போட்டித் தேர்வுக்கான வழிகாட்டி பயிற்சி(CEPC) Competitive examination preparatory course
முயற்சியினாலும் பயிற்சியினாலும் தேர்வில் தேர்ச்சிபெற வாழ்த்துக்கள்!
இப்பயிற்சியில், தேர்வுக்கான பாடங்கள் எதுவும் நடத்தப் படமாட்டாது,
மாதிரித் தேர்வுகள் நடத்தல், முறையான பின்னூட்டங்களை வழங்கல், மாணவர்களுக்கு இருக்கும் தேர்வு அச்சத்தைப் போக்கி போட்டித் தேர்வை எளிமையாக கையாளும் யுக்திகளை வழங்குதல் இப்பயிற்சியின் நோக்கங்களாகும்.
ஏற்கனவே தேர்வுக்குத் தயாராகிக்கொன்டிருக்கும் மானவர்கள் இப்பயிற்சியில் பங்குபெறுவதுச் சிறப்பாக இருக்கும்.
பயிற்சியானது இணையவெளியிலும் நேரடி வகுப்பாகவும் நடத்தப்படும்.
சிறப்பு வாட்ஸாப்  குழு செயல்படும்,
குழுவில்  வினாத்தாள் பகிரப்பட்டு மாதிரித் தேர்வு நடத்தப்படும்,
தேர்வுத் தாள் மதிப்பீட்டிற்கு உற்ப்படுத்தப்பட்டு, வாரத்திற்கு ஒருமுறை பயிற்றுனரால் முறையான பின்னூட்டங்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
Sign in to Google to save your progress. Learn more
Full name with initial – இனிஷியலுடன் முழுப்பெயர் *
Contact/WhatsApp number – தொடர்புகொள்ள மற்றும் வாட்ஸ்அப் எண் *
E-Mail ID – மின்னஞ்சல் முகவரி *
Type of visual disability – பார்வை குறைபாட்டின் வகை *
Disability card number –ஊனமுற்றோர் அட்டை எண் *
Are you studying? – தாங்கள் படித்துக்கொண்டிருப்பவரா? *
Enter your education qualification – உங்கள் கல்வித் தகுதியை உள்ளிடவும் *
I wish to admit myself On going through details of the course. – மேற்கூரிய தகவல்களை படித்து கருத்தில் கொண்டு இப்பயிற்சியில் பங்குபெர விரும்புகிரேன். *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy