6th Science - TERM-03- 1.காந்தவியல் 2.நீர் 3. அன்றாட வாழ்வில் வேதியியல்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
50 கி.கி. சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், எவ்வளவு பாஸ்பரஸ் மண்ணில் சேர்க்கப்படும்.
1 point
Clear selection
காந்தங்கள் காந்தத்தன்மையை இழக்கக் காரணம்
1 point
Clear selection
மின்சார தொடர்வண்டிகளின் அதிகபட்ச வேகம்
1 point
Clear selection
மனித உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
1 point
Clear selection
உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்.
1 point
Clear selection
உருளை வடிவ காந்தத்திற்கு ___ துருவம் உண்டு
1 point
Clear selection
யூரியாவிலுள்ள நைட்ரஜனின் சதவீத அளவு
1 point
Clear selection
இந்தியா ஒவ்வொரு நாளும் ___ திடக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது.
1 point
Clear selection
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் __
1 point
Clear selection
இறந்த தாவரங்கள், விலங்குகளில் உள்ள கரிமப் பொருட்களை சிதைத்து உயிர் வாழ்பவை.
1 point
Clear selection
___இல் காந்தம் பயன்படவில்லை.
1 point
Clear selection
தண்டவாளத்திலும், தொடர்வண்டி அடியிலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்குவதால் வண்டி தண்டவாளத்திலிருந்து ____ உயரத்தில் நிற்கும்.
1 point
Clear selection
___ காந்தத்தின் பண்பு அல்ல.
1 point
Clear selection
மீனில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
1 point
Clear selection
சரியான வரிசையை தேர்ந்தெடு
1 point
Clear selection
சிமெண்டை கண்டுபிடித்தவர் ____ ஆவார்.
1 point
Clear selection
இந்தியாவின் நீர் மனிதர்
1 point
Clear selection
சோப்பு மூலக்கூறுகளுக்கு ___ முனைகள் உண்டு.
1 point
Clear selection
நாள் ஒன்றிற்கு மனிதன் குடிக்க வேண்டிய குடிநீரின் அளவு லிட்டர்
1 point
Clear selection
டிவி, கணினி போன்ற மின்சாதனங்களுக்கு அருகில் காந்தங்களைக் கொண்டு சென்றால்.... 
1.மின்சாதனங்கள் பாதிக்கப்படும். 2.காந்தம் காந்தத் தன்மையை இழக்கும்.
1 point
Clear selection
கடல்நீரில் உப்பு அதிகமாக இருக்கக் காரணம் ___ கடலுக்கடியில் கடல்நீருடன் உப்பை சேர்ப்பது.
1 point
Clear selection
மிருகக் காட்சி சாலை ஒரு ___ சூழ்நிலை மண்டலம்.
1 point
Clear selection
தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய இது தேவையில்லை
1 point
Clear selection
வளிமண்டல அழுத்தத்தில் நீர் பனிக்கட்டியாகும் உறைநிலை வெப்பநிலை ____
1 point
Clear selection
குடிநீரில் தொற்று நீக்க ___ பயன்படுகிறது.
1 point
Clear selection
மொத்த மேற்பரப்பு நன்னீரில் அதிகம் காணப்படுவது 
1 point
Clear selection
மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் என்பது
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தடி நீர் ஆதாரம் அல்ல?
1 point
Clear selection
தமிழ்நாட்டில் குறைந்த அளவு ஆண்டு மழைப்பொழிவினைப் பெறும் மாவட்டங்கள் 
1 point
Clear selection
ஒரு சட்டக்காந்தத்தின் N முனையை கட்டி தொங்கவிடப்பட்ட காந்தத்தின் வடமுனைக்கு அருகில் கொண்டு சென்றால் என்ன நிகழும்?
1 point
Clear selection
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் ___ வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
1 point
Clear selection
சட்டகாந்தங்களை பாதுகாக்க, இரு சட்ட காந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பது போல் இணையாக வைத்து அவற்றிற்கிடையே ___ வைக்க வேண்டும்.
1 point
Clear selection
பீனால் என்பது ______
1 point
Clear selection
இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.
1 point
Clear selection
ஆவியாதல் : கடல் :: ____ : தாவரங்கள்
1 point
Clear selection
போர்ட்லேண்ட் சிமெண்ட் -இதில் போர்ட்லேண்ட் என்பது
1 point
Clear selection
தமிழ்நாட்டில் அதிகளவு ஆண்டு மழைப்பொழிவினைப் பெறும் மாவட்டங்கள் 
1 point
Clear selection
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.
1 point
Clear selection
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
1 point
Clear selection
பாரிஸ் சாந்தின் மூலக்கூறு வாய்ப்பாடு
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy