புவியியல்-50 marks
சரியான விடையை தேர்ந்தெடு
Sign in to Google to save your progress. Learn more
 மாணவன் பெயர் *
1) செடிமென்டரி என்பதன் பொருள் *
2) திணைப்பயிர்கள் பயிரிட ஏற்ற மண் *
3) உலகின் மிகப் பழமையான படிவுப்பாறைகள் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டன *
4) எரிமலை செயல்பாடுகளுடன் தொடர்புடைய பாறை *
5) இக்னியஸ் என்பதன் பொருள் *
6) வளிமண்டல அழுத்த வேறுபாட்டை தொடர்ச்சியாக பதிவு செய்ய பயன்படுவது *
7) நீர் சுழற்சியின் முக்கிய கூறு *
8) சம சூரிய வெளிச்சக் கோடு *
9) ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் *
10) தலக்காற்று என்பதன் வேறு பெயர் *
11) ஆவியாதலின் எதிர்வினைச் செயல் *
12) புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் அளவு *
13) தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி செல்வது *
14) படை மேகங்களில் இருந்து உருவாகுவது *
15) மழை நீரில் எத்தனை சதவீத நீர் கடலில் கலக்கிறது *
16) ஒரு இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் *
17) மக்களை தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறச் செய்யும் காரணி *
18) மக்களை குறுகிய மனப்பான்மையில் இருந்து தாராள மனப்பான்மைக்கு மாற்றும் விளைவு *
19) நகரங்களில் மக்கள் நெரிசலையும் வளங்கள் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும் விளைவு *
20) ஊரக மக்கள்தொகையை விட நகர்ப்புற மக்கள்தொகை அதிகமான ஆண்டு *
21) இந்தியா எத்தனை நில அதிர்வு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது *
22) வெப்பமண்டல சூறாவளி காரணமாக கடலில் ஏற்படும் புயல் அலை எங்கு காணப்படுகிறது *
23) உலக வரலாற்றில் மிகப்பெரிய அணு விபத்து *
24) ஒளிச்சேர்க்கைக்கு பயன்படும் வாயு *
25) இந்தியாவில் 60 சென்டிமீட்டருக்கு குறைவான மழை பெறும் பகுதிகள் சந்திக்கும் பாதிப்பு *
26) இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள துறை *
27) இந்தியாவின் டெட்ராய்டு என அழைக்கப்படும் நகரம் *
28) இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை *
29) ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கை *
30) சிமென்ட் தொழிற்சாலை *
31) தாய் கண்டம் என அழைக்கப்படுவது *
32) ஆப்ரிக்காவை இரு சம பாகங்களாக பிரிப்பது *
33) உலகின் மிக நீளமான நதி *
34) தென் ஆப்ரிக்காவில் உள்ள வைர சுரங்கம் *
35) ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டுபிடித்தவர் *
36) ஆஸ்திரேலியாவின் தலைநகரம் *
37) ஆஸ்திரேலியாவை இரு சம பாகங்களாக பிரிக்கும் கோடு *
38) ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதி *
39) கடல்வாழ் உயிரினமான நீலத்திமிங்கிலத்தின் உணவு *
40) அண்டார்டிகாவில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சி நிலையம் *
41) ஆப்ரிக்க ஆறுகளின் தந்தை என்றழைக்கப்படும் நதி *
42) புவியின் அணிகலன் எனப்படுவது *
43) ஆப்ரிக்காவின் மிக உயரமான சிகரம் *
44) ஆப்பிள் தீவு என்று அழைக்கப்படுவது *
45) புவிப்படத்தை பற்றிய விவரங்களை புரந்து கொள்ள பயன்படுவது *
46) நிழற்பட்டை படம் என்பது ஒரு *
47) கெடஸ்ட்ரல் எனும் வார்த்தை --------- மொழி *
48) புவிப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் குறித்து கூறுவது *
49) முதன்மை திசைகள் எத்தனை *
50) பனிப்படர்ந்த உயரமான பகுதிகளை குறிப்பிட பயன்படும் நிறம் *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy