சாம்பியன் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ் மடல் .
6ஆம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6
Sign in to Google to save your progress. Learn more
Email *
1) மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை- *
1 point
2) கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற ஆடி எந்த நூலில் வந்துள்ளது? *
1 point
3) மூத்தோர் கூறும் அறிவுரை- *
1 point
4) தேசம் என்பதன் பொருள் *
1 point
5) எளிமையான உவமைகளை எடுத்து சொல்லும் உயர்ந்த நீதியினை கூறும் நூல் எது? *
1 point
6) கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று பாடியவர் யார்? *
1 point
7) மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும் எதனால் அமைந்தது? *
1 point
8) பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் என பாடியவர் யார்? *
1 point
9) மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர்- *
1 point
10) ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே ! என்று பாடியவர்- *
1 point
11) நெறி பொருள் தருக *
1 point
12) பாரதிதாசன் யாரை எனது வலது கை என்று புகழ்ந்தார்? *
1 point
13) கருப்பு காந்தி என அழைக்கப்பட்டவர் யார்? *
1 point
14) காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு - *
1 point
15) கல்வி கண் திறந்தவர் *
1 point
16) காமராஜர் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது? *
1 point
17) காமராஜர் மணிமண்டபம் எந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது? *
1 point
18) காமராஜர் மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு- *
1 point
19) இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? *
1 point
20) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசிய கண்டத்திலேயே எத்தனையாவது பெரிய நூலகமாக அழைக்கப்படுகிறது? *
1 point
21) ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எது? *
1 point
22) சிறந்த நூலகருக்கு வழங்கப்படும் விருது எது? *
1 point
23) பழமொழி நானூறு என்னும் நூலின் ஆசிரியர் யார்? *
1 point
24) தமிழ் எழுத்துக்களில் எதற்கு மட்டும் இணை எழுத்துக்கள் இல்லை? *
1 point
25) ஆற்றுணா வேண்டுவது இல்- *
1 point
26) ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடு இல்லை என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
27) ஒலிக்கும் முயற்சி பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் எது? *
1 point
28) ஆசாரக் கோவை யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை? *
1 point
29) ஒப்புரவு என்பதன் பொருள்- *
1 point
30) ஆசாரக்கோவை என்பதற்கு *
1 point
31) நட்டல் என்பதன் பொருள் *
1 point
32) பண் என்பதன் பொருள்- *
1 point
33) திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பட்டவர் யார்? *
1 point
34) பண்டங்கள் ஏற்றிப்பயன்நல்கும் என்று பாடியவர் யார்? *
1 point
35) நெய்தல் திணை *
1 point
36) நாட்டுப்புற இயல் ஆய்வு எனும் நூலைத் தொகுத்தவர் யார்? *
1 point
37) நெய்தல் திணை பூ *
1 point
38) நெய்தல் திணை காண தொழில் எது? *
1 point
39) சங்க காலத்தில் குதிரைகள் எங்கு இருந்து இறக்குமதி செய்யப்பட்டன? *
1 point
40) கண்ணாடி கற்பூரம் பட்டு போன்றவை எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன? *
1 point
41) பாலொடு வந்து கூழொடு பெயரும் என்று கூறும் நூல் எது? *
1 point
42) கொடுப்பதும் குறைபடாது என்று கூறும் நூல் எது? *
1 point
43) பேங்க்-தமிழ்ச்சொல் கூறுக. *
1 point
44) கரன்சி நோட்டு -  தமிழில் கூறவும் *
1 point
45) கண்ணாடி விளைந்த வெண்ணெல் தந்து என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
46) செக் என்பதன் தமிழ் சொல் தருக. *
1 point
47) பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
48) சங்க காலத்தில் வணிக சாத்து என்று அழைக்கப்படுபவர் யார்? *
1 point
49) டிமான்ட் ட்ராப்ட் என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் தருக. *
1 point
50) வணிகரை நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy