SHIVAMS EYE ACADEMY
TEST 10 - 9  & 10 BIOLOGY
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. ஹோமியோஸ்டேசிஸ் என்பது

1 point
Clear selection

2 உடல் வளர்ச்சி, செல்களை புதுப்பித்தல் மற்றும் செரிமானம்  போன்ற உடல் செயல்களுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து எது? 

1 point
Clear selection

3. கீழ்க்கண்டவற்றில் வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடு

1 point
Clear selection

4.ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கும் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கும் தேவையான வைட்டமின் எது? 

1 point
Clear selection

5. தவறாகப் பொருத்தப்பட்டுள்ளதை தேர்ந்தெடு

1 point
Clear selection

6. மலட்டுத்தன்மை கீழ்க்கண்ட எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது? 

1 point
Clear selection

7. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றினை தேர்ந்தெடு

1 point
Clear selection

8.நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு___________ தேவைப்படுகிறது 

1 point
Clear selection

9. ஸ்கர்வி __________ குறைபாட்டினால் உண்டாகிறது 

1 point
Clear selection

10. கால்சியம் ________ வகை ஊட்டசத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்

1 point
Clear selection

11. பாக்டீரியா ஒரு சிறிய____________ நுண்ணுயிரி 

1 point
Clear selection

12. ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களால் பரவும் வைரஸ் நோய் எது? 

1 point
Clear selection

 13. (a) உணவை மெல்லுவதால் உமிழ் நீர் மற்றும் செரிமான சுரப்புகள்  சுரக்கின்றன.

(b)மெல்லும் மற்றும் ருசிக்கும் செயல் மாஸ்டிகேஷன் என்று அழைக்கப்படுகிறது

1 point
Clear selection

 14. (a) வைட்டமின் C குறைபாட்டால் ஈறுகளில் ரத்தக்கசிவு நோய் ஏற்படுகிறது

(b) பற்களில் காணப்படும் பாக்டீரியாக்கள் அமிலங்களை உற்பத்தி செய்கின்றது. இதன் காரணமாகவே பற்சிதைவு நோய் ஏற்படுகிறது.

(c)புகையிலை மெல்லுதல் காரணமாக  பெரியடோடைசிஸ் (Periodontitis) என்ற நோய் ஏற்படுகிறது. 

1 point
Clear selection

15. கீழ்க்கண்டவற்றில் எது மரபணு சார்ந்த நோய்? 

1 point
Clear selection

16.மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலே பாக்டீரியாவால் ஏற்படும் நோய்______

1 point
Clear selection

17. தவறான இணையை தேர்வு செய்க

1 point
Clear selection

18. வாரிசெல்லா என்று அழைக்கப்படும் நோய் எது? 

1 point
Clear selection

19. மெலனின் நிறமி இழப்பால் ஏற்படும் தொற்றா நோய் எது? 

1 point
Clear selection

20.நீங்கள் நல்ல மனநிலையும் திடகாத்திரமான உடலையும் பெற்றிருந்தால் அந்த நிலை எதைக் குறிக்கிறது?  

1 point
Clear selection

21.  இடைச்செருகத்தட்டு என்று அழைக்கப்படுவது எது? 

1 point
Clear selection

22. புகையிலையை மெல்லுவதால் __________ ஏற்படும் 

1 point
Clear selection

23. முதலுதவி என்பதன் நோக்கம் 

1 point
Clear selection

 24. சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதை தேர்ந்தெடு. 

1 point
Clear selection

25. கார்போஹைட்ரேட்டுகள் என்பவை கீழ்க்கண்ட எவற்றின் கரிம கூட்டு பொருள்கள் ஆகும்?

(1) ஹைட்ரஜன் 

(2) கார்பன் டை ஆக்சைடு

(3) ஆக்சிஜன்

(4) நைட்ரஜன்

(5) கால்சியம்

(6) கார்பன் 

1 point
Clear selection

26. மனிதனின் உடலில் எத்தனை வகையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன? 

1 point
Clear selection

27. (a) லுசைன், ஐசோ லுசைன்,  லைசின் மற்றும் ஹிஸ்டிடைன் ஆகியவை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஆகும்.

(b) அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களும் மனிதனின் உடலில் இருந்து உருவாகின்றன.

(c) கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உடலுக்கு ஆற்றலை வழங்கும் மூலங்கள் ஆகும்
1 point
Clear selection

28. வைட்டமின் என்ற வார்த்தை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? 

1 point
Clear selection

29. சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுவது எது?  

1 point
Clear selection

30. தவறான இணையைத் தேர்வு செய்க

1 point
Clear selection

31. புறா போன்ற மார்பு வளர்ச்சி கீழ்கண்டவற்றில் எந்த நோய்க்கான அறிகுறியாகும்? 

1 point
Clear selection

32. பெலாக்ரா என்ற நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?  

1 point
Clear selection

33. சரியாகப் பொருத்தப்படாத இணையை தேர்வு செய்க. 

1 point
Clear selection

34. நரம்பு மற்றும் தசைகளின் செயல்திறனை ஒழுங்குபடுத்தும் தாது உப்பு எது? 

1 point
Clear selection

35. (a) குவாஷியோர்கர் மற்றும் மராஸ்மஸ் போன்ற நோய்கள் புரதக் குறைபாடு மற்றும் ஆற்றல் குறைபாட்டால் ஏற்படுகிறது.

(b) குவாஷியோர்கர் என்ற நோய் அதிகப்படியான புரதக் குறைபாடு காரணமாக  ஒன்று முதல் ஐந்து வயது  வரை உள்ள குழந்தைகளை தாக்குகிறது.

(c) மராஸ்மஸ் என்ற நோய் பச்சிளம் குழந்தைகளைத் தாக்குகிறது.

(d) குவாஷியோர்கர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உணவில் புரதங்கள் மிகக் குறைந்த அளவிலும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் காணப்படுகின்றன.

(e) மராஸ்மஸ் நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளங் குழந்தைகளின் உணவில் கார்போஹைட்ரேட்,  புரதம் மற்றும் கொழுப்பு இந்த மூன்றுமே மிகக் குறைவாக காணப்படுகின்றன.

1 point
Clear selection

36. பாஸ்ட்டுரைசேஷன் என்ற பாஸ்டர் பதனம் நிகழ்வில் பாலானது எவ்வளவு வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்பட்டு குளிரூட்டப்படுகிறது? 

1 point
Clear selection

37. செயற்கை உணவு பாதுகாப்பு பொருள்களில் பொருந்தாதது எது?

(1)பொட்டாசியம் டை குரோமேட்

(2)சோடியம் பென்சோயேட்

(3)சிட்ரிக் அமிலம்

(4)சோடியம் மெட்டா பை சல்பேட்

(5)பொட்டாசியம் பை சல்பேட்

(6)நைட்ரஜன் டை ஆக்ஸைடு

1 point
Clear selection

38. உலக உணவு தினம்____________, உலக சுகாதார தினம் _____________

1 point
Clear selection

39. செயற்கை முறையில் வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு பயன்படும் வேதிப்பொருள் எது? 

1 point
Clear selection

40. குடலானது நீரினை சவ்வூடுபரவல் நிகழ்வின் மூலம் உறிஞ்ச கீழ்க்கண்ட கீழ்க்கண்டவற்றில் எந்த தாது உப்பு தேவைப்படுகின்றன? 

1 point
Clear selection

41. நமது வயிற்றுப் புறணி செல்கள் ___________ வரையிலான PH  மதிப்பு கொண்ட அமிலத்தை தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

1 point
Clear selection

42. பென்சிலியம் நொடேட்டம் என்ற பூஞ்சை பாக்டீரியங்களை அழிக்கிறது என கண்டறிந்தவர் யார்? 

1 point
Clear selection

43. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு என்பது

1 point
Clear selection

44. உலகின் முதல் ஆன்ட்டிபயாட்டிக் மருந்தான பென்சிலின் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? 

1 point
Clear selection

45. 1870ஆம் ஆண்டு ஆல்பர்ட் நீமானின் கீழ்க்கண்டவற்றில் எதை கண்டுபிடித்தார்? 

1 point
Clear selection

46. தவறாகப் பொருத்தப்பட்டுள்ளதை தேர்ந்தெடு. 

1 point
Clear selection

47. நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்க காரணமான வேதிப்பொருள் எது? 

1 point
Clear selection

48. குளோரோசைலெனோல் மற்றும் டெர் பென்கள் ஆகியவை சேர்ந்த கலவை

1 point
Clear selection

49. சரியாகப் பொருத்தப்படாத இணையை தேர்ந்தெடுக்க

1 point
Clear selection

50. பொருத்தப்பட்டு உள்ளதில் சரியாக பொருத்தப்படாமல் இருப்பதை தேர்வு செய்க. 

1 point
Clear selection

51.கலோரிஃபிக் மதிப்பின் அடிப்படையில் ஏறு வரிசையில் அமைந்துள்ளதை தேர்ந்தெடு.

1 point
Clear selection

52. (a)கார்பன் மோனாக்சைட்- சுவாச பிரச்சனைக்கு வழி வகுக்கிறது

(b)கார்பன்- டை -ஆக்சைடு -உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது

(c)சல்பர் -டை- ஆக்சைடு - அமில மழையைத் தோற்றுவிக்கிறது

(d) மின்னியல் தொடர்பான தீயை அணைக்க கார்பன் டை ஆக்சைடு வகை தீயணைப்பான் பயன்படுத்தப்படுகிறது.

தவறான கூற்றினை தேர்ந்தெடுக்க

1 point
Clear selection

53.பெருவெடிப்புக் கோட்பாடு அண்டத்தின் தோற்றத்தைப் பற்றி விளக்குகிறது. இக்கோட்பாடு அண்டம் ஒரு பெரு வெடிப்பினால் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கூறுகிறது? 

1 point
Clear selection

54. முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது என்ற உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாடு_______ என அழைக்கப்படுகிறது. 

1 point
Clear selection

55. தவறாக பொருத்தப்பட்டுள்ள இணையை சரியாக தேர்ந்தெடு. 

1 point
Clear selection

56. (a) அமைப்பு ஒத்த உறுப்புகளின் கரு வளர்ச்சி முறை மற்றும் எலும்புகளின் அடிப்படை அமைப்பு ஒரே மாதிரியாக காணப்படும்.

(b) செயல் ஒத்த உறுப்புகளின் கருவளர்ச்சி முறை மற்றும் தோற்றம் ஆகியவை வெவ்வேறு முறைகளை கொண்டதாக இருக்கும்.

(c) தண்டுவட எலும்பின் வால் பகுதி மனிதனில் காணப்படும் எச்ச உறிப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

(d) பிறந்த குழந்தைகளில் காணப்படும் வளர்ச்சியற்ற வால் அவர்களின் மூதாதையர்களின் பண்புகளின் மூலம் தோன்றுவதாகும்.

 சரியானதை தேர்ந்தெடு

1 point
Clear selection

57. "தனி உயிரியின் வளர்ச்சி நிலைகள் அவ்வுயிரி சார்ந்துள்ள தொகுதியினுடைய பரிணாம வளர்ச்சி நிலைகளை சார்ந்தது" என்ற வழிமுறை தொகுப்பு கொள்கையை கூறியவர் யார்? 

1 point
Clear selection

58. தொல் உயிரியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 

1 point
Clear selection

59. லாமார்க்கியம் கோட்பாட்டோடு தொடர்பு இல்லாததை தேர்ந்தெடு.

(a) பிலாசபிக் ஜுவாலஜிக் (phylosopic zoologique) என்ற நூல் லாமார்க் அவர்களால் வெளியிடப்பட்டது.

(b) பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாடு என அழைக்கப்படுகிறது.

(c) மரபுவழியாக இழக்கப்பட்ட பண்புகளின் கோட்பாடு எனவும் அழைக்கப்படுகிறது

1 point
Clear selection

60. தக்கன உயிர் பிழைத்தல் கோட்பாட்டை கூறியவர் யார்? 

1 point
Clear selection

61. "சிற்றினங்களின் தோற்றம்" (Origin of Species) என்ற நூல் சார்லஸ் டார்வின் அவர்களால் எந்த வருடம் வெளியிடப்பட்டது? 

1 point
Clear selection

62.(a)உடல் செல் வேறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.

(b) இனச்செல் வேறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.

(c) இனத்தின் சிற்றினங்களுக்கு இடையே காணப்படும் தொடர்ச்சியான வேறுபாடுகள் நிலைத்த வேறுபாடுகள் என அழைக்கப்படுகின்றன.

தவறானதைத் தெரிவு செய்.

1 point
Clear selection

63. தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 

1 point
Clear selection

64. இந்தியாவின் தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

1 point
Clear selection

65. இறந்த உயிரியில் ஊடுருவி திசுக்களை அழித்து பாறை போன்ற புதைப்படிவத்தை உருவாக்கும் தனிமம் எது? 

1 point
Clear selection

66. தவறாக பொருத்தப்பட்டுள்ள இணையை சரியாக கண்டுபிடி.

1 point
Clear selection

67. நாசா எந்த ஆண்டு வான் உயிரியல் என்னும் திட்டத்தை உருவாக்கியது? 

1 point
Clear selection

68. பாக்டீரியாக்களையும் அதன் வடிவத்தையும் தொடர்புபடுத்தி சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையை தேர்ந்தெடு.

1 point
Clear selection

69. வைரஸ் என்ற இலத்தீன் சொல்லுக்கு __________ என பொருள்

1 point
Clear selection

70. வைரஸ் பற்றிய கூற்றுகளை கவனி.

(1) புரதத்தால் சூழப்பட்டிருக்கும்

(2) ஆர்.என்.ஏ அல்லது டி.என்.ஏ வை புரதமானது சூழ்ந்திருக்கும்.

(3) டி.என்.ஏ வை கொண்ட வைரஸ் T4 பாக்டீரியாபேஜ், ஆர்.என்.ஏ வை கொண்ட வைரஸ் புகையிலை பல வண்ண வைரஸ்.

(4) எளிய வைரஸ் துகள் வீரியான் என்று அழைக்கப்படுகிறது

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy