புலமை வழிகாட்டி - நிகழ்நிலைப் பரீட்சை  01
5ஆம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக புலமை வழிகாட்டி ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் அவர்களினால் நடாத்தப்படும் நிகழ்நிலைப் பரீட்சை – 01

ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் 0713320333, 0777557434

இப்பரீட்சையானது 25 சுற்றாடல் சார் செயற்பாடுகள் தொடர்பான வினாக்களை உள்ளடக்கியது.

எமது வட்சப் குழு மற்றும் Zoom வகுப்பில் இணைவதற்கு மாணவர் பெயர், தரம், பாடசாலை பெயர் என்பவற்றை 0713320333 என்ற இலக்கத்திற்கு வட்சப் ஊடாக அனுப்பி வைக்கவும்.
Sign in to Google to save your progress. Learn more
Name of the Student *
School
0 points
Whats app number *
Do you wish to join in our whats app group? *
Untitled title
1. மனதை ஒரு நிலைப்படுத்தும் செயற்பாட்டின் நான்காவது படிமுறை *
4 points
2. சூரிய நமஸ்கார செயற்பாடு எத்தனை படிநிலைகளைக் கொண்டது? *
4 points
3. தேசிய கொடியில் சிவப்பு நிறப்பின்னணியில் உள்ள மஞ்சள் நிற வாளேந்திய சிங்கம் குறிப்பது, *
4 points
4. தேசிய கொடி அறைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் சந்தர்ப்பமாக அமைவது, *
4 points
5. தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டியது, *
4 points
6. இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டு *
4 points
7. பௌத்த மக்களின் புனித நூல் *
4 points
8. தேசிய கொடியிலுள்ள நிறங்களின் எண்ணிக்கை யாது? *
4 points
9. நாக மரத்தின் இளந்தளிரின் நிறம் யாது? *
4 points
10. மேல் மாகாணத்தில் உள்ளடங்காத மாவட்டம் எது? *
4 points
11. இலங்கையின் மிகப் பெரிய மாகாணம், *
4 points
12. வட மாகாணத்தில் கரையோர மாவட்டமல்லாதது எது? *
4 points
13. அசுத்தமான நீரைப் பருகுவதால் ஏற்படும் நோயல்லாதது, *
4 points
14. போமலின் இடப்பட்ட மீனை உண்பதால் ஏற்படக்கூடியது, *
4 points
15. புகையூட்டுவதன் ஊடாக நீண்டகாலம் பேணத்தக்க உணவு வகை *
4 points
16. பருகுவதற்கு மிகவும் உகந்த நீர் *
4 points
17. தேசப்படங்களில் பிரதான வீதிகளைக் குறிக்கப்பயன்படும் நிறம் *
4 points
18. சட்டக்காந்தமொன்றில் வடமுனைக் குறிக்கபட்டிருக்கும் நிறம் *
4 points
19. மண்ணை வளமாக்க உதவும் விலங்கு   *
4 points
20. இலங்கையில் மிகவும் உயரமான நீர்வீழ்ச்சி   *
4 points
21. அபய வாவியைக் கட்டுவித்த அரசன் *
4 points
22. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனித நகரம்   *
4 points
23. இரணைமடுக் குளம் அமைந்துள்ள மாவட்டம் *
4 points
24. இலங்கையில் காணப்படும் ஒல்லாந்தர் கால வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடம் எது? *
4 points
25. உலர்த்திய பூக்களை அவிப்பதன் மூலம் ஒர் ஒளடதப் பானம் தயாரிக்கப்படத்தக்க தாவரம்   *
4 points
If you want to join in our whats app group please send following details via whats app.
Student name,

School

Grade

Send a whats app message to 0713320333

Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy