UNMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 15

VIII - SOCIAL SCIENCE

பாடப்பகுதிகள் 

1. விவசாயிகளின் புரட்சி 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
படிக்கும் பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. விவசாயிகளின் எழுச்சியாக கருதப்பட்ட முதல் கலகம் எது  *
1 point
2. இண்டிகோ கலகம் கீழ்கண்ட யாரால் தொடங்கப்பட்டது  *
1 point
3. "பாப்னா கலகம்" கீழ்கண்ட யாரால் தொடங்கப்பட்டது  *
1 point
4. தக்காண கலகம் கீழ்கண்ட எந்த இடத்தில் எந்த ஆண்டு நடைபெற்றது  *
1 point
5. "பஞ்சாப் நில உரிமை மாற்றுச்சட்டம்" எப்போது நிறைவேற்றப்பட்டது  *
1 point
6. "சம்பரான் விவசாயச்சட்டம்" நிறைவேற்றப்பட்ட ஆண்டு  *
1 point
7. வரிகொடா இயக்கம் கீழ்கண்ட யாருடைய தலைமையில் தொடங்கப்பட்டது  *
1 point
8. கேடா (கைரா) சத்தியாகிரகம் எந்த ஆண்டு நடந்தது  *
1 point
9. "மாப்ளா கிளர்ச்சி" எந்த ஆண்டு நடந்தது  *
1 point
10. "பர்தோலி சத்தியாகிரகம் எப்போது நடந்தது  *
1 point
11. பர்தோலி சத்தியாகிரகம் கீழ்கண்ட யாருடைய தலைமையில் நடந்தது  *
1 point
12. சந்தால் கலகம் போராட்டத்தில் படைக்கு தலைமை தாங்கியவர்கள்  *
1 point
13. சந்தால் கலகம் கீழ்கண்ட எந்த இடத்தில் நடந்தது  *
1 point
14. சந்தால் கலகம் எந்த ஆண்டு நடந்தது  *
1 point
15. இண்டிகோ கலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது  *
1 point
16. அவுரி ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது  *
1 point
17. அவுரி சாகுபடியாளர்களின் துயரம் பற்றிய "நீல் தர்பான்" என்னும் நாடகம் யாரால் எழுதப்பட்டது  *
1 point
18. அவுரி சாகுபடியாளர்களின் துயரம் குறித்து வெளியிட்ட பத்திரிகை எது  *
1 point
19. இண்டிகோ கலகத்தின் வேறுபெயர் என்ன  *
1 point
20. கீழ்க்கண்டவற்றுள் ஜமீன்தரர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த கலகம் எது  *
1 point
21. பாப்னா கலக்கம் எந்த ஆண்டு நடந்தது  *
1 point
22. உள்ளூர் வட்டிக்காரர்களின் அடக்கு முறைக்கு எதிராக நடந்த கலகம் எது  *
1 point
24. சாம்பரான் சத்தியாகிரகம் கீழ்கண்ட எந்த தாவரத்தை மையப்படுத்தி நடந்தது  *
1 point
25. கீழ்கண்ட எந்த போராட்டத்திற்கு பிறகு சர்தார் வல்லபாய் பட்டேல் இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய தலைவராக உருவானார்  *
1 point
25. கீழ்கண்ட எந்த இடத்தில் உள்ள முஸ்லிம்கள் "மாப்ள" என அழைக்கப்பட்டனர்  *
1 point
26. பர்தோலி சத்தியாகிரகம் எந்த ஆண்டு நடந்தது  *
1 point
27. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
28. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
29. ஜமீன்தாரர்கள் "வாரம்" என எதை குறிப்பிட்டது குறிப்பிட்டார்கள்  *
1 point
30. கீழ்கண்ட எந்த இடத்தில இருந்து இராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால் அங்கு புரட்சி நடைபெறுவதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy