8மணி இலவச தேர்வு தொகுப்பு- 9ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
" அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை"

 என்ற வரியில் இடம் பெற்றுள்ள அணி 
*
1 point
கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?
1 point
Clear selection
பிறவிஇருள் - இலக்கணக்குறிப்பு ........................ 

1 point
Clear selection
சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவா்


1 point
Clear selection
ஹனுமன், நவ இந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பணிபுரிந்தவர்
1 point
Clear selection
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை 
1 point
Clear selection
குடும்ப விளக்கு ........... பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

1 point
Clear selection
காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர் – இவ்வடியில் “பொறுமை அடக்கம்” என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
1 point
Clear selection
காளைப் போர் பற்றிய சித்திரங்கள் எங்குள்ளன?

1 point
Clear selection
 "மழை உழவுக்கு உதவுகிறது விதைத்த விதை ஆயிரமாக பெருகுகிறது நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன" என்று கூறியவர் யார்

1 point
Clear selection
பொருத்துக.
அ) தெலுங்கு – i) பாரதம்
ஆ) மலையாளம் – ii) கவிராஜ மார்க்கம்
இ) தமிழ் – iii) சங்க இலக்கியம்
ஈ) கன்ன டம் – iv) இராமசரிதம்

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் வட திராவிட மொழிகள் எவை?
1. குரூக்
2. மால்தோ
3. பிராகுய்
4. தோடா
5. நாய்க்கி

1 point
Clear selection
ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.


1 point
Clear selection
எந்த தமிழ்ச் சொல்லைத் தழுவி ஆங்கிலத்தில் நேவி என்ற சொல் வழங்கப்படுகிறது?

1 point
Clear selection
கீழ்க்கண்ட தமிழின் தனித்தன்மைகளில் எது / எவை தவறானவை?
1. திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியான தமிழ் பிற திராவிட மொழிகளை விட ஒலியியல் ஆய்வுக்கு பெருந்துணையாக உள்ளது.
2. ஒரே பொருளை குறிக்க பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பிய மொழி தமிழ்.
3. தமிழ் மொழி, வடமொழிகள் சிலவற்றின் தாய் மொழியாக உள்ளது.
4. தென் ஆப்பிரிக்கா, கயானா , ஜப்பான் , மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது.

1 point
Clear selection
 "மண் நீரும் மண்ணும் மலையும் அணிநிழற்" என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ளது

1 point
Clear selection
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்று கூறுவது

1 point
Clear selection
காவிரி பாசனப் பகுதிக்கு தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார் ஆண்டு

1 point
Clear selection
‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர் ………..
1 point
Clear selection
கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?

1 point
Clear selection
சிந்துவெளி அகழ்வாய்வில் கிடைத்த மாடு தழுவும் கல் முத்திரை தமிழர்களின் பண்பாடான ஏறு தழுவுதலை குறிப்பதாக கூறியவர் யார்?


1 point
Clear selection
இந்திர விழா கீழ்க்கண்ட எந்த நகரோடு அதிகம் தொடர்புடையது?


1 point
Clear selection
இந்திர விழாவின் நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமையும் மணிமேகலையிலுள்ள காதை _____.


1 point
Clear selection
ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
1 point
Clear selection
‘ஆர்யபட்டா’ என்ற இந்திய முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு காரணமானவர் ……………….
1 point
Clear selection
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஆய்வு மையம்………
1 point
Clear selection
2015-ல் தமிழக அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
பூவாது காய்க்கும் மரம்உள’ – இவ்வடி இடம்பெறும் நூல்.

1 point
Clear selection
“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
1. வள்ளலார் – 16 வயதில் தந்தையின் போர்ப்படை தளபதி
2. பாரதி – 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக்கழகத்துக்குத் தமது கவிதைகளை அனுப்பியவர்.
3. விக்டர்ஹியூகோ – 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர்
4. அலெக்சாண்டர் – 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவாளர்.
1 point
Clear selection
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.
1 point
Clear selection
உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
நாயக்கர்கால சிற்பக்கலை நுட்பத்துக்குச் சான்றாகும் கோவில் எது?
1 point
Clear selection
தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது.

1 point
Clear selection
‘முத்துடைத் தாமம்’ – இலக்கணக் குறிப்பு தருக.

1 point
Clear selection
எருதின் கொம்பினைப்போல் இருந்த காய் எது?
1 point
Clear selection
போச்சம்பள்ளி சந்தை எத்தனை ஆண்டுகள் பழமையானது? 
1 point
Clear selection
மதுரை காஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது? 
1 point
Clear selection
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்…………………
1 point
Clear selection
‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை’ யாகத் திகழ்கிறது என்றவர் …………
1 point
Clear selection
ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு என்பவர் எந்த ஆண்டு கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்றிருந்தார்?
1 point
Clear selection
முத்தொள்ளாயிரம் எழுதப்பட்ட பா


1 point
Clear selection
நேதாஜி இந்திய இராணுவத் தலைமையேற்ற ஆண்டு


1 point
Clear selection
முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெற்ற மன்னா்


1 point
Clear selection
ஏா்க்களச் சிறப்பும் போா்க்களச் சிறப்பும் உடைய நாடு


1 point
Clear selection
நான்கு சீர்களைக் கொண்டது ...................... 

1 point
Clear selection
ஆக்குக - இலக்கணக்குறிப்பு ........................ 

1 point
Clear selection
மூன்று சீர்களைக் கொண்டது ...................... 

1 point
Clear selection
“புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலை எழுதியவர் ………
1 point
Clear selection
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?

1 point
Clear selection
சு. சமுத்திரத்தின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.

1 point
Clear selection
.
சு. சமுத்திரத்தின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்.

1 point
Clear selection
அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர்.

1 point
Clear selection
இன்பங்களைத் துய்த்து துறவு பூண வேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?
1 point
Clear selection
இணைய வணிகத்தை மைக்கேல் ஆல்ட்ரிச் எந்த ஆண்டு கண்டுபிடித்தார்?
1 point
Clear selection
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம் எது?
1 point
Clear selection
கழுகுமலை கோவில் சிற்பங்கள் ………. காலத்தவையாகும்
1 point
Clear selection
நாயக்கர்கால சிற்பக்கலை நுட்பத்துக்குச் சான்றாகும் கோவில் எது?
1 point
Clear selection
‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
1 point
Clear selection
பொருத்தமானதைத் தேர்க.
1. நாக்கு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. நெஞ்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
3. மார்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. முதுகு – வன்தொடர்க் குற்றியலுகரம்
1 point
Clear selection
“முடியாது பெண்ணாலே” என்ற மாயையினை முடக்க எழுந்தவர் ……
1 point
Clear selection
“விதையாமை நாறுவ” -இதில் நாறுவ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
1. வள்ளலார் – 16 வயதில் தந்தையின் போர்ப்படை தளபதி
2. பாரதி – 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக்கழகத்துக்குத் தமது கவிதைகளை அனுப்பியவர்.
3. விக்டர்ஹியூகோ – 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர்
4. அலெக்சாண்டர் – 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவாளர்.
1 point
Clear selection
காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர் – இவ்வடியில் “பொறுமை அடக்கம்” என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
1 point
Clear selection
2015-ல் தமிழக அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?
1 point
Clear selection
“ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
1 point
Clear selection
நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று – என்ற கூற்றை கூறியவர்
1 point
Clear selection
‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்று கூறும் நூல் ………
1 point
Clear selection
ஆழ்ந்த மணிநீர் கிடங்கின் – மணிநீர் கிடங்கு என்பது யாது?
1 point
Clear selection
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம் எது?
1 point
Clear selection
பொருத்துக :
1.நற்றவம் - அ.வினைத்தொகை

2. செங்கோலம் - ஆ. பண்புத்தொகை

3. தேமாங்கனி- இ.வினையெச்சம்

4. இறைஞ்சி - ஈ.உவமைத்தொகை 
*
1 point
"முத்துடைத்தாமம் "  என்ற சொல்லின் இலக்கண குறிப்பு  *
1 point
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் சிறுகதை  மற்றும் எழுத்தாளர்களை பொருத்துக:
1. அன்பளிப்பு - அ. கு.அழகிரிசாமி

2. சக்தி வைத்தியம் - ஆ. தி.ஜானகிராமன்

3. மின்சாரப்பூ- இ. பொன்னுசாமி

4. சூடிய பூ சூடேற்க - ஈ.இருக்க நாஞ்சில் நாடன் 
*
1 point
விக்ரம் சாராபாய் பற்றிய கூற்றுக்களை ஆராய்க :

1.இவர் இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

2. ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு காரணமானவர்.

3. செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24 ஆயிரம் இந்திய கிராமங்களில் உள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவினார்.

4. இவருடைய முயற்சியால்தான் இஸ்ரோ தொடங்கப்பட்டது.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1. இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்பட்டவர் சர் ஆர்தர் காட்டன்.

2. தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தால் முரட்சியாலும் வளமை குன்றிய காலத்தில் காவேரி பாசன பகுதிக்கு தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.

3 இவர் கல்லணையின் கட்டுமான உற்பத்தியை கொண்டுதான் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தவுலிஸ்வரம் அணையை கட்டினார்..
*
1 point
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி,  இவற்றை ஒரே இனமாக கருதி தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர்  *
1 point
அறிவியல் அறிஞர் வளர்மதி பற்றிய கூற்றுக்களில் மாறுபட்டதை தேர்வு செய்க:

1. இவர் 2015 இல் தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர்.

2. இஸ்ரோவில் 1984 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

3. 2012 இல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றினார்.

4. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய முதல் பெண் அறிவியல் அறிஞர் ஆவார்.
*
1 point
பொருத்துக:
1. சமத்துவம் - அ.போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்

2. ராட்சசம்- ஆ. சோம்பல்,  தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும்

3. தாமசம் - இ.அமைதி, மேன்மை ஆகியவற்றை சுட்டுக் குணம்

4. பத்துக்குணம் - ஈ. செறிவு, சமநிலை முதலிய பத்துக்குண அணிகள்.
*
1 point
தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் தூது என்பதும் ஒன்றாகும். இந்நூல் ________  கண்ணிகளைக் கொண்டுள்ளது.. *
1 point
பொருத்துக :

1. உரூபன்- அ. Comparative grammar

2.ஒலியன்- ஆ. Phoneme

3. ஒப்பிலக்கணம் - இ. Morpheme

4. பேரகராதி- ஈ. Lexicon 

*
1 point
" வெந்து" என்ற சொல்லின் இலக்கண குறிப்பு  *
1 point
பொருத்துக:

1. பகடு- அ. தென்னை

2.நாளிகேரம் - ஆ. எருமைக்கடா

 3.கோளி - இ.ஆச்சா மரம்

4. சாலம் - ஈ.அரசமரம் :
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பத்து வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.

2.11 வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.

3.17 வது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து  ஆராய்ந்த அறிவியல்  அறிவியலாளர் கலிலியோ.

4.18 வது வயதிலேயே தமது தந்தையின் போர்படையில் தளபதியாக அவர் மாவீரன் அலெக்சாண்டர்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம் குறிப்பறிதல்.

2. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்.

3.திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

4. ஏழு என்ற சொல் எட்டு குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
*
1 point
" கரிகா  லன்தன்  பெருமை எல்லாம்
 கணிப்பொறி  யுள்ளே பொருத்துங்கள் " என்ற வரிக்கு உரிமையானவர்  
*
1 point
இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் மற்றும் முதல் தமிழர் என்னும் சிறப்பு கூறியவர்  *
1 point
" பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிபடாது "  என்ற பெண்மையைப் போற்றும்  வரிகளுக்கு சொந்தக்காரர் *
1 point
அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளில் மாறுபட்டதை தேர்ந்தெடு.

1. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

2. கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு,,,,

3.இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.

4. இளைஞர்களை பிறர்க்கறிய பேரு பெற்ற நாட்டில் பிறக்கும் பெயர் பெற்றிருக்கிறீர்கள்.
*
1 point
பொருத்துக:
1. சமூக சீர்திருத்தவாதி- அ.  Sentence

2. தன்னார்வலர் - ஆ. Saline soil

3. களர்நிலம் - இ.  Volunteer

4.சொற்றொடர் - ஈ. Social reformer
*
1 point
பின்வரும் சொல்லின் பொருள் தருக :
" மைவனம் "
*
1 point
பொருத்துக:
1. எடுத்துக்கோடு- அ. இரண்டாம் வேற்றுமை தொகை

2. கரைபொரு- ஆ. ஆறாம் வேற்றுமைத்தொகை

3. மரைமுகம்- இ.வினைத்தொகை

4. வருமலை- ஈ.உவமைத்தொகை 
*
1 point
" மணி + அடி = மணி அடி "
என்பது எவ்வகை புணர்ச்சி?
*
1 point
" புணர்ச்சி"  என்பதை குறிக்கும் கலைச்சொல்  *
1 point
"கிருபானந்தவாரியார்"  எழுதிய நூலினை தேர்வு செய்க *
1 point
" ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றான்மைக்கு

ஆழி எனப்படு  வார் "
என்ற குறளில் பயின்று வரும் அணி
*
1 point
" விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும்,  சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா?  அப்படியானால் அதற்கு விலை உண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான் " என்று கூறியவர் *
1 point
இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல் ) என்ற நூலின் ஆசிரியர்  *
1 point
" அஞ்சல் தலைகளின் கதை"  என்ற நூலினை மொழிபெயர்த்தவர்  *
1 point
" வாடாமல்லி,  பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை ____________  இன் புகழ்பெற்ற சிறுகதை தொகுப்புகள் ஆகும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy