6th Science 1- அளவீடுகள் , விசையும் இயக்கமும்
Sign in to Google to save your progress. Learn more
பருமனின் அலகு
1 point
Clear selection
பெயர்
ஓர் அறையில் அங்கும் இங்குமாக நகரும் ‘ஈ’ -யின் பாதை

1 point
Clear selection
குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறுபட்ட வேகத்தில் இயங்கும் பொருளின்
இயக்கம்?
1 point
Clear selection
திரவத்தின் பருமனை அளவிட உதவும் கருவிகள்
1 point
Clear selection
சரியா தவறா? தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது நிறை எனப்படும்.

1 point
Clear selection
கூட்டம் மிகுந்த கடைத்தெருவில் மக்களின் இயக்கம் _____
1 point
Clear selection
நீளத்தின் அலகு

1 point
Clear selection
7 மீ என்ப து மி.மீ ல்
1 point
Clear selection
சரியா தவறா?
"மின்னணுத்தராசைப் பயன்படுத்தி மிகத்துல்லியமாக எடையை அளக்கலாம்."
1 point
Clear selection
பூமியை விட நிலவின் ஈர்ப்பு விசை _______.
1 point
Clear selection
சரியா?தவறா "ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம் ஆகும்."
1 point
Clear selection
மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட
அலகுகள் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.?
1 point
Clear selection
15 செ.மீ 10 மி.மீ = ____ மி.மீ 
1 point
Clear selection
SI அலகுமுறையில் மின்னோட்டத்தின் அலகு.

1 point
Clear selection
சராசரி வேகத்திற்கான SI அலகு.
1 point
Clear selection
தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக ____ வேகத்தில் ஒடும் மிக வேகமான விலங்காகும்.

1 point
Clear selection
சரியா தவறா? கால ஒழுங்கு இயக்கம் அனைத்துமே அலைவு இயக்கம் ஆகும்.
1 point
Clear selection
புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் _____

1 point
Clear selection
மாவட்டம்
வேகம் (s) =
1 point
Clear selection
சரியா?தவறா? "கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல் தற்சுழற்சி இயக்கம் ஆகும்."
1 point
Clear selection
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கம் ____

1 point
Clear selection
பிரியா தனது மிதிவண்டியில் 2 மணி நேரத்தில் 40 கி.மீ தூரம் பயணம் செய்தால் அவளுடைய சராரரி வேகம் _____
1 point
Clear selection
ஒழுங்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறிய ____ முறை பயன்படுகிறது.
1 point
Clear selection
பூமி சுழல்வது

1 point
Clear selection
மனித மூளை போன்று சிந்திக்கத்தக்க வகையில்
கணினி செயல்பாடுகளை உருவாக்குவது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy