8 மணித்தேர்வு -  ( 7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 03 (04- 06) -8PM
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1.  ORS கரைசலில் உள்ளது........
1 point
Clear selection
2.  நமது குடலில் சரியான அளவு சோடியம் உள்ள போது ………………….. நிகழ்வின் மூலம் குடல் நீரை உறிஞ்சுகிறது.
1 point
Clear selection
3.  இரைப்பை நீரில் உள்ளது.............
1 point
Clear selection
4.  சுடரின் ஒளிராத பகுதியின் நிறம்..........
1 point
Clear selection
5.  பின்வருவனவற்றுள்  எது தீயணைப்பானாக பயன்படுகிறது?
1 point
Clear selection
6.  தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேற்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆன்டிசெப்டிக் எனப்படும்.
1 point
Clear selection
7. செயற்கையான உப்புநீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையும், சோடியம் உப்பையும் உறிஞ்சுகிறது.
1 point
Clear selection
8. பாரசிட்டாமால் புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை அதிகரித்து வலி மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது.
1 point
Clear selection
9.  ஒரு பொருள் ஆக்சிஜனுடன் வினைபுரியும் எந்த நிகழ்வும் ஆக்சிஜனேற்ற வினை எனப்படும்.
1 point
Clear selection
10. ஒரு தீயணைப்பான் காற்று விநியோகத்தை துண்டித்து, எரிபொருளின் வெப்பநிலையைக் குறைத்து தீ எரிதலை கட்டுப்படுத்துகிறது.
1 point
Clear selection
11. கூற்று (A) : அனைத்து எரிதல் வினைகளும் வெப்பம் உறிஞ்சும் வினைகள்

காரணம் (R) : அனைத்து எரிதல் வினைகளிலும் வெப்பம் வெளிப்படுகிறது.

1 point
Clear selection
12.  கூற்று (A) : வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை ORS மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.
காரணம் (R) : வயிற்றுப் போக்கின் போது, நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரை வெளியேற்றுவதால் உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
1 point
Clear selection
13.  ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் ……………………. என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
14. உடலின் திரவத்தில் ....... க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
1 point
Clear selection
15. நமது வயிற்றுப் புறணிச் செல்கள்  ............. வரையிலான pH கொண்ட
அமிலத்தைத் தாங்குமாறு 
வடிவமைக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
16. ......... ஆம் ஆண்டில் டாக்டர்.
அலெக்சாண்டர் ஃப்ளெமிங் என்ற பிரிட்டிஷ்
நுண்ணுயிரியலாளர் நிமோனியா,  தொண்டைவலி போன்ற பல நோய்களுக்குக்
காரணமான ஸ்டேஃபிளோகோகஸ்
பாக்டீரியாவை அதற்குண்டான
பாக்டீரியாவளர்தளத்தில் (Bacterial culture)
பாக்டீரியா வளர்ப்பதற்கான ஆராய்ச்சிகளை
மேற்கொண்டார்.
1 point
Clear selection
17. குளோராபினி்கால் மற்றும் டெட்ராசைக்ளின் போன்றவை புதிய வகை ஆண்டிபயாடிக்குகள் ஆகும்.
1 point
Clear selection
18. ............. இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற
முதல் மயக்கமூட்டும் மருந்தினைப்
பிரித்தெடுத்தார்.
1 point
Clear selection
19. நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய்
எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற
வேதிப்பொருளை வெளியிடுகிறது.
1 point
Clear selection
20. பாரசிட்டமால் மிகவும் பொதுவான, நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆகும். இது தவிர ஆஸ்பிரின், இபுருஃபன், டைக்ளோபினாக் ஆகியவை உடல் வெப்பம் தனிப்பி மற்றும் அழற்சி நீக்கியாகும்.
1 point
Clear selection
21. 1. பூண்டு, 2. மஞ்சள், 3. சோற்றுகற்றாலை
4. வெங்காயம், 5. முள்ளங்கி ஆகியன ........
1 point
Clear selection
22.  ...............   பாதிப்பு ஒருவரின் கண்கள், மூக்கு, தொண்டை, நுரையீரல், தோல் அல்லது இரைப்பை, இரத்தம் மற்றும் குடல் போன்ற இடங்களில் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
1 point
Clear selection
23. எரிதல் என்பது, ஓர் எரிபொருள்
ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில்
நிகழும் வேதி வினையாகும். இவற்றில்
வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும்
வெளியிடப்படும்.
1 point
Clear selection
24. தீப்பிடித்தலின் வேதிவினை:
ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = ............
1 point
Clear selection
25. மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது. வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல்
எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது
சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின்
அடா்த்தியை விட குறைவாக இருப்பதால்
சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி
இருக்கின்றது.
1 point
Clear selection
26. தீயனைப்பான் எத்தனை வகையாக வகைப்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
27. நெருப்பின் வகுப்புகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
28. 1 கிலோ எரிபொருள் முழுமையாக எரிந்து
வெளியிடப்படும் வெப்பத்தின் அளவு அதன்
கலோரிஃபிக் மதிப்பு என்று
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
29.ராணி தேனீக்களின் வேலை
என்னவென்றால் மலர்களில் உள்ள
தேனைச் சேகரிக்கும், மேலும் அவை
இளந்தேனீக்களை வளர்க்கும், தேன்
கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி
செய்யும், தேன் கூட்டைப் பாதுகாக்கும்.
1 point
Clear selection
30. கம்பளியை உருவாக்க எத்தனை படிகள் உள்ளன.?
1 point
Clear selection
31. ஒரு முதிர்ந்த பெண் பட்டுப் பூச்சி சுமார்
........ முட்டைகளை இடும்.
1 point
Clear selection
32. பட்டு உற்பத்தியில், உலகிலேயே ............. இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு.
1 point
Clear selection
33. பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற
பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆந்தராக்ஸ்.
இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட,
விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு
வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும்
ஆந்தராக்ஸ் நோய் எற்பட வாய்ப்புள்ளது.
1 point
Clear selection
34. இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர், .......ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களைக் அழிக்காமல், அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.
1 point
Clear selection
35. விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு
செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவிற்கு விலங்கு வளர்ப்பு (Animal Husbandry) என்று பெயர்.
1 point
Clear selection
36. நமது சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்ப
வெப்பநிலை மற்றும் மாற்ற சார்ந்த அமைச்சகம், விலங்குகளைத் துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க .......... ஆம் ஆண்டு, நான்கு புதிய சட்டங்களை கொண்டுவந்த து
1 point
Clear selection
37. லிப்ரெஆபிஸ் உலகம் முழுவதும் கோடிக்
கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும்
ஒரு சக்திவாய்ந்த மற்றும் இலவச அலுவலக
பயன்பாட்டு தொகுப்பு மென்பொருள் ஆகும். 
1 point
Clear selection
38. எழுத்தாற்றல், புத்தகங்கள், அறிக்கைகள்,
செய்திமடல்கள், கையேடுகள், மற்றும் பிற
ஆவணங்களைத் தோற்றுவிப்பதற்கு ............. ஒரு கருவியாகும்.
1 point
Clear selection
39. சிறப்பு விளைவுகள், அசைவூட்டம் மற்றும்
வரைதல் கருவிகள் போன்ற பொதுவான
மல்டிமீடியா விளக்கக்காட்சி உருவாக்க
பயன்படுவது .....................?
1 point
Clear selection
40. ஒரு உயர் முடிவு அட்டவணையிலிருந்து
எதிர்பார்க்கப்படும் அனைத்து மேம்பட்ட
பகுப்பாய்வுகளை வரைபடங்கள் (Chart)
மற்றும் முடிவு செய்யும் அம்சங்களை
.............. கொண்டுள்ளது.
1 point
Clear selection
41. ........ என்பது எளிய வரைபடங்கள்
அல்லது பாய்வு படங்கள் (Flowcharts) முதல்
3டி ஆர்ட்வேலை வரை அனைத்தையும்
உருவாக்கும் ஒரு வெக்டர் வரைதல் கருவி
ஆகும்.
1 point
Clear selection
42. ஒரு ஆவணத்தில் வேலை முடிந்தவுடன் அந்த கோப்பினை மூடி விட File → open என்ற
கட்டளையை பயன்படுத்தலாம்.
1 point
Clear selection
43. Format கருவிப்பட்டையில் உள்ள Font Size கிளிக் செய்து கீழ்தோன்றும் பட்டியலிலிருந்து,
தேவையான அளவு ஒன்றை கிளிக் செய்யவும். தேர்ந்தெடுத்த எழுத்துருவின் அளவில் உரை
மாறுகிறது.
1 point
Clear selection
44. பிரித்தெடுப்பவரின் நோய்
என்றழைக்கப்படுவது ...............
1 point
Clear selection
45.  வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் _________ ஆடைகள் தயாரிக்க உதவுகிறது.?
1 point
Clear selection
46. _________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.
1 point
Clear selection
47.  பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது. _________
1 point
Clear selection
48.  ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் _________ என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
49.  அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு.
1 point
Clear selection
50.  கூற்று : விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.

காரணம் : ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றம் முயல் கம்பளி இழைகளைத் தருகிறது.

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy