8 மணித்தேர்வு - ( 7 ஆம் வகுப்பு தமிழ் இயல் 04 - 06 )
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. "வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி............"  என்ற பாடலைப் பாடியவர் யார்?
1 point
Clear selection
2.  கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய “கலங்கரை விளக்கம்” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
1 point
Clear selection
3. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்பட்டது .................. ஆகும்.
1 point
Clear selection
4. "விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்"  என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
1 point
Clear selection
5. கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள எத்தனைப் பாடல்கள் இளநாகனார் பாடியுள்ளார்?
1 point
Clear selection
6. இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ____________.
1 point
Clear selection
7.  புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது எது?
1 point
Clear selection
8. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
1 point
Clear selection
9. பூம்புகார் துறைமுகத்திலிரு்நது கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும்  இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை எந்த நூல்  விரிவாக விளக்குகிறது?
1 point
Clear selection
10.  “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று குறிப்படும் நூல் எது?
1 point
Clear selection
11. ................... என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடபட்டுள்ளன.
1 point
Clear selection
12.  எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது?
1 point
Clear selection
13.  கம்மியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
14.  கப்பல் கட்டும்போது, அதன் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை அளக்க எந்த நீட்டலளவையை பயன்படுத்தினர்?
1 point
Clear selection
15.  பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
16.  கம்மியர்கள், சுண்ணாம்பையும், சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இம்முறையை பாராட்டியவர் யார்?
1 point
Clear selection
17.  "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்கள் 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறிய ஆங்கிலேயர் யார்?
1 point
Clear selection
18. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று  எந்த நூல் கூறுகிறது.?
1 point
Clear selection
19. சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர்
என்று  ............ நூல் குறிப்பிடுகிறது.
1 point
Clear selection
20. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக”  என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
1 point
Clear selection
21. 1. கடலில் காற்று வீசும் திசை, கடல்
நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத்
தமிழர்கள் தம் பட்டறிவால் நன்கு அறிந்து
அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான
திசையில் கப்பலைச் செலுத்தினர் .
2. திசைகாட்டும் கருவியைப் பயன்படுத்தியும்
வானில் தோன்றும் விண்மீன்களின்
நிலையை வைத்தும் திசையை அறிந்து
கப்பலைச் செலுத்தினர். 
3. கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும் பெற்றிருந்தனர். 
4. கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல்நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்.
1 point
Clear selection
22. “கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1 point
Clear selection
23.  "அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன்" என்று புகழப்படுபவர் யார்?         
1 point
Clear selection
24. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்து சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
1 point
Clear selection
25.  பொருளின் அடிப்படையில் திரிசொல் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
26.  முற்காலத்தில் பாண்டிய நாட்டைத் தவிர, பிறப் பகுதிகளில் வழங்கிய கேணி, பெற்றம் போன்ற சொற்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
1 point
Clear selection
27. "இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்" என்ற பாடலை பாடியவர் யார்?
1 point
Clear selection
28.  பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
1 point
Clear selection
29.  நாலடியார் எத்தனை பகுப்புகளைக் கொண்டது?
1 point
Clear selection
30. “வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1 point
Clear selection
31.  “வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்த ராலும்______” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
1 point
Clear selection
32. ”பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று
தோள்கொட்டுவோம்” என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
33.  வீ. முனுசாமி-ன் புகழ் பெற்ற நூல் எது?
1 point
Clear selection
34.  குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியவர் யார்?
1 point
Clear selection
35.  தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது எனக் கூறியவர் யார்?
1 point
Clear selection
36. “வறுமை”- யைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
1 point
Clear selection
37.  பெயர்பகுபதத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
1 point
Clear selection
38. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் .................. எனப்படும்.
1 point
Clear selection
39.  “ஒரு வேண்டுகோள்” என்னும் தலைப்பின் கீழ் இடம்பெற்ற பாடலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
40.  சிலேடை பாடுவதில் வல்லவர் யார்?
1 point
Clear selection
41. "கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால்"  எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
42.  “புனையா ஒவியம் புறம் போந்தன்ன” எனக் கூறும் நூல் எது?
1 point
Clear selection
43. பொதுவாக நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் போன்றவகையாக அமையும் ஓவியங்கள் யவை?
1 point
Clear selection
44.  “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” எனக் கூறும் நூல் எது? 
1 point
Clear selection
45.  கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் எங்கு மிகுதியாக உள்ளனர்?
1 point
Clear selection
46.  கருத்துப்பட ஓவியத்தை முதன் முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
1 point
Clear selection
47.  எழுதொழில் அம்பலம் என்பது என்ன?
1 point
Clear selection
48. நாட்காட்டி ஓவியங்களை .............. என்று அழைப்பர்.
1 point
Clear selection
49.  தமிழ்ப் பல்கலைகழகத்தை வானிலிருந்து பார்க்கும்போது ----------- எனத் தெரியும் வகையில் இதன் கட்டமைப்பு உள்ளது?
1 point
Clear selection
50.  உ.வே.சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy