பத்தாம் வகுப்பு அறிவியல் _இரண்டாம் திருப்புதல் பொதுத்தேர்வு 2022
பலவுள் தெரிக. (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
1. மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும். *
1 point
2. வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது _____ அளவுகள். *
1 point
3. ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்? *
1 point
4. நிக்ரோம்-ன் மின்தடை எண் மதிப்பு _____ ஓம்.மீ *
1 point
5. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை *
1 point
6. CaSO4.2H2O-ன் பொதுப்பெயர்_____ *
1 point
7. வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு _____ மூலம் கடத்தப்படுகிறது. *
1 point
8. விபத்து காரணமாக O இரத்த வகையை சார்ந்த ஒருவருக்கு அதிக ரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்? *
1 point
9. நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்____ *
1 point
10. சின்கேமின் விளைவால் உருவாவது_____ *
1 point
11. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சி அடைந்த செல்கள்_____ *
1 point
12. ____ என்பவர் குரோமோசோம்கள் என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கினார். *
1 point
PREPARED BY S. SARAVANAN, M.Sc., B.Ed., PGDCA, DISTRICT COORDINATOR, DISTRICT PROJECT OFFICE (SS), RAMANATHAPURAM
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy