UG TRB TAMIL அலகு -1, தேர்வு -1
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  புலனம் - 97 87 67 87 33
Email *
பொருள்களுக்கு உரிய ஒலிவடிவான குறியீடுகள் கொண்டது *
1 point
படித்தவர்களைப் போல் நாட்டுப்புற மக்கள் இலக்கணம்  நெகிழ விட்டுக்கொடுப்பதில்லை என்றவர் *
1 point
பேச்சுமொழியின் வாக்கியம் இவ்வகை தன்மையில் அமையாது  *
1 point
UG TRB Tamil - பாடக்குறிப்புகள் கிடைக்கும்
நடு என்ற சொல்லுக்கு------------என்ற வடிவம் உள்ளது *
1 point
நீர் + ஐ = *
1 point
தீமை என்பது தின்மை எனத் திரிந்து வழங்கியது எந்நூலில் *
1 point
பசிபிக் தீவுகளின் பழங்குடி மக்களின் பேச்சில், அவர்களின் தலைவனுடைய---------------எவரும் வைத்துக்கொள்வதில்லை *
1 point
அம்மைவார்த்து இறந்தவரை குறிக்கும் போது அம்மை நோயிடம் உள்ள அச்சத்தால்------------என்று சொல்வதில்லை *
1 point
அச்சம் பற்றிப் பிறக்கும் சொல்வழக்குகளில், மரக்காலால் அளவிடும் போது எந்த எண்கொண்ட எண்ணிக்கைக்குப் பதில் (இ)லாபம் என்ற சொல்லைப் பயன்படுத்துவர் *
1 point
உணவு என்பதன் அடிச்சொல் *
1 point
UG TRB TAMIL ONLINE TEST - 1500 Only
எடுத்துக்கொண்டான் என்பதில் துணைவினை எது. *
1 point
நாடு கடந்து காலம் கடந்து நிற்கிற பண்பு----------மொழிக்கு உண்டு *
1 point
தெலுங்கு மொழியின் எழுத்துருவம் கி.பி-------நூற்றாண்டை சார்ந்தது *
1 point
அசையெழுத்து வடிவங்களுள் மிகவும் பழமையானது  *
1 point
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த------------குன்று கல்வெட்டில் பண்டைத் தமிழ் எழுத்துக்களைப் பற்றி அறிய முடிகிறது *
1 point
சிந்து வெளியின் சித்திர எழுத்துக்களே திராவிடப் பெருங்குடிமக்களின் எழுத்துகளின் மூல வடிவமாக இருக்கலாமென கூறியவர் *
1 point
மகேந்திரவர்மன் காலத்துக் கல்வெட்டுகள் தமிழ் எழுத்திலும் உள்ளதாகக் கூறியவர். *
1 point
யார் வெளியிட்ட சேந்தன் திவாகரம் என்ற நூலில் எகர ஒகரங்களில் புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக மு. அருணாசலம் தனது தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார் *
1 point
கி.பி. 10நூற்றாண்டில்---------------------  ஹ,ஸ,ஸ்ரீ ஆகிய எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. *
1 point
எழுத்துச்சீர்திருத்தம் என்ற நூலை எழுதியவர் *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப் குழுவில் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரை தினசரி 20வினாக்கள் அடங்கிய தேர்வு இலவசமாக வழங்கப்படும். (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy