BEO FREE TEST- 11-MATHS
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT *
ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு 900√3 சதுர செ.மீ எனில் பக்க அளவைக் காண்க
Clear selection
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும்  B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
Clear selection
12, 14, 25, 23, 18, 17, 24, 20  என்ற விவரங்களின் இடைநிலையை காண்க:
Clear selection
முதல் 8 குறையற்ற முழு எண்களின் இடைநிலையளவு எது?
Clear selection
முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கத்தின் தோராய மதிப்பு என்பது
Clear selection
சீரான  இரண்டு  பகடைகளை உருட்டும் பொழுது, கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
Clear selection
ஒரு லீப் வருடத்தில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள்  வருவதற்கான நிகழ்தகவு காண்க:
Clear selection
A யின் மகன் B என்பவர் C யை திருமணம் செய்து கொள்கிறார். C யின் தங்கையான D என்பவர் E யை திருமணம் செய்து கொள்கிறார். E என்பவர் B யின் சகோதரன் ஆவார். ஆகவே, D என்பவர் A க்கு என்ன தொடர்பு ஆகும்?
Clear selection

ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி ஆக 15 நிமிடங்கள் உள்ளது எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம் ?

Clear selection
ஒரு வரிசையில் சில பேர் நின்று கொண்டிருக்கின்றனர். ஒரு குழந்தை அந்த வரிசையில் இடமிருந்து 14வது இடத்திலும் ஒரு பெண் வலமிருந்து 8 வது இடத்திலும் நிற்கின்றனர் குழந்தைக்கும், பெண்ணிற்கும் இடையில் 4 நபர் இருக்கும் அந்த வரிசையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?
Clear selection
ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட ஐந்து பொருள்கள் A, B, C, D மற்றும் E-இல் C-ன் விலை ரூ.100 ஆகும். A-ன் விலை C-ஐ விட குறைவு ஆனால் B-ஐ விட அதிகம். E-ன் விலை C-ஐ விட அதிகம் ஆனால் D-ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது?
Clear selection
கீழே உள்ள படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? 
Captionless Image
Clear selection
அடுத்து வரும் எண்ணை கண்டறிக.. 
1,3,6,18,36,108,? 
Clear selection
ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒருமுறை, இரண்டு மணிக்கு இரண்டு முறை என்ற முறையில் மணி ஒலிக்கிறது. எனில் ஒரு நாளில் மொத்தம் எத்தனை முறை மணி ஒலிக்கும்? 
Clear selection
Aயும் Bயும் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களிலும் செய்து முடிப்பர். A மட்டும் அந்த வேலையை 24 நாட்களில் முடித்தால் B மட்டும் அந்த வேலையை முடிக்கத் தேவைப்படுவது.
Clear selection
ஒரு வேலையை A 16 நாட்களில் முடிப்பார். B என்பவர் A-யை விட 60% அதிகமான திறமையுடையவர் எனில் முழு வேலையையும் முடிக்க Bற்கு தேவையான நாட்கள்?
Clear selection
Captionless Image
Clear selection
 π -ன் மதிப்பு 22/7 எனில் ஆரம் 35 செ.மீ கொண்ட அரை வட்டத்தின் பரப்பளவைக் காண்க 

Clear selection
3√3 செ.மீ -ஐ பக்கமாக கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் காண்க:
Clear selection
இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 
3 : 2 என்க. மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5:3 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம் காண்க.
Clear selection
ஒரு கூம்பின் அடிப்பக்கத்தின் ஆரம் 2.1 செ.மீ உயரம் 8.4 செ.மீ அது உருக்கப்பட்டு ஒரு கோளாமாக வார்க்கப்பட்டால் கோளத்தின் ஆரம் என்ன?
Clear selection
₹1000க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி 
Clear selection
வருடத்திற்கு 7.5% வட்டி விகிதத்தில் எப்ரல் 9, 2010 முதல் ஜூன் 9, 2010 வரையிலும் ₹1000 த்திற்கான தனிவட்டி யாது?
Clear selection
அசல் ரூ.6250 ஆனது 14% கூட்டு வட்டி முறையில் 2 ஆண்டுகளுக்கு விடப்பட்டால், அதற்கான கூட்டு வட்டி மதிப்பு யாது?
Clear selection
கீழ் கண்ட விகித சமத்தில் விடுபட்ட எண்-ஐ காண்க:
Captionless Image
Clear selection
இரண்டரை மணி நேரத்திற்கும், 20 நிமிடத்திற்கும் உள்ள விகிதம்?
Clear selection
0.2 , 0.12 மற்றும் 0.3 உடைய நான்காவது விகித சமம் _____ ஆகும்.
Clear selection
924, 105, 525 ன் மீ.பொ.வ காண்
Clear selection
இரு எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம முறையே 12 மற்றும் 144 ஆகும். ஒரு எண் 36 எனில் மற்றொரு எண் என்ன?
Clear selection
சுருக்குக: √128+√18-√98
Clear selection
Untitled Question
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy