கல்வி பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2018 டிசெம்பர்
01 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிந்தெடுக்க.
Sign in to Google to save your progress. Learn more
Email *
இரண்டாவது முதலாவதன் விளைவாகும்என்பதனை எடுத்துக் காட்டும் சோடிக் கூற்றுக்களை / சோடிச் சொற்களைக் கொண்ட தெரிவு எது? *
1 point
Captionless Image
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் மார்ஷல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான நோக்கம். *
1 point
கி.பி. 1797 இல் ஆங்கில வர்த்தக கம்பனிக்கு எதிராக கரையோர மாகாணங்களில் ஏற்பட்ட கலகத்திற் செல்வாக்கு செலுத்திய காரணிகளாஇக் கொண்ட விடை யாது? *
1 point
Captionless Image
இலங்கயின் வரண்ட வலயத்தில் நதிக்கரைகளுக்கு அப்பால்,சிறு குள முறைமையினை அண்டியதாகக் குடியிருப்பு பரம்பல் ஏற்பட்டதெனக் கருதப்படுவது, *
1 point
முதலாளி, தொழிலாள்ர், மத்திய வகுப்பினர், ஆகிய மூன்றுசமூக வர்க்கங்கள் பின்வருவனற்றுள் எதன் விளைவாக தேற்றம் பெற்றன? *
1 point
அதிகளவு பாரத்த தாங்கக் கூடியவாறு நிர்மாணிக்கப்பட்ட கட்டடக்கலை நிர்மாணிப்புக்களில் நவீன கொங்கிறீட் தொழிநுட்பத்திற்கு ஈடான முறை பின்பற்றப்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறுவது, *
1 point
அமெரிக்காவின் சுதந்திர போராட்டம் தொடர்பாக *
1 point
Captionless Image
புராதன இலங்கையில் மூன்று போகங்கள் பயிர்ச்செய்கை இடம்பெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.மூன்றாவது போகப் பயிர்ச்செய்கை தீர்மானிக்கப்பட்டது. *
1 point
ஒழுங்கமைப்புடன் கூடிய மத்திய மயமான நிர்வாகத்தக் கொண்ட, பூரண வசதிகளுடைய தலைநகரை அமைத்தவர், *
1 point
வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ள மிகப் பழமை வாய்ந்த இடமாக கருதப்படுவது, *
1 point
தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் சீன, உரோம, அராபிய மற்றும் இந்திய நாணயங்கள் இலங்கயின் பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து வெளிப்படும் மிகமுக்கிய்மான விடயம். *
1 point
ஆறுமுகநாவலருடன் தொடர்புடைய கூற்றுக்களை கொண்ட விடை எது? *
1 point
Captionless Image
தமது அரசியல் அதிகார முகாம்களில் வெற்றிக்காக, போர் நடவெடிக்கைகளில் ஈடுபடாமல் தந்திரோபயமான முறையில் செயற்படும் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படும்? *
1 point
மகாவம்சம் சிறப்புக்குரியதாய் அமைவது, *
1 point
சிறு குள தொகுதிக்கு பொறுப்பாக இருந்தவர், *
1 point
கீழே A, B, C, D எனக் குறிப்பிட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளில் கலிங்கமாகனின் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலத்தில் வாழ்ந்த ஒருவருக்கு அறிந்து கொள்ள முடியாத நிகழ்வுகளை உள்ளடக்கிய விடை எது? *
1 point
Captionless Image
இலங்கையின் வரலாற்றைக் கற்கும்போது பின்வரும் எக்காலக் கட்டத்துடன் தொடர்புபட்ட விதத்தில் தூதுக் காவியம், புகழ் காவியம், போர்க்காவியம் ஆகிய மூலாதாரங்கள் முக்கியத்துவமுடையனவாய் விளங்குகின்றன? *
1 point
கூட்டுசேரா (அணிசேரா) நாடுகள் இயக்கத்தைத் தாபிப்பதில் முன்னோடியாகத் தொழிற்பட்ட யூகோஸ்லேவியாவின் ஜனாதிபதி *
1 point
இலங்கை அரசுரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக  பெண்ணின் பங்களிப்பி முக்கியமானதாய் அமைந்திருந்தது என்பதற்க்கு மிக சிறந்த உதாரணம் *
1 point
ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் பிரபல்யமானவர்களின் பெயர்கள் நிர 1 இலும் அவர்கள் பிரபல்யமடைந்த துறைகள் நிரல் 2 இலும் தரப்பட்டுள்ளன. நிரல் 1 இற்கு அமைவாக நிரல் 2 ஐ ஒழுங்குபடுத்தும் போது பெறப்படும் விடை யாது? *
1 point
Captionless Image
புராதன கட்டடக்கலை நிர்மாணிப்புகளில் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவம் (Waste ~Management) தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டமைக்கான சிறந்த உதாரணம் *
1 point
தளபதி செங்ஹோவினால் இந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட சீன இராணுவ ஆக்கிரமிப்புப் பற்றி குறிப்பிடப்படும் ஆட்ட்சிக்காலம் யாது? *
1 point
கல்வெட்டுக்களில் சூரியன், சந்திரன் ஆகிய குறியீடுகள் எதனைச் சித்தரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன? *
1 point
முதலாவதன் அதிகரிப்புக்கு இரண்டாவதன் அதிகரிப்பு காரணமாக அமைவதனை எடுத்துக் காட்டும் சோடிக் கூற்றுக்களை / சோடிச் சொற்களைக் கொண்ட தெரிவு எது? *
1 point
Captionless Image
முதலாவதன் தோல்வி இரண்டாவதன் ஆரம்பத்திற்கு காரணமாக அமைந்ததனை எடுத்துக் காட்டும் சோடிக் கூற்றுக்களை / சோடிச் சொற்களைக் கொண்ட தெரிவு எது? *
1 point
Captionless Image
1978 அரசியல் யாப்புக்கு அமைவாக பிரஜை ஒருவரின் அடிப்படை மனித உரிமைகளும் குடிமகன் ஒருவரின் பூரண சுதந்திரமும் மீறப்படும்போது  குறிப்பிட்ட பிரஜை மனுத்தாக்கல் செய்யக்கூடியது *
1 point
சேர் ஹென்றி ஸ்டீல் ஒல்கோட் அவர்களோடு தொடர்புடைய கூற்றுக்களை கொண்ட வெடை எது? *
1 point
Captionless Image
கீழே A தொடக்கம் F வரையில் குறிப்பிட்டுள்ள ஆட்சியளார்களுள் போர்த்துக்கேயருக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றிய ஆட்சியாளர்களை உள்ளடக்கிய விடையைத் தெரிவு செய்க? *
1 point
Captionless Image
ஜேர்மன் பேரரசு ஒன்றை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயற்பட்ட முதல் ஆட்சியாளார்? *
1 point
மியூரன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கிய விடை எது? *
1 point
Captionless Image
பொலணறுவைக் காலப்பகுதியில் கற்றூண்கள் (காவுத கணு) பயன்படுத்தப்பட்டது *
1 point
நாம் தொல்பொருட்களை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவை, *
1 point
பாசிசவாதத்திற்கு எதிரானவர்களை அழிப்பதற்காக “கருஞ் சட்டை  இராணுவம்” என்னும் பெயரிலான ஆயுதப் படையை பயன்படுத்திய சர்வதிகார ஆட்சியாளார், *
1 point
பின்வரும் நிரல் 1 இல் தரப்பட்டுள்ள தகவல்கள் நிரல் 2 இல் தரப்பட்டுள்ள தொழிநுட்ப நிர்மாணங்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுகின்றன. நிரல் 1 இற்கு அமைவாக நிரல் 2 ஐ ஒழுங்குபடுத்தும் போது பெறப்படும் சரியான விடை எது? *
1 point
Captionless Image
சித்திலெப்பை அவர்களுடன் தொடர்புடைய கூற்றுக்களை கொண்ட விடை? *
1 point
Captionless Image
இலங்கையைக் குறிப்பதற்காக அராபியர் வழங்கிய பெயர், *
1 point
ஐரோப்பியர்கள் இலங்கையின் எந்த வர்த்தக பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக கடுமையான போட்டியில் ஈடுபட்டனர். *
1 point
நேரடி ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பமாக கருதக்கூடியது. *
1 point
இலங்கையில் பிரித்தானியருடைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களோடு தொடர்புடைய சில முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவை இடம்பெற்ற வரலாற்றுத் தொடரொழுங்கை காட்டும் விடை யாது? *
1 point
Captionless Image
அமெரிக்காவின் சுதந்திர போராட்டம் தொடர்பாக *
1 point
Captionless Image
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy