அலகு-6 வளரிளம் பருவமடைதல்
இணையவழித்தேர்வு
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளி *
1. _____________ வயதிற்கு இடைப்பட்டகாலம் வளரிளம் பருவம் எனப்படும். *
1 point
2. உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும்  காலம் ____________________ என்று அழைக்கப்படுகிறது. *
1 point
3. பருவமடைதலின் போது, இடுப்பிற்குக் கீழ்உள்ள பகுதியானது _____________ ல் அகன்று காணப்படுகிறது. *
1 point
4.ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ___________ன் வளர்ச்சியாகும். *
1 point
5.வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள்_______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன. *
1 point
6. விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது *
1 point
7.நாளமில்லா சுரப் பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப்பொருள்கள்__________ எனப்படும். *
1 point
8. ஆன்ட்ரோஜன் உற்பத்தி __________ ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது. *
1 point
9.மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________ *
1 point
10. நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க__________ எடுத்துக்கொள்வது அவசியமாகும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy