10 ஆம் வகுப்பு தமிழ் இயல்-07
WWW.TAMILMADAL.COM-TNPSC/TET
Sign in to Google to save your progress. Learn more
Email *
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
1 point
Clear selection
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
1 point
Clear selection
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் 
1 point
Clear selection
‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
1 point
Clear selection
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……
1 point
Clear selection
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல்
1 point
Clear selection
ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் …
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……
1 point
Clear selection
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……
1 point
Clear selection
பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ………
1 point
Clear selection
கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. …………
1 point
Clear selection
‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் 
1 point
Clear selection
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்…………
1 point
Clear selection
………………………இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.
1 point
Clear selection
‘காவுகளே கொடியவாயின’ – இதில் ‘காவு’ என்பதன் பொருள்………
1 point
Clear selection
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்…………………
1 point
Clear selection
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………
1 point
Clear selection
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் ……
1 point
Clear selection
‘அடிகள் நீரே அருளுக’ என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் …………
1 point
Clear selection
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
1 point
Clear selection
சொல்லும் பொருளும் பொருந்தாத சொல் எது?
1 point
Clear selection
வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது
1 point
Clear selection
காஞ்சி என்பது ஒரு வகை
1 point
Clear selection
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy