JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
பத்தாம் வகுப்பு கணிதம் பாடம் 2 எண்களும் தொடர்வரிசைகளும்
பலவுள் தெரிவு கேள்விகள் (அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண்)
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
Your answer
பள்ளியின் பெயர் மற்றும் ஊர்
*
Your answer
கணித ஆசிரியை/ஆசிரியர் பெயர்
*
Your answer
1. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a =bq +r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது,
*
1 point
(அ) 1 < r <b
(ஆ) 0 <r <b
(இ) 0 ≤ r <b
(ஈ) 0 < r ≤ b
2. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
*
1 point
அ) 0, 1, 8
ஆ) 1, 4, 8
இ) 0, 1, 3
ஈ) 1,3, 5
3. 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m-117 என்ற வடிவில் எழுதும் போது, m-ன் மதிப்பு
*
1 point
அ) 4
ஆ) 2
இ) 1
ஈ) 3
4. 1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
*
1 point
அ) 1
ஆ)2
இ) 3
ஈ) 4
5. 1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட ) அனைத் து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்
*
1 point
அ) 2025
ஆ) 5220
இ) 5025
ஈ) 2520
6. 7⁴
ᵏ
≡ _____ (மட்டு 100)
*
1 point
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4
7.
F₁ = 1 , F₂ = 3 and Fₙ = Fₙ₋₁ + Fₙ₋₂ எனக் கொடுக்கப்படின் F₅ ஆனது
*
1 point
அ) 3
ஆ) 5
இ) 8
ஈ) 11
8. ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில்,பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் அமையும்?
*
1 point
அ) 4551
ஆ) 10091
இ) 7881
ஈ) 13531
9. ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத்தொடர் வரிசையின் 13-வது உறுப்பு
*
1 point
அ) 0
ஆ) 6
இ) 7
ஈ) 13
10. ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன . அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.
*
1 point
அ) 16m
ஆ) 62m
இ) 31m
ஈ) 31/2 m
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report