பின்வருவனவற்றுள் சரியில்லாத கூற்று எது?
A.நிக்கல் மான்ட் முறையில் தூய்மையாகப்படுகிறது.
B.டைட்டேனியம் வான் ஆர்கல் முறைப்படி தூய்மையாக்கப்படுகிறது.
C. ஜிங்க் பிளான்ட் நுரை மிதப்பு முறையில் அடர்பிக்கப்படுகிறது.
D.தங்கத்தை பிரித்தெடுக்கும் உலோகவியலில், உலோகமானது நீர்த்த சோடியம் குளோரைடு கரைசலை கொண்டு வேதிக்கழுவப்படுகிறது.