15. நரம்பு மண்டலம்
10th Science (Vetripadigal.com)
Sign in to Google to save your progress. Learn more
1. இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
1 point
Clear selection
2.  பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
1 point
Clear selection
3. அனிச்சைச் செயலின்போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
1 point
Clear selection
4. டெண்ட்ரான்கள் செல் உடலத்தை .................... தூண்டலையும, ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து ...................... தூண்டலையும் கடத்துகின்றன.
1 point
Clear selection
5. மூளை உறைகளுள் வெளிப்புறமாகக் காணப்படும் உறையின் பெயர்
1 point
Clear selection
6. ................... இணை மூளை நரம்புகளும் ........................ இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
1 point
Clear selection
7. மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
1 point
Clear selection
8. மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?
1 point
Clear selection
9. ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
1 point
Clear selection
10. வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
1 point
Clear selection
11. கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
1 point
Clear selection
12. ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்பநிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy