12. தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
10 ஆம் வகுப்பு - அறிவியல்
Sign in to Google to save your progress. Learn more
1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் .................... பகுதியில் காணப்படுகிறது.
1 point
Clear selection
2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்பு பண்பாகும்?
1 point
Clear selection
3. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது .................. எனப்படும்.
1 point
Clear selection
4. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது.
1 point
Clear selection
5. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.
1 point
Clear selection
6. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy