NMMS -SCI Unit -4 (Term-1)
Prepared By -J.Vasudevan  BT Asst (GHSS -Rayapuram)
Sign in to Google to save your progress. Learn more
Email *
{{Name}} *
தாமிர சல்பேட் சேர்மத்தின் உள்ள தனிமங்கள் யாவை ? *
1 point
அரிதிற்க்டத்தி்கள் என்று அழைக்கப்படும் உலோகங்கள்___________ மற்றும் ____________ *
1 point
கீழ்கண்டவற்றுள் எது கனிம சேர்மம் அல்ல? *
1 point
இரும்பை  ஏன் தொடர்வண்டிப்பாதை அமைக்க பயன்படுத்த  வேண்டும் *
1 point
தூய பொருள் என்பது_____ *
1 point
ஆர்சனிக் தனிமத்தின் குறியீடு என்ன? *
1 point
பளபளப்பு தன்மை உடைய அலோகம் எது? *
1 point
அதிக அடர்த்தியை பெற்றுள்ள உலோகம் *
1 point
எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை? *
2 points
ராக்கெட் எரிபொருளாக பயன்படும் அலோகம் *
1 point
குறிப்பிட்ட வடிவமோ, குறிப்பிட்ட கன அளவோ அற்ற பொருள் _____எனப்படும். *
1 point
கீழ்கண்டவற்றில் எது உலோகம் அல்ல ? *
1 point
 கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது *
1 point
ரொட்டிச் சோடா வேதியல் பெயர்? *
1 point
நொபிலியம் என்ற தனிமத்தின் பெயர் எந்த அறிவியல் அறிஞர் பெயரிலிருந்து தருவிக்கப் பட்டது *
1 point
தனிமங்களுக்கு ஆங்கில எழுத்தை குறியீடாக பயன்படுத்தியவர் *
1 point
தாமிர சல்பேட்  பொதுப்பெயர் ? *
1 point
*
1 point
Captionless Image
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் *
1 point
நீர் மூலக்கூறின் கன அளவு விகிதம் *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy