6th Science first term free test
4.தாவர உலகம்,5 விலங்குகள் வாழும் உலகம் , 6 உடல் நலமும் சுகாதாரமும் 7. கணினி அறிவியல் அறிமுகம்
Sign in to Google to save your progress. Learn more
ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி …
1 point
Clear selection
பைனஸ், சைகஸ் ஆகியவை
1 point
Clear selection
விக்டோரியா அமேஸானிக்கா இலையின் விட்டம் அல்லது குறுக்களவு
1 point
Clear selection
Aestivation என்பது?
1 point
Clear selection
பாஸ்பரஸ் குறைவினால் ஏற்படும் நோய்?
1 point
Clear selection
ஆணிவேர்த் தொகுப்பு …… தாவரங்களில் காணப்படுகிறது.
1 point
Clear selection
காக்டஸ்- தாவரம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
அமீபாவில் இருக்கும் நீட்சிகள் பொன்ற அமைப்பு எதற்கு உதவுகிறது?
1 point
Clear selection
சரியா தவறா?
பாக்டீரியா செல்களில் உட்கரு கிடையாது.
1 point
Clear selection
வேறுபட்ட தாவரம் எது? 
1 point
Clear selection
தாது உப்புகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
பாக்டீரியாக்களினால் தாக்கப்பட்ட காயங்கள் மூலமாக பரவும் நோய்?
1 point
Clear selection
சரியா தவறா?
"ரெட்ரோ வைரஸ் இரண்டு டி.என்.ஏ அமைப்பை கொண்டது"
1 point
Clear selection
ரிக்ஸியா ஒரு
1 point
Clear selection
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
கணிதப் பேராசிரியர் சார்லஸ் பாப்பேஜ் என்பவர் எதை உருவாக்கினார்?

1 point
Clear selection
சரியா தவறா?
Windows, Linux பொன்றவை ஒரு பயன்பாட்டு மென்பொருள் ஆகும்.
1 point
Clear selection
பாலைவனத் தாவரத்தினை அடையாளம் காண்
1 point
Clear selection
வேடந்தாங்கல் ____ சரணாலயம்
1 point
Clear selection
கீழ் உள்ளவையில் எது ஒரு செல் உயிரி

1 point
Clear selection
நெல்லிக்கனியில் அதிக அளவு காணப்படும் வைட்டமின்
1 point
Clear selection
தண்டில் இலை உருவாகும் பகுதி,
1 point
Clear selection
ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையான சத்து?
1 point
Clear selection
பல்லிகள் ____________ மூலம்
சுவாசிக்கின்றன.
1 point
Clear selection
வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை ___ வகையாக பிரிக்கலாம் 
1 point
Clear selection
கணினி கண்டுபிடிக்கப்பட்டு
பயன்பாட்டுக்கு வரும் முன் மக்கள் கணக்குகள் செய்ய எதனைப் பயன்படுத்தினார்கள்
1 point
Clear selection
சரியா தவறா?
உடலில் நடைபெறும் பல்வேறுபட்ட
உயிர் வேதிவினைகளுக்கு வைட்டமின்கள்
மிகவும் அவசியம்.
1 point
Clear selection
கீழ்காண்பவற்றுள் பொருத்தமில்லாத்தை தேர்ந்தெடு
1 point
Clear selection
சூரிய ஒளி வைட்டமின் என்பது
1 point
Clear selection
 ‘உலகின் முதல் கணினி நிரலர்’ (Programmer) யார்?
1 point
Clear selection
சரியா தவறா?
"பறவையின் பின்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன."
1 point
Clear selection
மக்காச் சோளத்தில் காணப்படுவது,
1 point
Clear selection
எப்போதும் நீர் அருந்தாத விலங்கு

1 point
Clear selection
சரியா தவறா? 
கணிணி  மூலம் ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய வடிவமைக்கப்பட்ட மென்பொருள் இயக்க மென்பொருள் ஆகும் 
1 point
Clear selection
சரியா தவறா?
"பறவைகள் காற்றறைகளுடன் கூடிய எலும்புகளைப் பெற்றுள்ளன."
1 point
Clear selection
கண்ணியின்  மையச் செயலகம் என்பது?
1 point
Clear selection
முட்கள் பொதுவாக ___யின் மாறுபாடு ஆகும்.
1 point
Clear selection
ஒரு நாளைக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நீரின் அளவு
1 point
Clear selection
நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரி

1 point
Clear selection
ENIAC என்பதன் முழு விளக்கம்
1 point
Clear selection
கார்போஹைட்ரேட்டைவிட அதிக
ஆற்றலைத் தரக்கூடியது?
1 point
Clear selection
கீழ்காண்பவற்றுள் பொருத்தமில்லாத்தை தேர்ந்தெடு
1 point
Clear selection
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு

1 point
Clear selection
குறுஇழைகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் உயிரினம்
1 point
Clear selection
சரியான வரிசை எது? 
1 point
Clear selection
முருங்கை இலையில் உள்ள வைட்டமின்கள்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy