JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
6th Social Day 12
1. உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
2. சாலை பாதுகாப்பு
Sign in to Google
to save your progress.
Learn more
பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி 1934 ஆம் ஆண்டு …………….. தேசத்தில் அமைக்கப்பட்டது.
1 point
அ) பிரான்ஸ்
ஆ) ரசியா
இ) பிரிட்டன்
ஈ) அமெரிக்க
Clear selection
…… அம்புக் குறி அது காட்டும் திசையை நோக்கிப் பயனிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
1 point
அ) பச்சை
ஆ) சிவப்பு
இ) நீலம்
ஈ) மஞ்சள்
Clear selection
தமிழகத்தின் தேர்தல் ஆணையம் ______ மாவட்டத்தில் உள்ளது.
1 point
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
ஈ) திருநெல்வேலி
Clear selection
கட்டாயக் குறியீடுகள் …....... வடிவில் காணப்படுகின்றன.
1 point
அ) முக்கோண
ஆ) செவ்வக
இ) வட்ட
ஈ) சதுர
Clear selection
கவுன்சிலர் என்பவர்?
1 point
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்
வார்டு அல்லது பகுதி உறுப்பினர்
ஊராட்சி மன்ற தலைவர்
மேற்கண்ட எதுவும் இல்லை
Clear selection
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் …. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
1 point
அ) 30%
ஆ) 25%
இ) 33%
ஈ) 40%
Clear selection
எச்சரிக்கைக் குறியீடுகள் …… வடிவத்தில் காணப்படுகின்றன.
1 point
பெருக்கல்
முக்கோண
சதுர
வட்ட
Clear selection
நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் ……….. மாவட்டம்.
1 point
காஞ்சிபுரம்
சென்னை
வேலூர்
சேலம்
Clear selection
…..… மற்றும் ….... வீடுகள் மற்றும் பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.
1 point
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்
காவல்துறை மற்றும் கல்வித்துறை
போக்குவரத்து மற்றும் காவல்துறை
காவல்துறை மற்றும் பொதுமக்கள்
Clear selection
நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர் ………….
1 point
ஊராட்சி
மாநகராட்சி
பஞ்சாயத்து
பேரூராட்சி
Clear selection
சுமார் எத்தனை பேர் வாழக்கூடிய இடம் மாவட்டமாக பிரிக்கப்படுகிறது
1 point
20000
30000
50000
100000
Clear selection
படத்தில் காணும் குறியீட்டின் பொருள்
1 point
அனுமதி மறுப்பு
குறுக்கு சாலை
பழுதான சாலை
சாலை மூடப்பட்டுள்ளது
Clear selection
தமிழ்நாட்டில் ………. மாநகராட்சிகள் இருக்கின்றன.
1 point
9
12
5
28
Clear selection
……. மற்றும் …….. மாவட்டங்களில் மிக குறைந்த அளவு ஊராட்சி ஒன்றியங்களே உள்ளன.
1 point
நிலகீரி மற்றும் பெரம்பலூர்
விருதுநகர் மற்றும் விழுப்புரம்
தர்மபுரி மற்றும் திருப்பூர்
கோவை மற்றும் ஈரோடு
Clear selection
தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கு உள்ளாட்சியில் ………… இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.
1 point
அ) 40%
ஆ) 50%
இ) 60%
ஈ) 43%
Clear selection
........… வட்டங்கள் சாலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன.
1 point
சிவப்பு நிற
பச்சை நிற
வெள்ளை நிற
நீலநிற
Clear selection
……… வட்டங்கள் சாலையில் நாம் என்ன செய்யக் கூடாது என்பதை வழங்குகின்றன.
1 point
அ) ஆரஞ்சு
ஆ) சிவப்பு
இ) பச்சை
ஈ) வெள்ளை
Clear selection
வாகனங்களை எப்படி, எப்போது, ஏன் இயக்கம் அனுமதிக்கப் படுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களே ….... ஆகும்.
1 point
போக்குவரத்து சட்டம்
சாலைவிதிகள்
வாகனச்சட்டம்
மேற்கண்ட எதுவும் இல்லை
Clear selection
தொகுதிகள் …….. எனவும் அழைக்கப்படுகின்றன.
1 point
சட்டப்பேரவை
மண்டலம்
ஆட்சி எல்லை
பகுதிகள்
Clear selection
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ………. ஊராட்சி ஆகும்.
1 point
பஞ்சாயத்து
ஒன்றியம்
கிராமம்
மேற்கண்ட எதுவும் இல்லை
Clear selection
சென்னை மாநகராட்சி ……….. ல் உருவாக்கப்பட்டது.
1 point
1901
1788
1888
1688
Clear selection
2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் … இடங்களில் வெற்றி பெற்றனர்.
1 point
அ) 38%
ஆ) 28%
இ) 48%
ஈ) 36%
Clear selection
இந்தியாவின் அரசியல் அமைப்பின் அடித்தளமாக பஞ்சாயத்து ராஜை பரிந்துரைத்தவர் ….
1 point
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) இராஜேந்திர பிரசாத்
ஈ) அம்பேத்கர்
Clear selection
சுமார் எத்தனை பேர் வாழக்கூடிய இடம் பேரூராட்சி என்று அழைக்கப்படுகிறது.
1 point
5000
8000
10000
20000
Clear selection
சரியா தவறா?
நடைபாதை இருக்கும் இடங்களிலும் கூட
சாலைகளின் இரு பக்கங்களிலும் நடக்க கூடாது. சாலைகளில் எதிர் வரும் வாகனங்களை நோக்கி
வலப் பக்க ஓரத்தில் மட்டுமே நடக்க வேண்டும்.
1 point
சரி
தவறு
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms