SHIVAMS EYE ACADEMY
9-10 CHEMISTRY - TEST 8
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. உரம் தயாரிக்கப் பயன்படுவது எது? 

1 point
Clear selection

2. நீரில் மிதக்கும் உலோகம் ________ மற்றும் __________

1 point
Clear selection

3. அஞ்சனக்கல் எனப்படுவது எது? 

1 point
Clear selection

4. திரவ நிலையில் இருக்கும் உலோகம் 

1 point
Clear selection

5. இதுவரை கண்டறியப்பட்டுள்ள தனிமங்களுள் இயற்கையில் கிடைப்பது எத்தனை? 

1 point
Clear selection

6. ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை எதற்கு உதாரணம்? 

1 point
Clear selection

7. அலைபேசியில் பயன்படுவது எது? 

1 point
Clear selection

8. வயிற்றுப்போக்கு மருந்தில் பயன்படும் உலோகம் எது?  

1 point
Clear selection

9. வெள்ளை சர்க்கரை என்பது

1 point
Clear selection

10. ஓசோனின் அணுக்கட்டு எண்

1 point
Clear selection

11. தனிமம் என்ற பெயரை பயன்படுத்திய அறிவியல் அறிஞர் யார்? 

1 point
Clear selection

12. அணுவின் உட்கருவை சுற்றி வருபவை 

1 point
Clear selection

13. நியூக்ளியான்கள் என்பது

1 point
Clear selection

14. கூற்றுகளை கவனி.

1. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு

2. எலக்ட்ரான்கள் நேர்மின் சுவை கொண்டவை.

1 point
Clear selection

15. கதிரியக்க ஹைட்ரஜன் 

1 point
Clear selection

16. கூற்றுகளை கவனி

1. அணுக்களின் தொகுப்பு மூலக்கூறுகள்

2.தங்கத்தகடு ஆய்வில் பயன்படுத்தப்பட்டது ஒளிக்கதிர்கள்

1 point
Clear selection

17. மின் பல்புகளில் பயன்படும் வாயு 

1 point
Clear selection

18. மெக்னீசியம் அனுவின்  இணைதிறன் கூட்டில் இரண்டு எலக்ட்ரான்கள் உள்ளன எனில் மெக்னீசியத்தின் இணைதிறன் _______

1 point
Clear selection

19. நியூட்ரான் அற்ற அணு ______

1 point
Clear selection

20. கூற்றுகளை கவனி

1. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்

2. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண் 

1 point
Clear selection

21. இரும்பு துருப்பிடிக்க தேவையானவை

1.ஹைட்ரஜன்

2.ஆக்சிஜன்

3.நைட்ரஜன்

4. பனி 

1 point
Clear selection

22. தங்க நாணயத்தினை ஒரு மோதிரமாக மாற்றுவது ________ மாற்றம் 

1 point
Clear selection

23. உருகுதல் : பனிக்கட்டி நீராதல் :: உறைதல் : ___________

1 point
Clear selection

24. கூற்றுக்களை கவனி

1. வாயு நிலையினைச்  சுருக்கி நீர்மமாக்கும் நிகழ்விற்கு ஆவி சுருங்குதல் என்று பெயர்.

2. காகிதம் எரிதல் மெதுவாக நிகழும் மாற்றத்திற்கு உதாரணம்

1 point
Clear selection

25. __________ என்பது கால ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு

1 point
Clear selection

26. கீழ்க்கண்டவற்றில்________ வேதியியல் மாற்றமாகும்

1 point
Clear selection

27. ஒரு பொருளின் நிறை மாறாமலும் பருமன் மாறுபாடு அடைந்து ஏற்படும் மாற்றம் _________ மாற்றம்

1 point
Clear selection

28. சர்க்கரைக் கரைசலை நொதித்தல் முறையில் ________ மாற்றலாம் 

1 point
Clear selection

29. முதல் முதலில் நொதித்தல் நிகழ்வினை விவரித்தவர் யார்? 

1 point
Clear selection

30. கீழ்க்கண்டவற்றுள் எந்த தொழில் நுட்பம் துணிகளை உலர்த்துவது முதல் மீன்களை உலர வைப்பது வரை பலனளிக்கிறது? 

1 point
Clear selection

31. கீழ்க்கண்டவற்றில் பதங்கமாகும்  பொருள்

1 point
Clear selection

32. வலுவான இழை ________

1 point
Clear selection

33. கம்பளியை போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை______

1 point
Clear selection

34. மின்சாதன சுவிட்சுகள் செய்ய பயன்படும் பல படி__________ ஆகும். 

1 point
Clear selection

35. கூற்றுகளை கவனி

1.உயிரினங்களின் உடலில் காணப்படும் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இயற்கை பல படிகள் ஆகும்.

2.தாவரங்களுக்கு கட்டமைப்பு கொடுப்பதில் கைட்டின் என்ற பலபடி முக்கியமானதாகும்.

1 point
Clear selection

36. பல் துலக்கியில் பயன்படும் நார் போன்ற செயற்கை இழை

1 point
Clear selection

37. நீர் குழாய்களாக பயன்படுத்தப்படுவது________

1 point
Clear selection

38. வெப்பம் தாங்கும் திறன் அற்றவை: பாலியஸ்டர் :: வெப்பம் தாங்கும் திறன் உடையவை :__________

1 point
Clear selection

39. PET என்பது ___________

1 point
Clear selection

40. பின்வருவனவற்றில் பாலியஸ்டர் இழை அல்லாதது எது? 

1 point
Clear selection

41. பென்சிலினை முதல் முதலில் கண்டுபிடித்தவர் யார்? 

1 point
Clear selection

42. போதை தன்மை வாய்ந்த வலி நீக்கி எது? 

1 point
Clear selection

43. மனித உடலின் திரவத்தில்_______ க்கும் அதிகமான நீர் இழப்பு ஏற்பட்டால் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

1 point
Clear selection

44. இரைப்பையில் சுரக்கக்கூடிய அமிலம் எது? 

1 point
Clear selection

45. _________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.

1 point
Clear selection

46. உலக ors தினம் 

1 point
Clear selection

47. ஆஸ்பிரின் ஒரு ________

1 point
Clear selection

48. நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயன்படும் மருந்து எது? 

1 point
Clear selection

49. கடுகு எண்ணையும் தண்ணீரும் சேர்ந்த கலவை

1 point
Clear selection

50. 400 மி. லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி. லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன்

1 point
Clear selection

51. ____________ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம். 

1 point
Clear selection

52. கூற்றுகளை கவனி

கூற்று 1:காற்று அழுத்தத்திற்கு உட்படாது.

கூற்று 2:திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன் கிடையாது. ஆனால் குறிப்பிட்ட வடிவம் உண்டு. 

1 point
Clear selection

53. வெவ்வேறு அளவுள்ள திடப்பொருளை பிரிக்க உதவும் முறை

1 point
Clear selection

54. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு _________ எனப்படும். 

1 point
Clear selection

55. அணுக்களின் அமைப்பை கண்டறிய உதவும் நவீன தொழில் நுட்ப கருவி எது? 

1 point
Clear selection

56. புவியீர்ப்பு விளைவால் பாதிக்கப்படாதது எது? 

1 point
Clear selection

57. மிகக் குறைவான தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை எனப்படுவது

1 point
Clear selection

58. மைமோசா தாவரத்தில் அதைத் தொட்டவுடன் சுருங்கி பின்னர் தனது பழைய நிலையை அடைவது 

1 point
Clear selection

59. வளிமண்டலக் காற்றில் ஆக்சிஜன் எவ்வளவு சதவீதம் உள்ளது? 

1 point
Clear selection

60. காற்று அடிக்கும் திசையை காட்ட உதவும் கருவி எது? 

1 point
Clear selection

61. ஒளிச்சேர்க்கைக்கு உதவும் நிறமி எது?  

1 point
Clear selection

62. கூற்றுக்களை கவனி

1. உரங்கள் தயாரிக்க உதவும் காற்றின் பகுதிப்பொருள் ஆக்சிஜன்

2.ஆக்சிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு எரிதல் எனப்படும் 

1 point
Clear selection

63. கூற்றுகளை கவனி

1. உலர் பனிக்கட்டி ஓர் பதங்கமாகும் பொருள்

2.அடிவளிமண்டலமானது நாம் வாழும் புவிப்பரப்பிற்குற்கு மேலே 800 கிலோ மீட்டர் தொலைவு வரையில் உள்ளது.

1 point
Clear selection

64. வளிமண்டலம் புவிப்பரப்பில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் விரிந்து பரந்துள்ளது? 

1 point
Clear selection

65. பின்வருவனவற்றை வரிசைப்படுத்துக.

1.அடுக்கு வளிமண்டலம்

2.அடி வளிமண்டலம்

3.புற வளிமண்டலம்

4.இடைவெளி மண்டலம்

5.ஓசோன் படலம்

6.அயனி மண்டலம்

1 point
Clear selection

66. ஆக்ஸிஜன் வாயு என பெயரிட்டவர் யார்? 

1 point
Clear selection

67. எரியும் பொருளை பிரகாசமாக ஏரிய செய்ய ஆக்சிஜன் தேவை. அணைக்க_____________

1 point
Clear selection

68. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில்

1 point
Clear selection

69. காற்றிலுள்ள நைட்ரஜன் சதவீதம்

1 point
Clear selection

70. பின்வருவனவற்றில் எது நீர் சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?  

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy