புதிய மாணவியர் அனுமதி 2020
Sign in to Google to save your progress. Learn more
இக்கற்கைநெறி அனுமதிக்கான அடிப்படைத் தகைமைகள்
•  புனித அலகுர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்திருத்தல்  
• 2019ல் G.C.E. (O/L) பரீட்சையில் தோற்றி,   G.C.E. (A/L ) கல்வியை தொடர்வதக்கு தகமை பெற்றிருத்தல் .

• 2020 - 06 - 01ஆம் திகதி 18 வயதிற்க்கு மேற்படாதிருத்தல் .
நேர்முகப்பரீட்சைக்குத் தேவையான ஆவணங்கள்

1. க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைப் பெறுபேற்றின் மூலப்பிரதி
2. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
3. தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய சான்றிதழ்கள்



விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்ய Next ஐ அழுத்தவும்.


குறிப்பு

தகுதியான விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும்
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy