NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 14
VIII - வரலாறு 
பாடப்பகுதிகள் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 
    (இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாகம் பகுதி மட்டும்)

2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. கீழ்கண்டவர்களில் அரசு ஊழியர்களுக்கு பயிற்சியை அறிமுகம் செய்தவர் யார்  *
1 point
2. போட்டித்தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முன்வைத்த "பட்டயச்சட்டம்" எந்த ஆண்டில் இயற்றப்பட்டது  *
1 point
3. "இந்திய ஆட்சி பணிச்சட்டம்" பிரிட்டிஷ் அரசாங்கத்தால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது  *
1 point
4. 1863 இல் ICS தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் யார்  *
1 point
5. அரசு பணி பற்றி ஆராய ராயல் கமிஷன் (அரசு ஆணையம்) எந்த ஆண்டில் இயற்றப்பட்டது  *
1 point
6. 1923 இல் அமைக்கப்பட்ட ராயல் கமிஷன் தலைவராக இருந்தவர் யார்  *
1 point
7. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இராணுவத்தில் பணியாற்றிய இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உயர் பதவி எது  *
1 point
8. "திவானி" என்பது  *
1 point
9. சர்க்கார் (கிராம மாவட்டம்) என்ற ஆட்சி பிரிவுக்கு பொறுப்பு வகித்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்  *
1 point
10. பிரிட்டிஷ் காலத்தில் நகரங்களை நிர்வகிக்கும் காவல் அலுவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்  *
1 point
11. 1791 இல் இந்தியாவில் "முதல் காவல் துறையை" ஏற்படுத்தியவர்  *
1 point
12. சரகங்கள் அல்லது தானாக்கள் என்ற காவல் பகுதியை  பாதுகாத்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்  *
1 point
13. கிராமங்களை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள்  எவ்வாறு அழைக்கப்பட்டனர்  *
1 point
14. கீழ்கண்ட எந்த ஆண்டில் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது  *
1 point
15. "திவானி அதாலத்" என அழைக்கப்பட்டது  *
1 point
16. "பெளஜ்தாரி அதாலத்" என அழைக்கப்பட்டது  *
1 point
17. கீழ்கண்ட எந்த ஆண்டில் கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது  *
1 point
18. கீழ்கண்ட எந்த ஆண்டில் மதராஸில் உச்ச நீதி மன்றம் அமைக்கப்பட்டது  *
1 point
19. "ஜூரி" என்ற நீதி அதிகார முறையை வங்காளத்தில் கொண்டு வந்தவர் யார்  *
1 point
20. "சர் திருவாரூர் முத்துசாமி" என்பவர் கீழ்கண்ட எந்த நீதிமன்றத்தில் முதல் இந்திய தலைமை நீதிபதியாக பணியாற்றினார்  *
1 point
21. துணைப்படைத் திட்டம் எந்த ஆண்டு யாரால் கொண்டுவரப்பட்டது  *
1 point
22. இந்தியாவில் ஆங்கிலேயே பேரரசு என்பதை "இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு" என மாற்றியவர் யார்  *
1 point
23. துணைப்படை திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட சுதேச அரசு எது  *
1 point
24. இந்தியாவில் வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் யார்  *
1 point
25. தவறான பொருத்தம் எது  *
1 point
26. "ஓராண்டு நில வருவாய்" திட்டத்தை அறிமுகம் செய்தவர்   *
1 point
27. "ஐந்தாண்டு நிலவருவாய்" திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்  *
1 point
28. "10 ஆண்டு நில வருவாய் திட்டம்" கொண்டு வந்தவர் யார்  *
1 point
29. கீழ்க்கண்டவற்றுள் நிலையான நிலவரி திட்டத்தின் வேறு பெயர்கள் எது?
a. ஜமீன்தாரி முறை 
b. ஜாகிர்தாரி முறை 
c. மல்குஜாரி முறை 
d. பிஸ்வேதாரி முறை 
*
1 point
30. இரயத்துவரி முறை எந்த ஆண்டில் கொண்டு வரப்பட்டது  *
1 point
31. இரயத்துவாரி முறை கீழ்கண்ட எந்த மாகாணங்களில் கொண்டு வரப்பட்டது 
a. மதராஸ் 
b. பம்பாய் 
c. அசாம் 
d. கூர்க் 
*
1 point
32. மகல்வாரி முறை எந்த ஆண்டில் கொண்டு வரப்பட்டது  *
1 point
33. மகல்வாரி முறை என்பது கீழ்கண்ட எந்த முறையின் மாற்றியமைக்கப்பட்ட முறை  *
1 point
34. 1923 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசு ஆணையம் (ராயல் கமிஷன்) தலைவராக பணியாற்றியவர் யார்? *
1 point
35. வாரிசு இழப்பு கொள்கை மூலம் ஆங்கிலேயருக்கு சொந்தமான முதல் பகுதி எது  *
1 point
36. 1857 இல் நடந்த பெரும்புரட்சிக்கு காரணமாக இருந்தது எது  *
1 point
37. ஆங்கிலேயர்களால் "பாதுகாக்கப்பட்ட அரசுகள் என் அழைக்கப்பட்டது எது  *
1 point
38. முதல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி யார்  *
1 point
39. இந்திய ஆட்சி பணியில் 33 சதவீதம் இந்தியர்களை தேர்வு செய்ய பரிந்துரை செய்தது எது  *
1 point
40. மொழி, இலக்கியம், அறிவியல் துறையில் பயிற்சி வழங்க கல்கத்தாவில் கல்லூரியை நிறுவியவர் யார்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy