8மணி இலவச தேர்வு தொகுப்பு- 8ஆம் வகுப்பு தமிழ் இயல்- 02
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
“செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்” – இச்சொல்லில் உள்ள செஞ்சொல் என்பதன் பொருள்?

1 point
Clear selection
தமிழச்சி என்ற நூலை எழுதியவர் யார்?

1 point
Clear selection
கோணகாத்து என்னும் பாடலை எழுதியவர்?

1 point
Clear selection
தமிழகப் பெருங்குடிகள் என்னும் நூலை எழுதியவர்?

1 point
Clear selection
சேகரமாய் வைத்தமரங்கள் – அத்தனையும் சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாய்ச்சுதே – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் வின்னம் என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ……
1 point
Clear selection
ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும் ……………….. வரும்.
1 point
Clear selection
………… ல் செய்பவர், செயல், காலம் ஆகியவற்றை வெளிப்படையாக அறியலாம்.
1 point
Clear selection
காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று ………………………… எனப்படும்.
1 point
Clear selection
ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடும் வினைமுற்று ………………………….. வினைமுற்று
1 point
Clear selection
க, இய, இயர், அல் என விகுதிகள் பெற்றுவரும் வினைமுற்று ……………………
1 point
Clear selection
வினைமுற்று ……… வகைப்படும்.
1 point
Clear selection
அறத்துப்பால் ……………………….. இயல்களைக் கொண்டது.
1 point
Clear selection
பொருட்பால் ………………. இயல்களைக் கொண்டது.
1 point
Clear selection
இன்பத்துப்பால் ………………………. இயல்களைக் கொண்டது.
1 point
Clear selection
‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
1 point
Clear selection
ஒரு செயல் நடைபெறுவதற்கான ……………………. வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
1 point
Clear selection
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் ……
1 point
Clear selection
குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் ………………….
1 point
Clear selection
‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் ………
1 point
Clear selection
அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் 
1 point
Clear selection
 பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் ……………
1 point
Clear selection
வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு ……………
1 point
Clear selection
தமிழச்சி மற்றும் தொடுவானம் ஆகிய நூல்களின் ஆசிரியர் …
1 point
Clear selection
கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் வேண்டும் தெய்வம் 
1 point
Clear selection
புலவர் ……………………… தொகுத்தது பஞ்சக் கும்மிகள் என்னும் நூல்.
1 point
Clear selection
பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ………
1 point
Clear selection
அமெரிக்காவில் ‘பூஜேசவுண்ட்’ என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் …………………….. பழங்குடியினர்.
1 point
Clear selection
……………………….. பெருந்தலைவர் செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.
1 point
Clear selection
சுகுவாமிய பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ___, அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதினார்.
1 point
Clear selection
ஏடு போதா இதன்கவிக் கார் ஈடு செய்யப் போரா ரோடி – இதில் குறிப்பிடப்படுவது?

1 point
Clear selection
உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

1 point
Clear selection
உலக ஓசோன் தினம் எப்போது கொண்டாடப்பட்டது?

1 point
Clear selection
விழைவுத் தொடர் எந்த பொருளில் வராது?

1 point
Clear selection
காடர்கள் தாங்கள் பேசும் மொழியை___________என்று அழைக்கின்றனர்?

1 point
Clear selection
வினைமுற்றுக்கு கீழ்க்கண்ட எது பொருத்தமற்றது?

1 point
Clear selection
பொருத்துக.
அ. பொருள் – 1. கண்ணன்
ஆ. இடம் – 2. பொன்னன்
இ. காலம் – 3. தென்னாட்டார்
ஈ. சினை – 4. ஆதிரையான்

1 point
Clear selection
பாடம் படி, கடைக்குப் போ போன்றவை எவ்வகையான வினைமுற்று?

1 point
Clear selection
எழுதுமின் என்பதன் இலக்கண குறிப்பு தருக?

1 point
Clear selection
ஏவல் வினைமுற்றுக்கு பொருந்தாதது எது?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy