SGT FREE TEST BATCH TEST-04(6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழ் முழுவதும்) 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
கன்னட மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு பல நூல்களை மொழிபெயர்த்தவர் *
1 point
தமிழில் காணப்படும் ஓர் எழுத்து ஒரு மொழிச் சொற்களில் உள்ள வகர வரிசை சொற்களின் எண்ணிக்கை *
1 point
மின்னணு வாக்கு இயந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தவர் *
1 point
பொருத்துக :

1.தடுக்குப்பாய்- a) உட்கார்ந்து உண்ண உதவுவது

2. பந்திப்பாய்- b) உட்காரவும் படுக்கவும் உதவுவது

3. திண்ணை பாய்- c) திருமணத்திற்கு பயன்படுத்துவது

4.பட்டுப்பாய்- d) குழந்தைகளைப் படுக்க வைப்பது
*
1 point
தமிழர்கள் போர்த் துணையாக கொண்ட கருவிகளில் முதன்மையானது _________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.சேர நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது.

2. நெல்லின் விலையை கணக்கிட அடிப்படையாக இருந்தது.

3. உப்பும் நெல்லும் ஒரே மதிப்பு மதிப்புடையனவாக இருந்தன. "நெல்லும் உப்பும் நேரே ஊரீர் "  என்கிறது அகநானூறு
*
1 point
மு மேத்தாவின் " ஆகாயத்துக்கு அடுத்த வீடு " என்னும் புதுக்கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களில் ஸ என்னும் வட எழுத்து காணப்படுகிறது.


2. மெய்யைக் குறிக்க புள்ளிகள் புள்ளியை பயன்படுத்தப்படவில்லை.


3. பாறைகளில் எழுதுவதற்கு வளைகோடுகள் பயன்படுத்தப்பட்டது. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன.
*
1 point
காட்டுப் பசுவுக்கு   ________________  என்றும் பெயர் உண்டு. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. 1907 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை காலனா விலையில் அயோத்திதாசர் தொடங்கினார்.


2. இவரை தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என போற்றுவர்.


3.1892 ஆம் ஆண்டு  திராவிட மகாஜன சங்கம் எனும் அமைப்பை தோற்றுவித்தார்.
*
1 point
பகுத்தறிவு, இலக்கியம், சமூகம்,  சமயம், அரசியல் வரலாறு,  தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை கொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் *
1 point
பொருத்துக:

1. மூன்றாம் வேற்றுமை- a) ராமனுக்கு தம்பி இலக்குவனன்


2.நான்காம் வேற்றுமை-b) மண்ணால் குதிரை செய்தான்.


3. ஐந்தாம் வேற்றுமை-c) பாரினது தேர்


4.ஆறாம் வேற்றுமை -d)ஏவுதல் கலையில் சிறந்தவன் எக்கலைவன்
*
1 point
அயோத்திதாசர் _________  சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். *
1 point
பொருத்துக:

1. திருவை - a)கலாமஸ் ரோடாங்

2. டெரகோட்டா -b)கைவினைப் பொருள் செய்தல்

3.கூட்டு மூங்கில் -c)சுடுமண் சிற்பக்கலை

4.பிரம்பு - d)பானை செய்யும் சக்கரம்
*
1 point
அயோத்திதாசர் எழுதிய நூல்களில் மாறுபட்டதை தேர்வு செய்க *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. உயிர் எழுத்துக்கள் 12ம் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.


2. வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.


3. மெல்லின எழுத்துக்கள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.


4.ஆயுத எழுத்து தலையை இடமாக கொண்டு பிறக்கிறது.
*
1 point
பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தி இருப்பதை தேர்ந்தெடு *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.உருவகத்தில் வல்லினம் மிகும்.


2.அப்படி, இப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.


3. மகர மெய்யில் முடியும் சொல்லை எடுத்து வல்லினம் வந்தால் அந்த மகரமே அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.
*
1 point
"எழுதாத பாடல் " -என்பது எவ்வகை வாக்கியம்? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. மூளையின் வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள் போன்றோர்.


2. மூளையின் இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் பட்டயக் கணக்கர், கணக்கு ஆசிரியர், இந்திய ஆட்சிப் பணிக்கு படிப்பவர்கள் போன்றோர்.
*
1 point
" வளையல் " என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு _________ *
1 point
" காடு பொருள் கொடுக்கும் கனி ஈன்றெடுக்கும் " எனும் பாடல்  _________  பாவகையைச் சார்ந்தது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. தமிழில் குறில் எழுத்துக்களை குறிக்க கான் எனும் எழுத்து பயன்படுகிறது.

2. நெடில் எழுத்துக்களை குறிக்க காரம் என்னும் எழுத்து பயன்படுகிறது.

3. ஆயுத எழுத்தை குறிக்க கரம் எனும் எழுத்தும் பயன்படுத்தப்படுகிறது.
*
1 point
" புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் செம்பொருள் கண்ட தமிழ்ச் சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்"  என்னும் பாடல் வரிக்கு சொந்தக்காரர்  *
1 point
புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்த வள்ளல்  *
1 point
பொருத்துக :

1.பொக்கிஷம் - a)மிகுதி

2.சாஸ்தி - b)செல்வம்

3.விஸ்தாரம் -c)அழகு

4.சிங்காரம் - d) பெரும் பரப்பு
*
1 point
பொருத்துக :
1.உழவர் -a) குறுந்தொகை

2.பாம்பு -b) பெரும்பணாற்றுப்படை

3. பார் -c)திருக்குறள்

4.அரசு -d)நற்றிணை
*
1 point
" மனிதன் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும் பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது" என்று கூறியவர்  *
1 point
டி. கே. சிதம்பரனார் நடத்திய இலக்கிய அமைப்பு_________ *
1 point
"ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல் விளக்காகவும்,  ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு,  ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்" என்று கூறியவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. மக்கள் பணியே இறைப் பணியாக எண்ணி தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.


2. குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கியவர்.


3. இவர் திருக்குறள் நெறி பரப்புவதை தம் வாழ்நாள் முழுவதும் கடமையாக கொண்டவர்.

4. இவர் அருளோசை அருக அறிவியல் எனும் இதழ்களை நடத்தியுள்ளார்.
*
1 point
___________ ஆம் ஆண்டு நடைபெற்றஇந்திய - சீனப் போருக்கு தனது ஒரே மகனை அனுப்புவதாக நேருக்கு முகமது இஸ்மாயில் கடிதம் அனுப்பினார். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதிதாசன்.


2. அவர் பெண்ணுரிமைக்காகவும் மண்ணுரிமைக்காகவும் பாடியவர்.


3. இவரை பாவேந்தர் என அழைப்பர்
*
1 point
பொருத்துக:

1. திங்கள்- a மகரந்தம்

2.கொங்கு -b)மலர்தல்

3. அலர் -c)இமயமலை

4. மேரு -d) நிலவு
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்ட பெற்றவர் நெல்லை சு.முத்து.

2. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞராக உள்ளார்.

3.மேலும் இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ் தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.
*
1 point
ஐந்து ரதங்களைக் கொண்டது பஞ்சபாண்டவர் ரதம் இதனை உருவாக்கியவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் கேரி கேஸ் ப்ரோ.

2. 1997 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சதுரங்க போட்டியில் உலக சதுரங்க வெற்றியாளர் காரல் கபெக்குடன் டிப்ளூ எனும் மித்திறன் கணினி போட்டியிட்டு வெற்றி பெற்றது.


3. சோபியா ரோம்பவிற்கு ஐநா சபை புதுமைகளின் வெற்றியாளர் எனும் பட்டத்தை வழங்கியது.உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐநா சபை பட்டம் வழங்கியது இதுவே முதல் முறை.
*
1 point
ஆட்டின் பாலைக் கொடுத்து தானியத்தைப் பெற்றனர் என்ற செய்தி இடம்பெற்றுள்ள நூல் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை குறிக்கோள் வானில் பறக்க வேண்டும் என்பதாகும்.

2.அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழில் மிகப் பிடித்த நூல் திருக்குறள்.

3. அப்துல் கலாம் ஐயாவின் சிறந்த கண்டுபிடிப்பாக அவர் சொல்லுவது போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய மூன்று கிலோ எடையுள்ள செயற்கை கால்களை கார்பன் நிலையைக் கொண்டு 300 கிராம் எடையில் செயற்கைக்கால்களாக மாற்றி உருவாக்கியது.
*
1 point
____________ ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு நடந்தது அதற்கு காந்தி தலைமை வகித்தார். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. அன்னை தெரசா தொழு நோயாளிகளின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட மனித நேயராக வாழ்ந்தார்.


2.இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.


3.வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்பது அன்னை தெரசாவின் எண்ணம் .
*
1 point
பொருத்துக:
A) தண்டருள் -1. மிகுதி

B)  கூர் -2. தொண்டு

C) ஏவல் -3.குளிர்ந்த கருணை

D)சென்னி -4.உச்சி
*
1 point
ஹிதேந்திரன் விபத்தில் முளை சாவு அடைந்து உயிர்விடும் நிலையில் இருந்த போது அவரது இதயம் உறுப்பு மாற்று மூலம் பெங்களூரு சிறுமிக்கு பொருத்தப்பட்டது. இந்த ஹிதேந்திரனின் பெற்றோர் ஒரு ________ *
1 point
நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள்___________ *
1 point
எண்ணப்படுவது, நினைக்கப்படுவது,  கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என்று கூறியவர் __________ *
1 point
ஜாதவ் பயங்கி பயங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட ஆண்டு *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை சுத்த தியாகி என்று தந்தை பெரியார் பாராட்டினார்.

2. தென்னாட்டு சிங்கம் என தேவரை அழைப்பது சாலப்பொருந்தும் என்றவர் அறிஞர் அண்ணா.


3. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையென பட்டதை மறைக்காமல் அப்படியே பேசுவதை பேசுவது தேவரின் வழக்கம் என்கிறார் மூதறிஞர் ராஜாஜி.
*
1 point
"சிறைச்சாலையில் செக்கிழித்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழ் அன்றோ?  கைத்தொல்  உரிய கடும்பணி புரிந்த போது என் கண்ணீரை மாற்றியது கன்னித்தமிழன்ரோ?  "  என்ற கூற்றுக்கு சொந்தக்காரர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. கப்பலின் முதன்மை உறுப்பாகிய அடிமரம் ஏரா எனப்படும்.
 குறுக்கு மரத்தை பருமல் என்பர்.


2. கப்பலை செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான்  எனப்படும்.


3.கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு நங்கூரமாகும்.
*
1 point
கண்ணாடியில் ஓவியம் வரையும் ஓவியர்கள் அதிகம் காணப்படும் இடம் *
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report