சந்திரயான் இலவச தேர்வு- 7ஆம் வகுப்பு தமிழ் இயல்-03
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
 “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்_______” எனத் தொடங்கும் பாடலைப் பாடலைப் பாடியவர் யார்?

1 point
Clear selection
“பாஞ்சை வளம்” எனும் பாடலில், நாட்டின் வளத்தைக் கூறி விளையாடுவது எது?

1 point
Clear selection
 ‘சுத்தத் தியாகி’ எனப் பசும்பொன்னாரை பாராட்டியவர் யார்?

1 point
Clear selection
வட இந்தியாவில் “வாய்ப்பூட்டு சட்டத்திற்கு” ஆட்படுத்தப்பட்ட தலைவர் யார்?

1 point
Clear selection
பசும்பொன்னார் சாயல்குடி என்னும் ஊரில் எந்த தலைப்பில் 3 மணிநேரம் உரையாற்றினார்?

1 point
Clear selection
கல் அளை என்பதன் பொருள் 
1 point
Clear selection
‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள்
1 point
Clear selection
ஊர்வலத்தின் முன்னால்……………….. அசைந்து வந்தது.
1 point
Clear selection
பாஞ்சாலங்குறிச்சியில் ……………. நாயை விரட்டிடும்
1 point
Clear selection
கமுகு என்பதன் பொருள் …………
1 point
Clear selection
மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் ___ குடிக்காது.
1 point
Clear selection
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது …………
1 point
Clear selection
முத்துராமலிங்கத் தேவர் மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காக …………… உடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்.
1 point
Clear selection
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்…….
1 point
Clear selection
இவர் வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர்; உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில்  தனித் துணிச்சல் பெற்றவர்; சுத்தத் தியாகி எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்…….
1 point
Clear selection
முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்…
1 point
Clear selection
முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் 
1 point
Clear selection
முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்றுக் கி.பி. (பொ.ஆ.) _____-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஆறாம் நாள் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
1 point
Clear selection
முத்துராமலிங்க தேவர் உழவர்களின் நலன் காக்க எங்கு மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்? 
1 point
Clear selection
தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப்பட்டவர் 
1 point
Clear selection
ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி
நூலை 'மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தவர்
1 point
Clear selection
நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் ……
1 point
Clear selection
ஒரு குழுவினார் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள் 
1 point
Clear selection
கறுப்பு ஆடு – வெள்ளாடு என குறிப்பிடுதல்
1 point
Clear selection
மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் ………
1 point
Clear selection
ஆடையைக் காரை என்பது 
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் முதற்போலி அல்லாதது எது? 
1 point
Clear selection
புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்- ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்
1 point
Clear selection
தகுதி வழக்கு பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு- ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy