8 மணி இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு தமிழ் இயல்-09
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
 பெயர் *
மாவட்டம் *
திருவெம்பாவை என்ற நூலை எழுதியவர் யார்?

1 point
Clear selection
நெய்யாய் திரியாய் நீயே மாறினால் தோல்வியும் உனக்கொரு தூண்டுகோலாகும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

1 point
Clear selection
எங்கு இலட்சக்கணக்கான மக்களோடு அம்பேத்கர் புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்?

1 point
Clear selection
யாருடைய அரண்மனையில் சிறிது காலம் உயர் அலுவலராக அம்பேத்கர் பணியாற்றினார்?

1 point
Clear selection
ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலை எழுதியவர் யார்?

1 point
Clear selection
இறையரசனின் இயற்பெயர் 
1 point
Clear selection
இறையரசன் ஆற்றிய பணி 
1 point
Clear selection
இறையரசன் ……………………….. தழுவி கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.
1 point
Clear selection
பாவை நோன்பு மேற்கொண்டு சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக மாணிக்கவாசகரால் பாடப்பட்ட நூல் 
1 point
Clear selection
பாவை நோன்பு மேற்கொண்டு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் 
1 point
Clear selection
கவலைகள் …………………. அல்ல.
1 point
Clear selection
 மு.மேத்தா ___ இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
1 point
Clear selection
மு. மேத்தாவின் ____ என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
1 point
Clear selection
மு மேத்தா பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் 
1 point
Clear selection
அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ……….. விருது வழங்கியது.
1 point
Clear selection
அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டம் வரலாற்று ஆசிரியர்களால் …………………….. எனப் போற்றப்படுகிறது.
1 point
Clear selection
சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டவர்
1 point
Clear selection
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ___பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
____ஆம் ஆண்டு அம்பேத்கர் நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.
1 point
Clear selection
____ஆம் ஆண்டு அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை துவங்கினார்.
1 point
Clear selection
பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ……………… சென்றார்.
1 point
Clear selection
பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும்.
1 point
Clear selection
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ………………… அணி.
1 point
Clear selection
ஒரே செய்யுளை இருபொருள் படும்படி பாடுவது ………….. அணி.
1 point
Clear selection
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
1 point
Clear selection
இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.
1 point
Clear selection
நட நாளைமட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் என்று நம்பிக்கையூட்டும் வகையில் பாடல் தந்தவர் யார்?

1 point
Clear selection
நீ விழித்தெழும் திசையே பூமிக்குக் கிழக்கு உன் விரல்களில் ஒளிரும் சூரியவிளக்கு – என்று பாடியவர் யார்?

1 point
Clear selection
இரட்டை வாக்குரிமையை பெற்றவர் யார்? ஏற்க மறுத்தவர் யார்?

1 point
Clear selection
ஓடிவந்த கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள் – என்று கூறியவர் யார்

1 point
Clear selection
நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இதில் பொருந்தாதது எது?

1 point
Clear selection
கீழ்க்கண்ட யார் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம்பெறவில்லை?

1 point
Clear selection
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாவாயும் ஓடா நிலத்து – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

1 point
Clear selection
கீழ்க்கண்ட சொற்றொடரில் சரியானது எது?

1 point
Clear selection
அன்னை பூமி என்னும் புதினத்தை எழுதிய கோமகளின் இயற்பெயர் என்ன?

1 point
Clear selection
அ. வெண்ணிலா கீழ்க்கண்ட எந்த நூலை தொகுத்தார்?

1 point
Clear selection
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை விருதினைப் பெற்றவர்?
.
1 point
Clear selection
வெறுப்புஉவப்பு ஊக்கம் மையல் வென்றிஇகல் இளமை மூப்பு – இவ்வரிகளில் மையல் என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
கீழ்க்கண்ட எந்த ஆய்விற்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?

1 point
Clear selection
கீழ்க்கண்ட எது அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையாகும்?


1 point
Clear selection
கோமகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1.இவரின் இயற்பெயர் இராஜலட்சுமி
2.இவர் சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
3.இவரது தமிழன்னை என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
4.மீதமிருக்கும் சொற்கள் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.

1 point
Clear selection
எந்த ஆண்டு அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும் என்ற புத்தகம் வெளியானது?

1 point
Clear selection
மு.மேத்தா பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1.வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்
2.மரபுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.
3.பள்ளித் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்
4.திரையிசைப்பாடல்களை எழுதியுள்ளார் .

1 point
Clear selection
தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

1 point
Clear selection
பூனா ஒப்பந்தம் யார் யாருக்கிடையே கையெழுத்தானது?


1 point
Clear selection
கவலைகளைத் தூக்கிக்கொண்டு திரியாதே அவை கைக்குழந்தைகளல்ல என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

1 point
Clear selection
எங்கு நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் அம்பேத்கர் கலந்துகொண்டார்?

1 point
Clear selection
அம்பேத்கர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy