புலமை வழிகாட்டி - நிகழ்நிலைப் பரீட்சை 03
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக புலமை வழிகாட்டி ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் அவர்களினால் நடாத்தப்படும் நிகழ்நிலைப்பரீட்சை - 03

ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் 0713320333

இப்பரீட்சையானது  40 வினாக்களை உள்ளடக்கியது.

எமது Zoom வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால் 071 3320333, 0777557434 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
Sign in to Google to save your progress. Learn more
 Name of the student *
0 points
School *
1) 25 ஆண்டின் நிறைவில் கொண்டாடப்படும் விழா எது? *
3 points
2) சதுர வடிவ காணி ஒன்றின் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் போது 20 தூண்கள் தெரிந்தன. எனின், காணியைச் சுற்றி மொத்தம் எத்தனை தூண்கள் இருக்கும்? *
3 points
3) நான் எண் ஒன்றை நினைத்து அதனை 4இனால் பெருக்கி கிடைக்கும் விடையிலிருந்து 3ஐக் கழித்து 7ஐக் கூட்டும் போது வரும் விடை  24 ஆகுமெனின் நான் நினைத்த எண்  யாது?   *
3 points
4) ஒரு விருந்தில் 8 பேர் கலந்துகொண்டனர். விருந்து நிறைவில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரோடு கை குலுக்கிக்கொண்டால் அங்கு எத்தனை கை குலுக்கள்கள் நிகழ்ந்திருக்கும் *
3 points
5) ஒரு கயிறு இரு சம பகுதிகளாக வெட்டப்பட்டது, அவற்றில் ஒரு பகுதி மறுபடியும் இரண்டு சம துண்டுகளாக வெட்டப்பட்டது. அத்துண்டுகளில் ஒன்றின் நீளம் 4மீற்றர் எனின், தொடக்கத்தில் இருந்த கயிற்றின் நீளம்  எத்தனை மீற்றர்? *
3 points
6) 1 தொடக்கம் 100 வரையான எண்ணும் எண்களை எழுதும் போது 8 எழுதப்படும் தடவைகள் எத்தனை?   *
3 points
7) இன்று வெள்ளிக்கிழமையாகும். இன்றிலிருந்து 100ஆவது நாள் என்ன கிழமையாகும்? *
3 points
8) அடுத்துள்ள மூன்று எண்களின் கூட்டுத்தொகை 192 ஆகுமெனின் அம்மூன்று எண்களிலும் சிறிய எண்ணாக அமையும் எண் எது?   *
3 points
9) 684, 635, 658, 674 என்னும் எண்களை ஏறுவரிசையில் எழுதும்போது கிடைக்கும் இரண்டாம் எண்ணினதும் நான்காம்; எண்ணினதும் நடுவில் இருக்கும் இலக்கங்கள் முறையே, *
3 points
10) கடிகாரமொன்றில் மணித்தியால முள் இலக்கம் 12 இலிருந்து இலக்கம் 6 வரை நகரும் போது நிமிட முள் சுழலும் சுற்றுக்களின் எண்ணிக்கை யாது? *
3 points
11) சதுர வடிவான ஒரு காணித்துண்டைச் சுற்றி 15 தூண்கள் நடப்பட்டிருந்தன. இரண்டு தூண்களுக்கிடையேயான தூரம் 5மீற்றர் எனின், காணித்துண்டை சுற்றிவர உள்ள மொத்த தூரம் யாது ?   *
3 points
12) 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமையாகும். அதன்படி 2021ஆம்ஆண்டின் மாரச் 31 ஆம் திகதி என்ன கிழமையாகும?   *
3 points
13) ஒரு வரிசையிலுள்ள 4 கதிரைகளில் நான்கு பிள்ளைகளை அமரவைக்க வேண்டியுள்ளது. இப்பிள்ளைகளை வேறுபட்ட எத்தனை வகைகளில் அமரவைக்கலாம்? *
3 points
14) 1 தொடக்கம் 15 வரையுள்ள எண்ணும் எண்களை எழுதிக் கூட்டும் போது கிடைக்கும் விடை யாது?   *
3 points
15) 1 தொடக்கம் 45 வரையுள்ள எண்கள் எழுதப்பட்டுள்ள எண் அட்டைகளில் இரட்டை எண்கள் மாத்திரம் உள்ள அட்டைகளைத் தெரிவு செய்யுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது எனின் மாணவர்கள் எத்தனை இரட்டை எண் உள்ள அட்டைகளை தெரிவு செய்திருப்பார்கள்? *
3 points
16) நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று இருபத்தொன்பது எனும் எண்ணில் நூறாமிடத்து இலக்கத்தையும் ஒன்றாமிடத்து இலக்கத்தையும் இடம் மாற்றி எழுதும் போது கிடைக்கும் எண் யாது?   *
3 points
17) சீதா உட்பட 26 மாணவர்கள் வட்டமாக அமர்ந்துள்ளனர். அவர்கள் எல்லோரும் சீதாவிலிருந்து முறையே 1,2,3,1,2,3 எனக் கூறியவாறு வட்டத்தைச் சுற்றி இரு தடவைகள் எண்ணுகின்றனர். இவ்வாறு முதல் சுற்றில் 1 எனிக் கூறி எண்ணும் சீதா இரண்டாம் சுற்றில் எண்ணும் போது கூறும் இலக்கம் யாது?     *
3 points
18) மாலை வேலையில் நிமல்; தனது வீட்டிலிருந்து நிமலாவின் வீட்டிற்குச் செல்லும் போது அவனது நிழல் அவனுக்கு முன்னால் விழுந்தது எனின், அவன் எத்திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்?         *
3 points
19) பெட்டியொன்றில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களிலான பூக்கள்  4 வீதம் உள்ளன. அதன்படி, கண்களை மூடிக் கொண்டு கட்டாயமாக சிவப்பு நிறப் பூவொன்றை எடுப்பதற்கு எடுக்க வேண்டிய மிகக் குறைந்த பூக்களின் எண்ணிக்கை யாது? *
3 points
20) “நான் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடியிருந்தால் போட்டியில் இரண்டாவதாக வந்திருப்பேன்” என நிமல் கூறினான். அதன்படி அப்போட்டியில் நிமல் பெற்ற இடம்   *
3 points
21) மனதை ஒரு நிலைப்படுத்தும் செயற்பாட்டின் நான்காவது படிமுறை  எது?     *
2 points
22) சூரிய நமஸ்கார செயற்பாடு எத்தனை படிநிலைகளைக் கொண்டது? *
2 points
23)  தேசிய கொடியில் சிவப்பு நிறப்பின்னணியில் உள்ள மஞ்சள் நிற வாளேந்திய சிங்கம் குறிப்பது யாது? *
2 points
24) பேரூந்திற்கு நாம் ஏற வேண்டிய மற்றும் பேருந்திலிருந்து இறங்க வேண்டிய சரியான பக்கங்கள் முறையே , *
2 points
25)  தேசிய கொடியிலுள்ள நிறங்களின் எண்ணிக்கை யாது? *
2 points
26)  நாக மரத்தின் இளந்தளிரின் நிறம் யாது?   *
2 points
27)  மேல் மாகாணத்தில் உள்ளடங்காத மாவட்டம் எது?     *
2 points
28) வட மாகாணத்தில் கரையோர மாவட்டமல்லாதது எது? *
2 points
29)  புகையூட்டுவதன் ஊடாக நீண்டகாலம் பேணத்தக்க உணவு வகை எது?     *
2 points
30) தேசப்படங்களில் பிரதான வீதிகளைக் குறிக்கப் பயன்படும் நிறம் எது? *
2 points
31)  மண்ணை வளமாக்க உதவும் விலங்கு  எது?     *
2 points
32) இலங்கையில் மிகவும் உயரமான நீர்வீழ்ச்சி  எது?     *
2 points
33)  அபய வாவியைக் கட்டுவித்த அரசன் *
2 points
34)  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனித நகரம் எது?     *
2 points
35) இலங்கையின் கரையோரத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றிய ஆண்டு எது? *
2 points
36) வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிறுவனம் எது? *
2 points
37) அரசாங்க நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவலை அறிவதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் எது? *
2 points
38) இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட குளம் எது? *
2 points
39) கொழும்பு துறைமுகத்தின் நிழற்படம் உள்ள புதிய நாணயத்தாள் எது? *
2 points
40) கொழும்பு – காலி அதிவேக நெடுச்சாலையின் குறியீடு எது? *
2 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy