SHIVAMS EYE ACADEMY
9-10 இயற்பியல் - TEST 6
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. இடிதாங்கியை கண்டறிந்தவர் யார்?  

1 point
Clear selection

2. மின்னல் என்பது மின் ஆற்றலின் விளைவே என நிரூபித்தவர்? 

1 point
Clear selection

3. (1) ஒரு மேகத்தில் இருக்கும் மின்னூட்டம் மற்ற மேகத்திற்கு பூமிக்கு பரவுவதில்லை

(2) இடையிலுள்ள காற்று ஒரு மின் கடத்தாப் பொருள்

1 point
Clear selection

4. (1) மேகத்தின் மேல் பக்கம் நேர் மின்னூட்டத்தை பெற்றிருக்கும்

(2) மேகத்தின் கீழ்ப்பக்கம் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும்

1 point
Clear selection

5. மின் நடு நிலையில் உள்ள ஒரு பொருளை மின்னூட்டம் பெற்ற ஒரு பொருளினால் தொடாமலே மின்னூட்டம் அடையும் செய்யும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படும்? 

1 point
Clear selection

6.ஒரு அணுவில் உள்ள துகள்கள் யாவை? 

1 point
Clear selection

7. இரும்பு துருப்பிடித்தலைத் தடுக்க என்ன முலாம் பூசப்பட்ட வேண்டும்? 

1 point
Clear selection

8. துத்தநாகம் முலாம் பூசப்பட்ட இரும்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

1 point
Clear selection

9.மின் ஓட்டத்தைக் கடத்தும் ஒரு கரைசல் அல்லது உருகிய நிலையில் உள்ள ஒரு பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

1 point
Clear selection

10. LED என்பதன் விரிவாக்கம்

1 point
Clear selection

11. நமது வீட்டில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் எந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது? 

1 point
Clear selection

12. மின் சுற்றுகளில் வகைகள் - தொடர்பில்லாதது எது? 

1 point
Clear selection

13. டயர் மற்றும் காலணிகளின் அடிப்பகுதியில் மேடு பள்ளங்கள் இருக்க காரணம்

1 point
Clear selection

14. (1) உராய்வை குறைக்க உயவு பொருள் பயன்படுகிறது

(2) எண்ணெய், கிரீஸ் போன்றவை உயவுப் பொருள்கள் ஆகும்

1 point
Clear selection

15. புவியிலிருந்து மேலே செல்ல செல்ல வளி மண்டல அழுத்தம் 

1 point
Clear selection

16. வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி 

1 point
Clear selection

17. மூடப்பட்ட நிலையில் ஒரு திரவத்தின் ஒரு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தமானது அதன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக கடத்தப்படுகிறது இது எந்த விதி? 

1 point
Clear selection

18. பாஸ்கல் விதிக்கு எடுத்துக்காட்டு 

1 point
Clear selection

19. திரவங்களின் அழுத்தம் எதைப் பொறுத்து அமையும்? 

1 point
Clear selection

20. நிலநடுக்கத்தின் அளவினை எந்த அலகினால் அளவிடலாம்? 

1 point
Clear selection

21. எந்த வெப்பநிலையில் செல்சியஸ் அளவும் பாரன்ஹீட் அளவும் சமமாக இருக்கும்? 

1 point
Clear selection

22. ஒரு மெட்ரிக் டன் என்பது

1 point
Clear selection

23. விசையின் அலகு என்ன? 

1 point
Clear selection

24. (1) SI அலகு முறை ஏழு அடிப்படை அளவுகளைக் கொண்டது

(2) SI அலகு முறை 22 வழி அளவுகளை கொண்டுள்ளது 

1 point
Clear selection

25. தவறான இணை எது?  

1 point
Clear selection

26. இயற்கை வாயுவில் அதிக அளவு காணப்படும் வாயு எது? 

1 point
Clear selection

27.  பருப்பொருட்களின் இயற்பியல் நிலைகள் யாவை? 

1 point
Clear selection

28. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் வேதிப்பிணைப்பு மூலம் இணைந்து உருவாவது 

1 point
Clear selection

29. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் அவற்றின் தனித்தன்மை மாறாமல் ஒன்றோடு ஒன்று கலந்து உருவாவது 

1 point
Clear selection
30. சரியான கூற்றை தேர்ந்தெடுக்க
1 point
Clear selection

31. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1 point
Clear selection

32. சரியான கூற்றை தேர்ந்தெடுக்க

1 point
Clear selection

33. (1) நீர் ஒரு படித்தான இயல்பானது

(2) நீரின் பண்புகள் அதில் காணப்படும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் பண்புகளில் இருந்து வேறுபடுகிறது

1 point
Clear selection

34. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மந்தவாயு அல்ல? 

1 point
Clear selection

35. மனித உடல் வெப்பநிலையில் உருகும் இயல்புடைய உலோகம் எது

1 point
Clear selection

36. காலியத்தின் உருகுநிலை என்ன? 

1 point
Clear selection

37. காரமண் உலோகங்களுக்கு எடுத்துக்காட்டு

1 point
Clear selection

38. உலோகங்களில் அதிக மின்கடத்துதிறன் பண்புடையது எது? 

1 point
Clear selection

39. உலோகங்களில் அதிக உருகுநிலை பண்புடையது எது?

1 point
Clear selection

40. உலோகங்களில் குறைந்த உருகுநிலை பண்புடையது எது?  

1 point
Clear selection

41. மிகவும் எடை குறைந்த உலோகம் எது?  

1 point
Clear selection

42.  மிகவும் அதிக எடை கொண்ட உலோகம் எது? 

1 point
Clear selection

43. பித்தளையின் பகுதிப் பொருள்கள் என்ன?  

1 point
Clear selection

44. வெண்கலத்தின் பகுதிப் பொருட்கள் யாவை? 

1 point
Clear selection

45. (1) துருப்பிடிக்காத இரும்பு - எஃகு எனப்படும்

(2) எஃகு தயாரிக்கப் பயன்படும் உலோகங்கள் இரும்பு,  கார்பன்,  நிக்கல்,  குரோமியம்,  டங்ஸ்டன்

1 point
Clear selection

46. டியூராலுமின் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் 

1 point
Clear selection

47. (1) புரோட்டான் எதிர் மின்சுமை கொண்டது

(2) எலக்ட்ரான் நேர்மின் தன்மை கொண்டது

1 point
Clear selection

48. வாயு திரவமாக மாறும் 

1 point
Clear selection

49. திரவம் திடப்பொருளாக மாறும் நிகழ்வு 

1 point
Clear selection

50. திடப்பொருள் திரவமாக மாறும் நிகழ்வு

1 point
Clear selection

51. திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு 

1 point
Clear selection

52. வாயு நிலையிலிருந்து  திடப்பொருளாக மாறும் நிகழ்வு

1 point
Clear selection

53.   பொருள்களின் நிலைமத்தை விளக்கும் நியூட்டனின் விதி 

1 point
Clear selection

54.  விசையின் விதி என்று நியூட்டனின் _____________ விதி அழைக்கப்படுகிறது 

1 point
Clear selection

55. 1 g f என்பது ___________ க்கு சமம் 

1 point
Clear selection

56.  பறவை மேலே பறக்கும் செயல்முறையுடன் தொடர்புடைய விதி எது? 

1 point
Clear selection

57.  ராக்கெட் ஏவுதலில் பயன்படுத்தப்படும் விதி 

1 point
Clear selection

58.  தாவரங்களின் புவி திசை சார்பியல் இயக்கத்தை  விளக்க பயன்படும் விதி 

1 point
Clear selection

59.  கண்ணுறு ஒளியில் அதிக அலைநீளம் கொண்ட நிறம்________

1 point
Clear selection

60.  கண்ணுறு ஒளியில் மிக அதிகமான விலகு கோணத்தைப் பெற்றுள்ள நிறம் எது?  

1 point
Clear selection

61.  மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாக காட்சி அளிக்க____________ காரணமாக அமைகிறது

1 point
Clear selection

62 . விரிக்கும் லென்ஸ் என  அழைக்கப்படுவது எது?  

1 point
Clear selection

63.  தூரப்பார்வை குறைபாட்டை சரிசெய்ய பயன்படும் லென்ஸ் எது? 

1 point
Clear selection

64. உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுத்தப்படும் லென்ஸ் எது? 

1 point
Clear selection

65.  கலிலியோ தொலை நோக்கியில் கண்ணரு லெண்சாக  பயன்படுவது எது? 

1 point
Clear selection

66.  லென்சின் திறனின் SI  அலகு

1 point
Clear selection

67.  மனிதக் கண்ணின் எந்தப் பகுதியில் பொருள்களின் தலைகீழான மெய்பிம்பம் உருவாக்கப்படுகிறது?  

1 point
Clear selection

68. வயது முதிர்வு தூரப்பார்வை என்று அழைக்கப்படுவது எது? 

1 point
Clear selection

69.  மின்தடையின் SI  அலகு

1 point
Clear selection

70.  எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு_______

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy