8மணி இலவச தேர்வு தொகுப்பு- 7ஆம் வகுப்பு தமிழ் இயல்- 08
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியவர்
1 point
Clear selection
அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட இதழ்களை நடத்தியவர்
1 point
Clear selection
ஜென் என்பது____ மொழி சொல்லாகும்
1 point
Clear selection
ஜென் என்ற சொல்லுக்கு____ என்று பெயர்
1 point
Clear selection
ஏகதேசம் என்பதன் பொருள்
1 point
Clear selection
தகுந்த தமிழ்ச் சொல் தருக- Reciprocity
1 point
Clear selection
நாலாயிரத்திவ்வியப் பிரபந்ததில் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் 
1 point
Clear selection
அன்பை அகல்விளக்காகப் பாடியவர்
1 point
Clear selection
பூமியை அகல்விளக்காகப் பாடியவர்
1 point
Clear selection
____கடலை நெய்யாகவும், ____ ஆர்வத்தை நெய்யாகவும் பாடியுள்ளார்.
1 point
Clear selection
முனைப்பாடியார் வாழ்ந்த காலம் 
1 point
Clear selection
அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது? 
1 point
Clear selection
முனைப்பாடியார் விளைநிலம்  என்று எவற்றைக் கூறுகிறார்?
1 point
Clear selection
முனைப்பாடியார் வித்து என்று எவற்றைக் கூறுகிறார்?
1 point
Clear selection
முனைப்பாடியார் ___ என்னும் ஊரைச் சேர்ந்த சமணப் புலவர்.
1 point
Clear selection
மக்கள் பணியை இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர்
1 point
Clear selection
செல்வத்துப் பயனே ஈதல் என்று பாடிய நூல்
1 point
Clear selection
செல்வத்தின் பயன் ……………….. வாழ்வு
1 point
Clear selection
உவமைவேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது 
1 point
Clear selection
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது 
1 point
Clear selection
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே- என்ற பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும் 
1 point
Clear selection
………….. ஒரு நாட்டின் அரணன்று
1 point
Clear selection
பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 point
Clear selection
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது……….. நெறி.
1 point
Clear selection
உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ………….
1 point
Clear selection
“ஊருணி நீரநிறைந்து அற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

1 point
Clear selection
 “பயன்மரம் உள்ளுர்ப் பழுத்துஅற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

1 point
Clear selection
திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் முழுவதும் கடமையாகக் கொண்டவர் யார்?

1 point
Clear selection
குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் எது?

1 point
Clear selection
“அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமை நீக்க வேண்டும்” – இதில் பயின்று வந்துள்ள அணி எது?


1 point
Clear selection
“சுடர் ஆழியான்” எனப் போற்றப்படும் கடவுள் யார்?

1 point
Clear selection
பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருவந்தாதியை இயற்றினார்?

1 point
Clear selection
முனைப்பாடியர் எந்த சமயப்புலவர்?

1 point
Clear selection
அயலவர் உண்ணாது இருக்கும்போது, நாம் மட்டும் உண்பது நெறியும் அன்று, முறையும் அன்று அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பும் அன்று. அயலவன் விழித்து எழுந்தால் நமது நிலை பாதிக்கும். ஆதலால் வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் இவ்வாறு கூறியவர் யார்?

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.
1.உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்ற இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி
2.உருவக அணியில் உவமிக்கப்படும் பொருள் பின்னும் உவகை முன்னுமாக அமையும்

1 point
Clear selection
இறைவழிபாட்டில் சடங்கைவிட எதுவே முதன்மையானது?

1 point
Clear selection
முனைப்பாடியாாின் காலம் ---------


1 point
Clear selection
சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடையவா்---------


1 point
Clear selection
ஒப்புரவு நெறியை அறிமுகம் செய்வது-----------


1 point
Clear selection
துன்பத்தைப் பொய்கை ஆழ்வாா் உருவகப்படுத்துவது--------


1 point
Clear selection
பொய்கையாழ்வாரின் எண்ணத்தில் நின்று பொருத்துக
அ. பூமி – 1. சிவந்த ஒளிவீசும் சக்கரம் உடையது
ஆ. ஒலிக்கின்ற கடல் – 2. சுடர்
இ. கதிரவன் – 3. நெய்
ஈ. திருவடி – 4. அகல்விளக்கு

1 point
Clear selection
பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?

1 point
Clear selection
சரியான கூற்றைத் தேர்க.
1.பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம் உதவுவதே சிறந்த பண்பு
2.அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வையாத ஒப்புரவு நெறியாகும்.

1 point
Clear selection
தவறான கூற்றைத் தேர்க.
1.உதவி பெறுபவரை உறவுப் பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக, நினைத்து, உதவிசெய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதலே ஒப்புரவு ஆகும்.
2.ஒப்புரவில் ஈதல் – ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உழவு உண்டு

1 point
Clear selection
இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டதை எந்த நொடியில் உணர முடியும் என ஜென் குரு, உண்மை ஒளி என்ற கதையில் கூறுகிறார்?

1 point
Clear selection
எவை சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடு என திருவள்ளுவர் கூறுகிறார்?

1 point
Clear selection
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” இக்குறளில் பயின்ற வந்துள்ள அணி என்ன?

1 point
Clear selection
பொருத்துக (எதிர்ச்சொற்களை பொருத்துக).
அ. எளிது – 1. புரவலர்
ஆ. ஈதல் – 2. அரிது
இ. அந்நியர் – 3. ஏற்றல்
ஈ. இரவலர் – 4. உறவினர்



1 point
Clear selection
பொய்கையாழ்வார் பிறந்த இடம் எது?


1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.
1.தேன் போன்ற தமிழ் – உவமை
2.வெள்ளம் போன்ற இல்லம் – உருவகம்



1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy