XII CS TM ONLINE TEST - 15  
15. SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்
Choose the best answer
prepared by s. Saminathan.         GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
Register No *
Name *
School *
1. பின்வரும் எது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்? *
1 point
2. SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது? *
1 point
3. பின்வரும் எந்த கட்டுப்பாட்டு அமைப்பு தரவுத்தளத்திலிருந்து பதிவுகளைப் பெற்றுத்தர பயன்படுகிறது? *
1 point
4. பதிவுகளில் உள்ள மதிப்புகளில் செய்யப்படும் மாற்றங்களை சேமிக்கப் பயன்படும் கட்டளை எது? *
1 point
5. சில செயல்பாடுகளை SQL  கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கப்படுகிறது? *
1 point
6. பின்வரும் எந்த சார்பு அட்டவணையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பதிவுகளின் சராசரியைக் கொடுக்கிறது? *
1 point
7. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும் *
1 point
8. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட  நெடுவரிசைகளின் மிகச்சிறிய  மதிப்பைத் திருப்பி அனுப்பும் *
1 point
9. பின்வரும் எது முதன்மை அட்டவணை? *
1 point
10. SQL –ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று எது? *
1 point
11. ........என்பது தனித்த தரவுத்தள சேவையக நிரலாக இல்லாமல் உள்ளிணைந்த பயன்பாடாக வடிவமைக்கப்பட்டுள்ளது *
1 point
12. .........கட்டளையை SQLite-ல் அனுப்புவதன் மூலம் அட்டவணையில் தரவுகளை உள்ளிடலாம் *
1 point
13. மடக்குகளைப் பயன்படுத்தாமல் இடைவெளியுடன் கூடிய உறுப்புகளின் பட்டியலை ஒரே வரிசையில் அச்சிடுவதற்கு  ..........என்ற குறியீடு பயன்படுகிறது *
1 point
14. புலத்தில் உள்ள மதிப்புகளின் கூட்டுத்தொகை .........மதிப்பீட்டு  சார்பு பயன்படுகிறது. *
1 point
15.  வரிசையின் எண்ணிக்கை .........மதிப்பீட்டு  சார்பு பயன்படுகிறது *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy