SCIENCE TEST 24
Sign in to Google to save your progress. Learn more
பின் மூளையானது எத்தனை பகுதிகளை உள்ளடக்கியது?
1 point
Clear selection
முதுகெலும்பில் உள்ள நரம்பு குழலுக்குள் எது அமைந்துள்ளது?
1 point
Clear selection
நீள்வட்டத்தில் வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது எதில்?
1 point
Clear selection
எது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த மையமாக செயல்படுகிறது?
1 point
Clear selection
எது அடர்த்தியான நரம்புத் திசு கற்றையால் இணைக்கப்பட்டது?
1 point
Clear selection
மெடுல்லா சூழ்ந்துள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் 
1 point
Clear selection
ஹைபோ என்பதற்கு என்ன பொருள்?
1 point
Clear selection
ஒவ்வொரு நியூரான் எத்தனை நரம்பு தொடர்புகளை ஒரு வினாடி நேரத்தில் கடத்தக் கூடியவை?
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?
1 point
Clear selection
நியூரான் என்பது எத்தனை பகுதிகளைக் கொண்டது?
1 point
Clear selection
எந்த நரம்பு மண்டலமானது தகவல்களை பரிசீலித்து செயல்படுத்தும் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது?
1 point
Clear selection

குழந்தைகளில் ___ ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக கிரிடனிசம் உண்டாகிறது.


1 point
Clear selection
எது தனித்த நீளமான மெல்லிய அமைப்பு?
1 point
Clear selection
இருபுற பக்கவாட்டுக் அமைப்புகளை இணைக்கும் இணைப்பு பகுதியாக எது செயல்படுகிறது சிறு மூளையில்?
1 point
Clear selection
பெருமூளைப் புறணியின் பள்ளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
மூளையில் உண்டாக்கக்கூடிய மின் அதிர்வுகளை பதிவு செய்யும் கருவியின் பெயர்?
1 point
Clear selection
நரம்பு மண்டலத்தின் துணை செல்லாக செயல்படுவது எது?
1 point
Clear selection
எது செல் உடலம் என்று அழைக்கப்படும்?
1 point
Clear selection
மனித உடலின் மிக நீளமான செல்
1 point
Clear selection
உமிழ்நீர் சுரப்பது மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவது எது?
1 point
Clear selection
எது மூளையின் உட்புற மெல்லிய உறை?
1 point
Clear selection
எந்த நரம்பு மண்டலம் மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது?
1 point
Clear selection
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
1 point
Clear selection
எந்த நரம்பு மண்டலமானது பிரிவு நரம்பு மண்டலங்களையும் எதிர்ப் பிரிவு நரம்பு மண்டலங்களையும் கொண்டுள்ளது?
1 point
Clear selection
சிறு மூளையானது மையப்பகுதியில் எத்தனை பக்கவாட்டுக் கதுப்புகளுடன் காணப்படும்?
1 point
Clear selection
தண்டுவடத்தின் சாம்பல்நிற பகுதியானது எந்த ஆங்கில எழுத்தை போன்று அமைந்துள்ளது?
1 point
Clear selection
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
மூளையின் அதிர்வுத் தாங்கியாக செயல்படுவது-
1 point
Clear selection
எது வெளிப்புற தடிமனான சவ்வுப்படலம்?
1 point
Clear selection
மூளையின் கீழ்ப் பகுதியானது எது தண்டுவடத்தின் பிற பகுதிகள் ஆகும்?
1 point
Clear selection
உடலின் அனிச்சை செயலை கட்டுப்படுத்துவது எது?
1 point
Clear selection
நரம்பு செல்லில் உள்ள மைய உரை எவ்வாறு அழைக்கப்படும்?
1 point
Clear selection
எது அனிச்சை செயல் கற்றல் மூலம் செயல்படுத்தப்படுபவையாகும்?
1 point
Clear selection
எது நடுபுற மென்மையான சிலந்திவலை போன்ற சவ்வுப் படலமாகும்?
1 point
Clear selection
மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள் ____________ என அழைக்கப்படுகின்றது.
1 point
Clear selection
மனித நரம்பு மண்டலமானது எத்தனைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
பெருமூளையின் வெளிப்புற பகுதி எந்த நிற பகுதியால் ஆனது?
1 point
Clear selection
நரம்பு செல் எந்த  அளவு நீளமுடையது?
1 point
Clear selection
தண்டுவடமானது எத்தனை வகை சவ்வுகளால் மூடப்பட்டது?
1 point
Clear selection
பார்வை அனிச்சை செயல்களை கட்டுப்படுத்துவது எது?
1 point
Clear selection
உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கடத்தப்படும் மையம் எது?
1 point
Clear selection
நடுமூளையின் பின்புறத்தில் உள்ள கோள வடிவிலான பகுதி-
1 point
Clear selection
இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் ____
1 point
Clear selection
பான்ஸ் என்னும் இலத்தீன் மொழி சொல்லுக்கு என்ன பொருள்?
1 point
Clear selection
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது? 
1 point
Clear selection
எது பிளாஸ்மா சவ்வு என்று அழைக்கப்படும்?
1 point
Clear selection
பெருமூளையின் உட்புற ஆழமான பகுதி
1 point
Clear selection
மூளையின் இரண்டாவது மிகப்பெரிய பகுதி எது?
1 point
Clear selection
தண்டுவடத்தில் இருந்து எத்தனை இணை தண்டுவட நரம்புகள் உருவாகிறது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy