8 மணி இலவச தேர்வு-7ஆம் வகுப்பு தமிழ் இயல்-04
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT *
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய “கலங்கரை விளக்கம்” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

1 point
Clear selection
பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் யார்?

1 point
Clear selection
 பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் யார்?


1 point
Clear selection
சரியானதைத் தேர்க

1 point
Clear selection
“கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

1 point
Clear selection
‘மதலை’ என்னும் சொல்லுக்குப் பொருள் ………….
1 point
Clear selection
‘ஞெகிழி’ என்னும் சொல்லுக்குப் பொருள்
1 point
Clear selection
‘அழுவம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ……..
1 point
Clear selection
‘உரவுநீர்’ என்னும் சொல்லுக்குப் பொருள்
1 point
Clear selection
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது ……………
1 point
Clear selection
எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது?

1 point
Clear selection
‘உரு’ என்பதன் பொருள் …..
1 point
Clear selection
‘வங்கூழ்’ என்பதன் பொருள்... 
1 point
Clear selection
நீகான்’ என்னும் சொல்லுக்கு ………. என்பது பொருள்.
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
தொல்காப்பியம் கடற்பயணத்தை …………………….. வழக்கம் என்று கூறுகிறது.
1 point
Clear selection
பூம்புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. இக்கூற்றை மெய்ப்பித்த நூல் எது?
1 point
Clear selection
“உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” – இத்தொடர் இடம் பெற்ற நூல் எது?
1 point
Clear selection
பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதனை மெய்ப்பிக்கும் நூல் எது?
1 point
Clear selection
தமிழர்கள் பயன்பாட்டில் உருவான கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன. இம்முறையைக் கண்டு வியந்தவர்.
1 point
Clear selection
கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் ……………. எனப்படும்
1 point
Clear selection
பின்வருவனவற்றில் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
____ஆம் ஆண்டு கடலில் செல்லும் பெரிய கப்பல்களை, உலோகத்தால் ஆன உடலைக் கொண்ட ஒரு விந்தையான விலங்கு தாக்குவதாகச் செய்தி வெளியானது. 
1 point
Clear selection
லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதை ………….. என்பர்
1 point
Clear selection
கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் சொற்கள் …………… எனப்படும்.
1 point
Clear selection
பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………………
1 point
Clear selection
பண்டிகை, கேணி என்பன 
1 point
Clear selection
குங்குமம், கமலம் என்பன 
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
பல பொருள் குறித்த ஒரு திரி சொல்லுக்கு எடுத்துக்காட்டு
1 point
Clear selection
 
‘எல்‘ என்ற சொல்லின் பொருள்


1 point
Clear selection
அகநானூற்றின் 255-ஆவது பாடல் யாரால் பாடப்பட்டது?

1 point
Clear selection
கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள எத்தனைப் பாடல்களை இளநாகனார் பாடினார்?

1 point
Clear selection
எதுகை இடம்பெறாத இணை எது?


1 point
Clear selection
பொருத்துக
அ. கலங்கரை விளக்கம் – 1. Marine Creature
ஆ. கடல்வாழ் உயிரினம் – 2. Submarine
இ. நீர்மூழ்கிக்கப்பல் – 3. Light House
ஈ. கப்பல்தளம் – 4. Shipyard


1 point
Clear selection
வடசொற்கள் எத்தனை வகைப்படும்?

1 point
Clear selection
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்?


1 point
Clear selection
பொருத்துக.
அ. மண், பொன் – 1. வினை இயற்சொல்
ஆ. நடந்தான், வந்தான் – 2. உரி இயற்சொல்
இ. அவனை, அவனால் – 3. பெயர் இயற்சொல்
ஈ. மாநகர் – 4. இடை இயற்சொல்

1 point
Clear selection
பொருளின் அடிப்படையில் திரிசொல் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

1 point
Clear selection
திரிசொல் _____ நிலையில் வரும். 
1 point
Clear selection
‘கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஒய்’ என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

1 point
Clear selection
நீர்மட்ட வைப்பிற்கு எவ்வகை மரங்களை கம்மியர் பயன்படுத்தினர்?

1 point
Clear selection
மரத்தின் வெட்டுவாயின் நிறத்தைக் கொண்டு அதன் தன்மையை அறியும் திறன் பெற்றவர்கள் யார்?


1 point
Clear selection
இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?


1 point
Clear selection
எந்த நிகண்டு நூலில் பலவகையான கப்பலின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?

1 point
Clear selection
 “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” என்று உரைக்கும் நூல் எது?

1 point
Clear selection
கம்மியர்கள், சுண்ணாம்பையும், சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இம்முறையைப் பாராட்டியர் யார்?


1 point
Clear selection
இயற்சொல் எத்தனை வகைப்படும்?


1 point
Clear selection
வட மொழித் தவிர பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்

1 point
Clear selection
பொருத்துக.
அ. அழுவம், வங்கம் – 1. இடை திரிசொல்
ஆ. இயல்பினான், பயின்றான் – 2. உரி திரிசொல்
இ. அன்ன, மான – 3. பெயர் திரிசொல்
ஈ. கூர், கழி – 4. வினை திரிசொல்


1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy