8 மணித்தேர்வு - 3 ( 6 ஆம் வகுப்பு தமிழ் இயல் 07 -09)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர் : *
மாவட்டம் : *
”புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!" என்ற பாடல் வரிகளுள்ள மோனை சொற்களை தேர்ந்தெடுக்க?
1 point
Clear selection
”மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வு என்கிற மேலாடை!"  என்ற பாடல் வரியில் கொடுக்கப்பட்டுள்ள ‘மெய்’ என்பதன் பொருள்?
1 point
Clear selection
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் …………………  விளங்குகின்றது. மேலும் உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு ………………………….. மேலாடையாக விளங்குகின்றது.
1 point
Clear selection
கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்கு …………………….. ஆற்றின் அலைகள் இசையமைப்பதாக தாரா பாரதி குறிப்பிட்டுள்ளார்?
1 point
Clear selection
தவறானதை தேர்ந்தெடுக்க: 
அ. குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன.
.மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லைவரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.
இ.புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாக புன்னகை புரிகின்றன.
.கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் ஓவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.
1 point
Clear selection
அறத்தின் ஊன்றுகோலாக ……………………………… என்னும் சிறிய கைத்தடி விளங்குவதாக தாராபாரதி கூறிப்பிடுவது?
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை கவனி: 
1] காந்தியடிகள் எளிமையை ஓர் அறமாக போற்றினார்.
2] இந்தியாவில் காந்தியடிகளின் காலடி படாத இடமே இல்லை.
3] காந்தியடிகள் பெண்களின் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் பாடுப்பட்டார்.
4] தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும் காந்தியடிகள் அதிகப் பற்றுக் கொண்டவர்.
1 point
Clear selection
……………………. ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அந்த சமயத்தில் ஆங்கில அரசு …………………….. என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது.
1 point
Clear selection
காந்தியடிகள் காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ளும் போது எந்த ஊரில் தங்கினார்?
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி:
1] இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் மகள் வேலுநாச்சியார்.
2] வேலுநாச்சியார் தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளை கற்றவர்.
3] சிலம்பம், குதிரை ஏற்றம் வாள்ப்போர், வில்பயிற்சி ஆகியவற்றை முறையாக கற்றவர்.
4] சிவகங்கை மன்னர் முத்துவடுநாதரை திருமணம் செய்து கொண்டார்.
1 point
Clear selection
வேலுநாச்சியாருக்கு சிவகங்கையை மீட்க 5000 குதிரை படைகளை அனுப்பியவர் யார்? அவர் எந்த பகுதியினைச் சேர்ந்தவர்?
1 point
Clear selection
கூற்று: ஐதர் அலி முகத்தில் பெரிய மகிழ்ச்சி தோன்றியதை நான் கண்டேன் என்று தாண்டவராயர் கூறினார்.
காரணம்: ஐதர் அலியைச் சந்திக்க மைசூர் சென்ற வேலுநாச்சியார் ஐதர் அலியிடம் உருது மொழியில் பேசினார்.
1 point
Clear selection
”நமது வீரர்க்ளுடன் ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களும் சேர்ந்துவிட்டதாகவும், ஆகவே நாளை சிவகங்கையை மீட்கப் புறப்படலாம் அல்லவா?” என்று கூறியவர்?
1 point
Clear selection
வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க வேண்டும் என்று யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள். இந்த செய்தியினை வேலுநாச்சியாரிடம் கூறியவர் யார்?
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி: 
வா, போ, எழுது, விளையாடு போன்ற சொற்கள் எந்த சொல்லை குறிக்கின்றன?
1 point
Clear selection
சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை சிதம்பரனார் எந்த ஆண்டு எந்த மாதம் தொடங்கினார்?
1 point
Clear selection
கூற்றுகளைக் கவனி:
அ.சிதம்பரனார் சென்னைக்கு செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஆ.சிதம்பரனார் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.
இ.வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முக தன்மையுடன் விளங்கியவர் சிதம்பரனார்.
ஈ.சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
1 point
Clear selection
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ………………………… என்னும் சொல்லைக் பயன்படுத்த் வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ……………… என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
1 point
Clear selection
கீழ்க்காணும் தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்ந்தெடுக்க.
1. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்
2. ஓர் இரவும் பகலும் சேர்ந்தது ஒருநாள்
3. ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
4. ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
1 point
Clear selection
உயிர் மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் …………………….. என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
1 point
Clear selection
விடுப்பட்ட இடங்களை நிரப்புக:
தம் உயிர்ப்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்………………………. …………………………. ………………………………. …………………
1] இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
2] செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!
3] அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!
4] இன்பநிலை ஏவல்நின்று அறியேன் பராபரமே!
1 point
Clear selection
தாயுமானவர் எந்த அரசரிடம் தலைமைக் கணக்கராகப் பணிப்புரிந்தார்? அந்த அரசர் ஆண்ட பகுதியினை தேர்ந்தெடுக்க?
1 point
Clear selection
”உழைக்கும் போது நீங்கள்புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்” என்ற பாடல் வரிகள் யாரால் எழுதப்பட்டது?
1 point
Clear selection
”கொடுப்பது வேரின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?
1 point
Clear selection
மேற்கூறிய கூற்றுகளை ஆராய்க:
1.கலீப் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
2.கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
3.தீர்க்கதரிசி என்னும் நூலினை மொழிப்பெயர்த்தவர்.
4.சிறந்த ஓவியராக கலீப் கிப்ரான் திகழ்ந்தார்.
1 point
Clear selection
தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிப்பெயர்த்தவர் யார்?
1 point
Clear selection
 உலகில் பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது …………………………….. இணையானது. அதுவே சிறந்த ………………………………… ஆகும்.
1 point
Clear selection
மணிமேகலை எந்த தீவிற்கு கொண்டு செல்லப்பட்டாள்? அழைத்துச் சென்றது யார்?
1 point
Clear selection
பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்கு தீவுத்திலகை கூறும் இன்னொரு பெயர் என்ன?
1 point
Clear selection
பசுவின் முகம் போன்று அமைந்திருப்பதால், …………………………………. கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.
1 point
Clear selection
பொய்கை நீரின் மேல் தோன்றும் அதிசயம் என்ன? அந்த அதிசயம் எப்போது நிகழ்வதாக தீவுத்திலகை மணிமேகலையிடம் கூறுகிறாள்?
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டவைகளில் ராம்கிருஷ்ணன் எழுதிய ’பாதம் என்னும் சிறுகதையானது எந்த சிறுகதையின் தொகுப்பில் அமைந்துள்ளது?
1 point
Clear selection
நம் முன்னோர்கள் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் ……………………… ஆகும்.
1 point
Clear selection
”அன்பினில் இன்பம் காண்போம்அறத்தினில் நேர்மை காண்போம்” என்ற பாடல் வரியினை எழுதியவர் யார்?
1 point
Clear selection
தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டுமென்பது …………………………….. கூறப்படும் அறங்களில் சிறந்தாக கருதப்படுகிறது.
1 point
Clear selection
உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்?
1 point
Clear selection
புத்தர் எந்த மன்னனின் யாகசாலைக்கு சென்ற ஆடுகளை காப்பாற்றி, உயிர் கொலையைத் தடுத்து நிறுத்தினார்?
1 point
Clear selection
"வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? அதனை எழுதியவர் யார்?
1 point
Clear selection
வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் .............செயல். ஆனால் இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்பவது ..........முடியாத செயலாகும்.
1 point
Clear selection
தேசிக விநாயகனார் முப்பத்தாறு ஆண்டுகள் 
எந்த துறையில் சிறப்பாக பணியாற்றினார்?
1 point
Clear selection
ஆசியஜோதி என்னும் நூல் எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?
1 point
Clear selection
"தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
1 point
Clear selection
”வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்ற கூற்றினைக் கூறியவர் யார்?
1 point
Clear selection
குழந்தைகளை ----------------- மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றமாக கைலாஷ் சத்யார்த்தி கருதினார்.
1 point
Clear selection
முடிவில் ஒரு தொடக்கம் என்னும் கதையானது எதனைப் பற்றி விவரிக்கிறது?
1 point
Clear selection
உலகத்தாரின் இதயங்களை கொள்ளை கொண்ட ஹிதேந்திரன் எந்த ஊரினை சார்ந்தவர்?
1 point
Clear selection
”தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி” என்ற பாடலினை எழுதியவர் யார்?
1 point
Clear selection
”குளிர்நீரில் குளித்தால் கூதல் அடிக்கமென்று வெந்நீரில் குளித்தால் மேலே கருக்குமென்று” என்ற பாடல் வரிகள் எடுத்துரைக்கும் அணி எது?
1 point
Clear selection
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" 
இக்குறள் எந்த தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது?
1 point
Clear selection
"ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் – ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?" என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy