திருச்சி விஷனில் மாணவ பத்திரிகையாளராக அரிய வாய்ப்பு
உங்கள் திருச்சி விஷனில் மாணவ  பத்திரிகையாளராக அரிய வாய்ப்பு

உங்களைச் சுற்றி திருச்சி மாவட்ட நிகழ்வுகளைப் உலகறியச் செய்ய திருச்சி  மாணவ  பத்திரிக்கையாளர் பத்திரிகையாளராக உலகிற்கு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள உங்கள் திறமைகளை வெளிப்படுத்த அரிய வாய்ப்பை வழங்குகிறது உங்கள் திருச்சி விஷன். தங்கள் பகுதியில் நடக்கும் சிறுசிறு தகவல்களையும் விளையாட்டு, அரசியல், ஆன்மீகம் ,சமூக பிரச்சனைகள் பொதுமக்களின் வேண்டுகோள்களை செய்திகளாக மாற்றி அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றிட மக்களின் சேவகனாக பணிபுரிய வாய்ப்பு. செய்தியாளராக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தின் ஒருங்கிணைப்பாளர், வீடியோ காட்சிகளாக செய்திகளை தருவது முக்கிய பிரச்சினைகளில் தொகுப்பு மேலும் புகைப்படங்களை கொண்டு சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது நகைச்சுவையாக பொதுமக்களின் பிரச்சனைகளை அரசு அதிகாரிகளை கொண்டு சேர்த்து அதற்கான தீர்வு ஏற்பட வழிவகை செய்வது உள்ளிட்ட சமுதாயப் பணியில் மாணவப் பத்திரிகையாளராக உங்களை இணைத்துக்கொள்ள திருச்சி விஷன் உங்களை அழைக்கிறது. ஓர் குரல் ஒர் தகவல் ஒர் மாற்றம் சமுதாயத்தை செம்மையான பாதையில் கொண்டுசெல்ல பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு செய்தியாளராக தங்களை உருமாற்றம் செய்து உங்களைப்பற்றிய தகவல்களை 9787283349 whatsapp எண்ணிற்க்கு அனுப்புங்கள்.
Sign in to Google to save your progress. Learn more
Name *
College Name *
Whatsapp Number *
Dept Name *
Interested In *
Required
Your Queries
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy