பரத நாட்டியம்
தரம் 10
Sign in to Google to save your progress. Learn more
மாணவர் பெயர்
பாடசாலை பெயர்
01. "தாளம் " இசைக்  கருவிகளில்  எவ் வகையைச்   சார்ந்தது? *
5 points
02. புல்லாங்குழல்  செய்யப்படும்  மரம் எது? *
5 points
03. இசை  அரங்கு, நாட்டிய அரங்கு, பஜனை  இவற்றிட்கு  மிக  முக்கியமான  பக்கவாதியம் எது? *
5 points
04. "பிடில் " என்று அழைக்கப்படும் வாத்தியம் எது? *
5 points
05. யாழின் பரிணாமம்  பெற்ற வாத்தியம் எது? *
5 points
06. பாத்திர அந்தப் பிராணன்  என்பது? *
5 points
07. மங்கள  வாத்தியங்கள்  எவை? *
5 points
08. சிவபெருமானின்  கரத்தில்  உள்ள இசைக் கருவி எது? *
5 points
09. நாதஸ்வரத்திற்கு  துணைக்  கருவியாக விளங்குவது  எது? *
5 points
10. தொப்பி எனும் பகுதியைக் கொண்ட  இசைக்  கருவி  எது? *
5 points
11. பாத்திரப்  பகிப்பிராணன்களில்  ஒன்று? *
5 points
12. கண்ணீர் சிந்துவது போல் கை ஜாடை  காட்டி  நடிப்பது  எது? *
5 points
13. மீனாட்சி  சுந்தரம் பிள்ளை   அவர்களின்  ஆரம்ப கால மாணவி  யார்? *
5 points
14. மீனாட்சி சுந்தரம் பிள்ளை  அவர்களின் தாயாரின்  தந்தை யார்? *
5 points
15. மஹா விஸ்ணுவின் பத்து அவதாரங்களை  கூறும் ஹஸ்தம் எது?   *
5 points
16. பிரம்மாவை  அபிநயிக்க  பயன்படும் ஹஸ்தத்தில் சதுரம் குறிப்பது? *
5 points
17. சுக்கிரன் என  அழைக்கப்படும் நவக்கிரகம் எது? *
5 points
18. சப்த தாளங்களில்  அதிக அட்சரங்களைக் கொண்ட  தாளம் எது? *
5 points
19. "குலகுரு" என போற்றப்படும்  வாக்கேயகாரர்  யார்? *
5 points
20. மிஸ்ர ஜாதி  அட தாளத்தின் மொத்த  எண்ணிக்கை  எத்தனை? *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy