சாம்பியன் இலவச பயிற்சி நிறுவனம் தேர்வு 37 பத்தாம் வகுப்பு பகுதி
கூட்டாஞ்சோறு 1 ஆம் பகுதி விருந்து போற்றுதும் முழுவதும்

{28/01/2022}  இன்றைய பொதுத்தமிழ் கேள்வி பதில்கள்
Sign in to Google to save your progress. Learn more
இட்டதோர் தாமரைப் பூ இதழ் விழித்திருத்தல் போல வட்டமாய் புறாக்கள் கூடி இறை இன்னும் என்ற கவிதை எழுதியவர் யார்? *
1 point
மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்பது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
பெண்களில் சிறந்த குணங்களில் ஒன்றான விருந்தோம்பலை பற்றி கூறும் நூல் எது? *
1 point
கல்வியும் செல்வமும் பெற்று பெண்கள் விருந்து  செய்வதாக குறிப்பிட்டுள்ளவர் யார்? *
1 point
காலின் ஏழடி பின் சென்று என்னும் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பி செல்லும்போது அவர்கள் செல்ல விழுகின்ற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் எத்தனை அடி வரை சென்று வழி அனுப்பினர்? *
1 point
பலர் புகு வாயில் அடிப்படை கடவுள் நீர் வருவீர் உள்ளே என்னும் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன என்ற பாடல் வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல என்னும் பாடலடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்து மீசையும் செய்வதாக குறிப்பிட்டுள்ள  யார்? *
1 point
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது என தமியர் உண்டலும் இலரே என்னும் பாடல் அடியே இயற்றியவர் யார்? *
1 point
நேரினை வந்த விருந்திற்கு மற்றதன் பெரும்படை வைத்தனர் என்று கருங்கோட்டு சீறியாழ் பனையம் என்ற பாடலடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
பெண்களின் சிறந்த குணங்களில் ஒன்றான விருந்தோம்பலை பற்றி கூறும் நூல் எது? *
1 point
வரி வரி சோறும் வழுதுணங்காய் வாட்டும் உறவே புளித்த மோரும் திறம் உடனே புரிந்து விழுந்து விட்டால் அது எல்லா உலகும் பெறும் என்ற பாடலை இயற்றியவர் யார்? *
1 point
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்னும் பாடலடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
இலையை வடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு என்று எழுதியவர் யார்? *
1 point
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் செய்து சிறிது புறப்பட்ட இலள் என்ற பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் தமிழ்ச்சங்கம் எது? *
1 point
திருவள்ளுவர் முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறளில் எடுத்துரைக்கிறார்? *
1 point
மினசோட்டா தமிழ்ச் சங்கம் எங்கு அமைந்துள்ளது? *
1 point
_______தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்னும் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
இளையாங்குடி நாயனார் இன் வீட்டுக்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை எனவே அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அறுத்து வந்து பின் சமைத்து விருந்து படைத்து திறம் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
1 point
நெய்தல் நிலத் அவர் அவர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று கூறும் நூல் எது? *
1 point
முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் என்று அழைக்கப்படுபவர் யார்? *
1 point
நாளை தேர்வுக்கு படிக்க வேண்டிய பகுதி எது? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy