8 மணித்தேர்வு, 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும் 
பெயர்: *
மாவட்டம்: *
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

 1.நம் நாட்டில் 28 மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் தனது நிர்வாகத்தை மேற்கொள்ள ஒரு அரசாங்கத்தை கொண்டுள்ளது.


2. மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்.


3. இந்தியாவின் மாநில அரசின் தலைவராக ஆளுநர் இருப்பார் என அரசியல் அமைப்பு கூறுகிறது.
*
1 point
பொருத்துக:

1. இந்து விதவை மறுமணச் சட்டம் - அ.1961


2. இந்து திருமண சட்டம் - ஆ.1999


3.வரதட்சனை தடுப்புச் சட்டம் - இ.1856


4.குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - ஈ.2005


5. அநாகரிகமாக சித்தரித்தலுக்கு எதிரான சட்டம் - உ.1955
*
1 point
ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த அரசியல் தத்துவஞானி.............‌‌ ஆவார். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 இந்திய குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், இழத்தலையும் பற்றிய விதிகளை இச்சட்டம் கூறுகிறது.

2. பூர்வீகம்,  பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெரும் நிலை நாட்டுரிமை எனப்படும்.


3. சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது குடியுரிமை எனப்படும்.


4. ஒருவர் தனது நாட்டுடைமையை மாற்ற முடியாது ஆனால் தனது குடியுரிமையை மாற்ற முடியும்.
*
1 point
இந்தியாவில்  __________ ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி காகித பணத்தை அச்சிடுதல் ஒழுங்குபடுத்துதல் கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்கிறது. *
1 point
பொருத்துக:
அ . எலினார் ரூஸ்வெல்ட் - 1.உலகின் முதல் மனித உரிமைகள் சாசனம்

ஆ. சைரஸ் சிலிண்டர் - 2. 1997

இ. பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் - 3. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

ஈ. குழந்தை உதவி மைய எண் - 4.மனித உரிமைகளுக்கான ஆணையம்

உ.வாழ்வியல் உரிமைகள் - 5 வாக்களிக்கும் உரிமை

ஊ.அரசியல் உரிமை -6.1098
*
1 point
பொருத்துக:
1. நாத்திகம் - அ. Secularism என்ற பதத்தை உருவாக்கியவர்

2. குழந்தைகள்- ஆ. சமூக சீர்திருத்தவாதி

3தீன்-இலாஹி - இ.கடவுள் நம்பிக்கையற்று இருப்பது

4. அரசியலமைப்பு - ஈ.வருங்கால குடிமக்கள்

5. ஹோல்யோக் - உ.தெய்வீக நம்பிக்கை

6. ராஜா ராமோன்றாய்- ஊ.1950
*
1 point
ஐரோப்பிய கடற் பயண ஆய்வாளர் _______________ என்பவர் இருண்ட கண்டம் என்ற வார்த்தையை முதன் முதலில் 1878 ஆம் ஆண்டு பயன்படுத்தினார். *
1 point
............. என்பவர் இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். *
1 point
பின்வரும் கூற்றினை ஆராய்க:

 கூற்று: அண்டார்டிகா "அறிவியல் கண்டம் "என அழைக்கப்படுகிறது.

 காரணம்: உலகின் எந்த ஒரு நாட்டின் அறிவியல் ஆராய்ச்சியாளரும் தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இக்கண்டம் அறிவியல் கண்டம் என அழைக்கப்படுகிறது.
*
1 point
1863ல் ஐ சி எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்...... *
1 point
ஆங்கிலேய பேரரசை விரிவு படுத்துவதற்காக  வாரிசு இழப்பு கொள்கை என்ற புதிய கொள்கையை கொண்டு வந்தவர்........‌‌ *
1 point
........‌‌‌‌ என்பது விவசாயிகளால் நடத்தப்பட்ட ஜமீன் தாரர்களின் அடக்குமுறைக்கு எதிரான இயக்கம் ஆகும். *
1 point
பஞ்சாப் விவசாயிகளை பாதுகாப்பதற்காக, "பஞ்சாப் நில உரிமை மாற்றுச்சட்டம்" நிறைவேற்றப்பட்ட ஆண்டு? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. பாறையியல் என்பதும் புவி மண்ணியலின் ஒரு பிரிவு ஆகும். இது பாறைகள் ஆய்வுடன் தொடர்புடையது.

2. பாறையியல் என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.

3.பெற்றஸ் என்பது பாறைகளையும் லோகோஸ் என்பது அதைப் பற்றிய படிப்பு ஆகும்.
*
1 point
புவியின் மேற்பரப்பில் __________  வகையிலான கனிம வளங்கள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. இக்னியஸ் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும்.

2. இக்னியஸ் என்றால் தீ என்று பொருள்படும்.

3.உயிரின படிமப் பொருட்கள் தீப்பாறைகளில் இருக்காது.
*
1 point
___________ பாறைகள் விரைவாக குளிர்வதால் மெல்லிழைகள் மற்றும் கண்ணாடி தன்மை கொண்டதாக இருக்கும். *
1 point
மண்ணின் கூட்டுப் பொருட்களின் அளவை பொருத்துக :
1.கனிமங்கள் - அ.5%

2.கரிம பொருட்கள்- ஆ. 25%

3.காற்று - இ.45%

4.நீர் - ஈ. 25%
*
1 point
இடையாழப் பாறைக்கு  சிறந்த உதாரணம்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. வளியியல் என்பது வானிலையின் அறிவியல் பிரிவாகும். காலநிலையியல் என்பது காலநிலையின் அறிவியல் பிரிவாகும்.

2. Climate என்ற சொல் கிளைமா என்ற பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும்.  கிளைமோ என்றால் தமிழில் சாய்வு கோணம் என்ற பொருள்படும்.

3. ஒரு நாளில் அமையும் உச்ச வெப்ப நிலைக்கும் மற்றும் நீச்ச வெப்ப நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு தினசரி வெப்பநிலை எனப்படும்.
*
1 point
காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை __________  காலத்திற்கு அளவிட்டு கூறுவதாகும். *
1 point
 இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி
மார்க்கோபோலோ மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து
........... அறிந்து கொண்டனர்.
1 point
Clear selection
 கர்நாடக உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு?
1 point
Clear selection
 மதராஸ் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு..........
1 point
Clear selection
  புவியின் மேற்பரப்பில் .......... வகையிலான கனிம வகைகள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.
1 point
Clear selection
 இடம் பெயர்வுக்கான இழு காரணிகள் எத்தனை?
1 point
Clear selection
இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்களில் மட்டும் சட்டமன்ற மேலவை நடைமுறையில் உள்ளது.?
1 point
Clear selection
மகா சாசனம் (The Magna Carta), ..................
(இங்கிலாந்து)- மக்களுக்குப் புதிய உரிமைகளை
வழங்கியதுடன் அரசரைச் சட்டத்திற்கு
உட்படுத்தியது.
1 point
Clear selection
 ஹேபியஸ் கார்பஸ் சட்டம் - ...................... இங்கிலாந்து - மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டம்.
1 point
Clear selection
 மனித உரிமைகள் பிரகடனத்தில் .............
சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.
1 point
Clear selection
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
தலைமையகம் ............. யில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
 இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு ............. - குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்கிறது.
1 point
Clear selection
 ................. – சர்வதேச குழந்தைகள் ஆண்டு
என ஐ. நா. சபை அறிவித்துள்ளது.
1 point
Clear selection
 .......... - சர்வதேச பெண்கள் ஆண்டு என ஐ. நா. சபை அறிவித்துள்ளது.
1 point
Clear selection
 ஒவ்வொரு ஆண்டும் ........... மாதம் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகின்றது.
1 point
Clear selection
தேர்தலில் பெரும்பான்மை பெரும்
கட்சியின் தலைவர் முதலமைச்சராக
தேர்ந்தெடுக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் 234
சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. .............. க்கும்
அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி
ஆளுநரால் ஆட்சி அமைக்க அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
உயர் நீதிமன்ற நீதிபதி...........வயது வரை
அப்பதவியில் இருப்பார். உயர்நீதிமன்ற நீதிபதி
நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை மற்றும்
திறமை இன்மை ஆகியவற்றின் அடிப்படையில்
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது போன்று
நீக்கப்படலாம்.
1 point
Clear selection
 குடிமகன் (Citizen) என்ற சொல் ‘சிவிஸ்’ (Civis) என்னும் ............... வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் ‘குடியிருப்பாளர்’ என்பதாகும்.
1 point
Clear selection
மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்...................
1 point
Clear selection
 மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்...............
1 point
Clear selection
 2010இல் 220 மில்லியன்களாக இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2017 இல் எத்தனை மில்லியன்களாகவும் அதிகரித்துள்ளது.?
1 point
Clear selection
 நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்களை ............. பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1 point
Clear selection
நீரோடைகள், ஆறுகள் மற்றும்
நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து
காணப்படும் சூழல் நீரியியல் வறட்சி
எனப்படுகிறது. இவை எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
செர்னோபில் (அப்போதைய சோவியத்
யூனியன்) அணு உலை விபத்து ஏப்ரல் 26,
............. அன்று நிகழ்ந்தது.
1 point
Clear selection
 ஆப்பிரிக்க கண்டம் .............. நாடுகளை
உள்ளடக்கியது.
1 point
Clear selection
.......... மண்டல மழைக் காடுகள் புவியின்
அணிகலன் என்றும் உலகின் பெரும்
மருந்தகம் என்றும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
 இந்தியாவின் வடமேற்கு தீபகற்ப பகுதிகளில் காணப்படும் .............. (Basalt) வகை பாறைகள் வெளிப்புறத் தீப்பாறைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
1 point
Clear selection
உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உருமாறிய
பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் (White Marble) கட்டப்பட்டது.
1 point
Clear selection
 நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ
.............. வருடங்கள் ஆகும்.
1 point
Clear selection
“Climate” என்ற சொல் கிளைமா என்ற பண்டைய .....................  மொழியில் இருந்து
பெறப்பட்டதாகும்.
1 point
Clear selection
காலனித்துவ ஆட்சியாளர்கள் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்குக்காக உருவாக்கிய ஒரு இடம் .................
1 point
Clear selection
.............. பிரபு இந்தியாவின் ‘உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுவது
பொருத்தமானதாகவும் அவரது தீர்மானம்
‘உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்’
எனவும் கருதப்படுகிறது.
1 point
Clear selection
.......... இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என
மறுபெயரிடப்பட்டது.
1 point
Clear selection
 ராஜா ராம்மோகன் ராயின் முயற்சியினால்
............. ஆம் ஆண்டு சதி ஒழிப்புச் சட்டம்
இயற்றப்பட்டது.
1 point
Clear selection
அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம்
1 point
Clear selection
______ஆம் ஆண்டு தொழில்துறைச் சட்டம் இயற்றப்பட்டது. 
1 point
Clear selection
‘எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்’ என வரையறுத்து கூறியவர்
1 point
Clear selection
இந்தியாவின் ‘ரூபாய்’ என்ற சொல் ____ வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 
1 point
Clear selection
ரூபியா என்பது ____________ நாணயம் என்று பொருளாகும்.
1 point
Clear selection
பணம் என்ற வார்த்தை ___ வார்த்தையான ‘மொனேட்டா ஜீனோ’ என்பதில் இருந்து பெறப்பட்டது.
1 point
Clear selection
NEFT என்பது
1 point
Clear selection
இந்திய ரூபாய் குறியீட்டினை (₹) வடிவமைத்தவர்
1 point
Clear selection
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு வெளிவிட்ட பிரகடனம் என்ன?
1 point
Clear selection
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
1 point
Clear selection
............... ஆம் ஆண்டு கலகம் இந்திய
வரலாற்றில் ஒரு திருப்பு முனையை
ஏற்படுத்தியது.
1 point
Clear selection
 நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை ஐ.நா. சபையின் ..............  நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.
1 point
Clear selection
 உட்ஸ் கல்வி அறிக்கை ............ இந்தியாவில்
ஆங்கிலக் கல்வியின் “மகாசாசனம்” என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் கல்வியை வழங்கும், ஆங்கில கல்விக் கொள்கையின் முதல் அறிக்கை இதுவாகும்.
1 point
Clear selection
 வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய
ஆவணக்காப்பகம் (NAI) ............யில்
அமைந்துள்ளது.
1 point
Clear selection
............ தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும்.
1 point
Clear selection
டெல்லி அருங்காட்சியகம் ............. ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1 point
Clear selection
ரிசர்வ் வங்கி ........ இல் முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.
1 point
Clear selection
பொருத்துக:
1. ஐசோதெர்ம் - அ.சராசரி சமவெப்பநிலைக்கோடு

2. ஐசோக்ரைம்-ஆ. சமவெப்பக் கோடு

3. ஐசோகெல் -இ.சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு

4.ஐசெல்லோபார்- ஈ. சமசூரிய வெளிச்சக்கோடு

5.ஐசோபார் - உ. சம காற்றழுத்தக் கோடு
*
1 point
புவியில் இதுவரை பதிவான மிக மிக அதிகபட்ச வெப்பநிலை  *
1 point
பொருத்துக:
1. ஆவியீர்ப்பு - அ.Precipitation

2.திரவமாய் சுருங்குதல் -ஆ. Infiltration 

3.பொலிவு - இ. Condensation

4.நீர் - ஈ. Evapotranspiration
*
1 point
எரிமலை வெடிப்பு,  நில அதிர்வு,  வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை  காரணங்களால் இடம்பெயர்வு  நிகழ்வது  ___________ எனப்படும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. 2017 ஆம் ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில் இந்தியா மிகப்பெரிய நாடாகவும் இதைத்தொடர்ந்து மெக்சிகோவும் உள்ளது.

2.சமீப காலங்களில் சர்வதேச அளவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

3.2000 இல் 173 மில்லியன் ஆக இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2010ல் 220 மில்லியன் ஆகவும் 2017 258 மில்லியன் ஆகவும் அதிகரித்துள்ளது.
*
1 point
2017ல் சர்வதேச அளவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கை *
1 point
இந்திய ரூபாய் குறியீட்டினை வடிவமைப்பவர் யார்? *
1 point
..,....‌.‌.. ஆண்டு இந்தியாவில் கருப்பு பணத்திற்கு எதிராக அனைத்து ₹500 மற்றும் ₹1000 நோட்டுக்களை பண மதிப்பிழப்பு செய்வதாக அரசு அறிவித்தது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. பண்டைய வரலாற்று ஆசிரியரான ஹெரோடோடஸ் கிமு எட்டாம் நூற்றாண்டில் லிடியாவின்  பேரரசர் மிடாஸ்  உலோக நாணயத்தை கண்டுபிடித்தார்.

2 உலக நாணயங்கள் வெளியீட்டாளர்களில் சீனா மற்றும் மத்திய கிழக்கு லிடியாவுடன் பண்டைய இந்தியாவும் உள்ளன.

3. இந்தியாவில் கி.மு ஆறாம் நூற்றாண்டின் முதல் முறையாக மகாஜனபந்தங்கள் ஆட்சியில் பூரணாஸ், கர்ஷபணம்,  பனாஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.
*
1 point
இந்திய தர நிர்ணய நிறுவனம் இந்தியாவை  _______ நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தி உள்ளது. *
1 point
பொருத்துக:

அ.. வளிமண்டலத்தால் ஏற்படும் இடர்கள் - நில அதிர்வு,சுனாமி,  நிலச்சரிவு, நிலம் அமிழ்தல்

ஆ.நிலவியல் சார்ந்த இடர்பாடுகள் - 2.தீவிரவாதம்,  குண்டுவெடிப்பு, போக்குவரத்து விபத்துக்கள், போர் மற்றும் உள்நாட்டு கலவரம்


இ.உயிரியல் சார்ந்த இடர்கள்- 3.வெப்பமண்டல சூறாவளி, இடியுடன் கூடிய புயல், மின்னல், சுழல் காற்று


ஈ.  மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள் - 4. சின்னம்மை, பெரியம்மை,  தட்டம்மை, பால்வினைத் தொடர்பான நோய்கள், எய்ட்ஸ் , விஷ தேனீக்கள் 
*
1 point
_____________ நில அதிர்வு மண்டலம் அதிக அபாயத்  தன்மை உடையது. *
1 point
ஆனந்த் பால்பண்ணை தொழிலகம் ___________  துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். *
1 point
செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்த நாள்  __________ *
1 point
"பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும், அது உண்மையான  வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது " என்றும் குறிப்பிடுபவர் ______________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. தகர தொழிற்சாலைக்கு புகழ் பெற்ற இடம் டாக்கா.

2.மஸ்லின் ஆடைகளுக்கு புகழ் பெற்ற இடமாக வங்காளம் திகழ்கிறது.

3. இந்தியாவின் பழமையான தொழில் ஆயத்த ஆடை தயாரித்தல்.

4.மணி தயாரிக்க பயன்படும் உலோகமான வெண்கலத்திற்கு பெயர் பெற்ற இடம் வங்காளம்.
*
1 point
தற்போது இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளத்துறை  *
1 point
புலித்தேவர் 1767-ல் ..........‌‌‌‌ என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். *
1 point
திருச்சிராப்பள்ளி பிரகடனம் என்று அழைக்கப்பட்ட சுதந்திர பிரகடனம் ஒன்றை வெளியிட்டவர்...... *
1 point
1803 இல் சென்னை மாகாணத்தின் கவர்னர் யார்? *
1 point
லக்னோ கழகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. ஒரு நாட்டின் பொருளாதார வலிமை எப்பொழுதும் உற்பத்தி தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் அளவிடப்படுகிறது.

2.தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை காண்பது நான்காம் நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.

3. தொழிலக அமைவிட காரணிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை புவியியல் காரணிகள், சமூக காரணிகள், புவியியல் அல்லாத காரணிகள் ஆகும்.
*
1 point
சேலம் இரும்பு எஃகு அளையானது இரும்பு தாது கிடைக்கும் __________ அருகிலேயே அமைந்துள்ளது. *
1 point
தென் ஆப்பிரிக்காவின் வாழ்வாதார நதி என அழைக்கப்படுவது ________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. சார்க் அமைப்பு ஒன்பது நாடுகளை உறுப்புகளாக கொண்டது.

2.இந்தியா, வங்காளதேசம்,  பாகிஸ்தான்,நேபாளம்,  பூடான், இலங்கை,மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகியவை சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஆகும்.


3.  இந்தியாவின் அண்டை நாடுகளுக்கான முன்னுரிமை கொள்கை என்ற பகுதி இந்தியாவின் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் தீவர கவனம் செலுத்துகிறது.
*
1 point
வங்காளதேசம், சீனா,இந்தியா, மியான்மர் பொருளாதாரப் போக்குவரத்து எரிசக்தி மற்றும் தொலை தொடர்பு ஆகியவற்றில் எல்லை கடந்த ஒரு செழிப்பான பொருளாதார மண்டலத்தை உருவாக்க _______________  கூட்டமைப்பு உதவுகிறத. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

 1.1948ஆம் ஆண்டு முதல் தொழில் துறை கொள்கை வெளியிடப்பட்டது.

2. பம்பாய் திட்டம் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

3.1950 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தால் திட்ட குழு அமைக்கப்பட்டது.
*
1 point
சராசரியாக ஆண்டுக்கு __________  நிகராக லாபம் உடைய தொழில்கள் மகாரத்னா தொழில்கள் என அழைக்கப்படுகிறது. *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy