XII CS TM ONLINE TEST - 14  
14. பைத்தானில் C++  நிரல்களை இறக்கம் செய்தல்
Choose the best answer
prepared by s. Saminathan.         GHSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
Register No *
Name *
School *
1. பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல? *
1 point
2. பைத்தான் நிரலில் C++  நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது *
1 point
3. API –ன் விரிவாக்கம்  ....... *
1 point
4. பைத்தான் மற்றும்  C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு *
1 point
5. பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்பம்? *
1 point
6. நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமயுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது? *
1 point
7. சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால்,getopt( ) வெற்று அணியை திருப்பி அனுப்பும்? *
1 point
8. பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பயரை அடையாளம் காண்க.If__name__==’__main__’:Main(sys.argv[1:]) *
1 point
9. கீழ்க்கண்டவற்றுள் எது உரை,எண்கள்,படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளை செயலாக்கப் பயன்படும்? *
1 point
10. __name__ இது எதனை கொண்டுள்ளது? *
1 point
11. ............என்பது இயக்க நேர தலைப்புக் கோப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது. *
1 point
12. C++ நிரல்களை ம்தொகுத்து இயக்க விண்டோஸ் இயக்க முறையில் தொகுப்பான் தேவைப்படும் *
1 point
13. Scripting மொழிக்கு எடுத்துக்காட்டு *
1 point
14. ..........மொழி என்பது பிற நிரலாக்க மொழிகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்ட நிரலாக்க மொழியாகும் *
1 point
15. SWIG –ன் விரிவாக்கம்  ....... *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy