8 மணித்தேர்வு -  ( 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு 4 - 6) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. ............... இல் பாளையக்காரர் முறையை
ஏற்படுத்தியவர் விஸ்வநாதர்.
1 point
Clear selection
2. பாளையக்காரர்கள் வரிகளை வசூலித்து, தாங்கள் வசூலித்த வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கினை மதுரை நாயக்கர்களுக்கும், அடுத்த மூன்றில் ஒரு பங்கினை இராணுவ செலவிற்கும் கொடுத்துவிட்டு மீதியை அவர்கள் சொந்த செலவிற்கு வைத்துக்கொண்டனர்.
1 point
Clear selection
3. பாளையக்காரர்களிடையே .......................... 
பாளையங்கள் (முகாம்கள்) இருந்தன.
1 point
Clear selection
4. கூற்று 1: கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர். 
கூற்று 2: மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் பூலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர். 
இந்த இரண்டு பாளையக்காரர்களும்
ஆங்கிலேயருக்கு கப்பம்(kist) கட்ட மறுத்துக்
கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1 point
Clear selection
5. கர்நாடக உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு?
1 point
Clear selection
6. இந்தியாவில், ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் ............ ஆவார்.
1 point
Clear selection
7. தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு வெளிவிட்ட பிரகடனம் என்ன?
1 point
Clear selection
8. அக்டோபர் 16ஆம் நாள் பாளையக்காரர் அவையின் முன் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டார். அக்டோபர் 17, ............. அன்று கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
1 point
Clear selection
9. வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி
நாச்சியாருடன் தப்பித்து, திண்டுக்கல் அருகில்
உள்ள ...................... யில் கோபால நாயக்கர்
பாதுகாப்பில் வாழ்ந்தார். இந்த காலகட்டத்தில் அவர் ஒரு படையை அமைத்து, 
ஆங்கிலேயர்கள் தங்கள் ஆயுதங்களை எங்கு
சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பதை தனது
நுண்ணறிவு படைப்பிரிவின் உதவியுடன்
கண்டறிந்தார்.
1 point
Clear selection
10. கூற்று : இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப்போரிட்ட முதல் (இந்தியப்) பெண்ணரசி ஆவார். 
காரணம்: இவர் தமிழர்களால் ‘வீரமங்கை’ எனவும் ’தென்னிந்தியாவின் ஜான்சி ராணி’ எனவும் அறியப்படுகிறார்.
1 point
Clear selection
11.பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
1 point
Clear selection
12.காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
1 point
Clear selection
13.‘திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?
1 point
Clear selection
14.கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
1 point
Clear selection
15.பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
1 point
Clear selection
16.கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்
1 point
Clear selection
17.தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு கோட்டை
1 point
Clear selection
18. ........................ இல் இராணுவத் தளபதி
அக்னியூ, ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த
சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய
தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார். அது
பிரபலமாக 'அக்னியூ தலைப்பாகை' என
அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
19. 1806இல் நடந்த வேலூர் கலகத்தை,
....... இல் நடைபெற்ற ’முதல் இந்திய சுதந்திரப்
போரின் முன்னோடி’ என V.D.சவார்க்கர் என்ற
வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.
1 point
Clear selection
20. 1857 செப்டம்பர் 20இல் படைத்தளபதி
நிக்கல்சனால் ................ மீண்டும்
கைப்பற்றப்பட்டது. எனவே, இரண்டாம்
பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அங்கு அவர் 1862இல் இறந்தார்.
1 point
Clear selection
21. ............... ஆம் ஆண்டு கலகம் இந்திய
வரலாற்றில் ஒரு திருப்பு முனையை
ஏற்படுத்தியது.
1 point
Clear selection
22. ............... இராணுவத்தின் மூலம் தீரன்
சின்னமலை நவீனபோர் முறைகளில் பயிற்சி
பெற்றார்.
1 point
Clear selection
23. திப்பு சுல்தான் ................ கிழக்கிந்திய
கம்பெனிக்கெதிராக போரிட்டார்.
1 point
Clear selection
24. வேதம் (Veda) என்ற ......... சொல்லிற்கு அறிவு என்று பொருள். இச்சொல்லானது “வித்” என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ‘அறிதல்’ என்பதாகும்.
1 point
Clear selection
25.  தட்சசீலம் ........... இல் யுனெஸ்கோ,
உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது.
1 point
Clear selection
26. ............... ஆம் நூற்றாண்டின் மத்தியில்
இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்தார்.
1 point
Clear selection
27. நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை ஐ.நா. சபையின் ..............  நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.
1 point
Clear selection
28. இவாஞ்சிலிஸ்டிக் அமைப்பானது ............. குழந்தைகளுக்குக் கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப்பரப்பு அமைப்பாகும்.
1 point
Clear selection
29. ........ ஆம் ஆண்டு டாக்டர் C.S. ஜான் என்பவர் தரங்கம்பாடியில் 20 இலவச பள்ளிகளை நிறுவினார்.
1 point
Clear selection
30. இரண்டு ஜெர்மன் பிஷப்புகளான சீகன்பால்கு மற்றும் புளுட்ச்சோ ஆகியோர் .......ல் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான
பயிற்சி கல்லூரியைத் தொடங்கினர்.
1 point
Clear selection
31. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய
கல்வியின் வரலாற்றை ......... கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1 point
Clear selection
32. கிழக்கிந்திய கம்பெனியின் ......... ஆம் ஆண்டு
புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம், இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.
1 point
Clear selection
33. 1813ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம், இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தது.
1 point
Clear selection
34. உட்ஸ் கல்வி அறிக்கை ............ இந்தியாவில்
ஆங்கிலக் கல்வியின் “மகாசாசனம்” என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் கல்வியை வழங்கும், ஆங்கில கல்விக் கொள்கையின் முதல் அறிக்கை இதுவாகும்.
1 point
Clear selection
35. இரண்டாம் உலகப் போருக்குப்பின் கல்வி
மேம்பாட்டிற்கான மிக முக்கியமான திட்டமான
சார்ஜண்ட் அறிக்கை ............. தயாரிக்கப்பட்டது.
1 point
Clear selection
36. 1937ஆம் ஆண்டு பிரபலமான அடிப்படைக் கல்வித் திட்டமான வார்தா கல்வித் திட்டத்தை ................. உருவாக்கினார்.
1 point
Clear selection
37. .........இல் இந்திய அரசு டாக்டர் D.S. கோத்தாரி தலைமையில் ஒரு கல்விக்குழுவை நியமித்தது. அக்குழு 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வியையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10 + 2 + 3 கல்வி அமைப்பையும் பரிந்துரை செய்தது.
1 point
Clear selection
38. புதிய கல்விக் கொள்கையானது .......... ஆம்
ஆண்டு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது.
1 point
Clear selection
39. ............ ஆம் ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆனால் தற்போது கல்வித்துறை பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
1 point
Clear selection
40. அ னை வ ரு க் கு ம் இடைநிலைக் கல்வித்
திட்டம் (RMSA) ................. ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்.
1 point
Clear selection
41. 1929 ஆம் ஆண்டு அண்ணாமலைப்
பல்கலைக்கழகம் ..............ல் அமைக்கப்பட்டது. இது உயர் கல்வியின் வளர்ச்சியின் அடுத்த கட்டமாகும்.
1 point
Clear selection
42. கல்லூரி சென்று படிக்க 
முடியாதவர்களுக்காக .......... இல் தொலைதூரக்
கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
43. 1956இல் பள்ளிகளில் மதிய உணவுத்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இது
பள்ளிகளில் இடை நிற்றலைத் தவிர்க்கும்
பொருட்டு ............. இல் சத்துணவுத் திட்டமாக
விரிவுபடுத்தப்பட்டது.
1 point
Clear selection
44. எட்வர்ட் பெயின்ஸ் என்பவர் “பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது” என்றும் குறிப்பிடுகிறார்.
1 point
Clear selection
45. 50 மீட்டர் அளவு கொண்டமெல்லிய இந்த
மஸ்லின் துணியை ........... தீப்பெட்டிக்குள்
அடக்கிவிடலாம்.
1 point
Clear selection
46. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் ............ ஆம்
ஆண்டு நிறுவப்பட்டது.
1 point
Clear selection
47. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு
என்பது இந்தியாவில் உள்ள ஒரு வணிக
சங்கம் ஆகும். இது ஒரு அரசு சாரா, இலாப
நோக்கமற்ற, தொழிற்துறை வழிநடத்துதல்
மற்றும் தொழிற்துறையை நிர்வகிக்கும் ஒரு
அமைப்பாகும். இது ............. இல் நிறுவப்பட்டது.
1 point
Clear selection
48. 1956 ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை
தீர்மானத்தின்படி தொழிற்துறையானது .............
வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
49. 1870ஆம் ஆண்டு முதல் ......... ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்டது.
1 point
Clear selection
50. ........................ ஆம் ஆண்டு கல்கத்தாவிற்கு
அருகில் ரிஷ்ரா என்ற இடத்தில் ஹுக்ளி
ஆற்றங்கரையில் சணல் தொழிற்சாலை
தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy