11.10.2021 புவியின் உள்ளமைப்பு
புவியின் உள்ளமைப்பு
நாள்:11.10.2021
தயாரிப்பு. கணேஷ் அன்பு
கற்கண்டு கணிதம்
Sign in to Google to save your progress. Learn more
கீழ்கண்டவற்றில் எது சரி எனத் தேர்வு செய்க *
1 point
அதிக சேதம் விளைவிக்கும் அதிர்வலைகளின் ரிக்டர் அளவு ------ க்கு மேல் இருக்க வேண்டும் *
1 point
Required
S அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறன *
1 point
உலகின் மிகப்பெரும் செயல்படும் எரிமலை------- *
1 point
கண்ட மேலோடு மற்றும் வெளிக்கவசத்திற்கு இடைப்பட்ட இடைவெளி ------ என்றழைக்கப்படுகிறது *
1 point
1.உள்கருவம்  2.உள்கவசம் 3.வெளிக்கருவம் 4.மேலோடு இந்த புவியின் உள்ளமைப்பை மேலிருந்து கீழ் வரிசைப்படுத்தவும். *
1 point
volcanology என்பது எவ்வகை படிப்பு *
1 point
மாணவர் பெயர்: *
அடர்த்தி வேறுபாட்டால் இரண்டு தட்டுகள் மோதிக்கொள்ளும் போது-------- உருவாகின்றது *
1 point
நிலநடுக்கத்தை அள்விட உதவும் கருவி------ *
1 point
34 கி.மீ முதல் 700 கி.மீ வரை காணப்படுவது *
1 point
ரிக்டர் அளவுகோளில் ---- முதல் ---- வரை அளவுகள் இருக்கும் *
1 point
இமயமலைகள் எதனால் உருவாகின்றது *
1 point
பல்சிட்டக்கூம்பு எரிமலைக்கு உதாரணம் *
1 point
மாவட்டத்தின் பெயர் *
பள்ளியின் பெயர் *
புவியின் உள்ளமைப்பில் 84% காணப்படுபவது எது? *
1 point
கடல் மேலோடு ------ என அழைக்கப்படுகிறது *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy