Grade - 10 (Tamil Medium) - Examination - 03
MIS COLLEGE
Sign in to Google to save your progress. Learn more
Name :-
1. 13₁₀ என்பதன் துவிதச் சமவலு.
2 points
Clear selection
2. “பாகுபாட்டுப் பொறியினை (difference engine) வடிவமைத்தவர் …………………………. ஆவார்”.இடைவெளியினை நிரப்புவதற்கு மிகவூம் பொருத்தமானது எது?
2 points
Clear selection
3. மூன்றாம் தலைமுறைக் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட பிரதான தொழினுட்பம் பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
4. பின்வருவனவற்றுள் பணிசெயல் முறைமை (operating system) எதுவாகும்?
2 points
Clear selection
5. 2 MB =
2 points
Clear selection
6. கணினி முறைமையில், ROM  குறித்து நிற்பது.
2 points
Clear selection
7. பின்வருவனவற்றுள் காந்தக் களஞ்சிய (magnetic storage) ஊடகம் எது?
2 points
Clear selection
8. பளிச்சீட்டுச் செலுத்தி ஒன்றின் கொள்ளளவூ 2 GB ஆகும். விம்பம் ஒன்றின் கொள்ளளவூ 1 MB எனின், ஆகக்கூடியது எத்தனை விமபங்களை இதில் களஞ்சியப்படுத்தலாம்?
2 points
Clear selection
9. பின்வரும் உள்ளீட்டு-வருவிளைவூத் துறை (I/O port) யாது?
2 points
Captionless Image
Clear selection
10. அன்னாசிப்பழம் ஒன்றின் விலை ரூபா 160 உம், மாம்பழம் ஒன்றின் விலை ரூபா 40 உம் ஆகும். அன்னாசிப்பழம் ஒன்று மற்றும் மாம்பழம் ஒன்றின் மொத்த விலை துவித வடிவில்.
2 points
Clear selection
11. ஒரு நூலகத் தகவல் முறைமையில் பயனர் ஒருவர் ஒரு புத்தகத்தின் தலைப்பை நுழைக்கும்போது தரவூத் தளத்தைத் தேடிய பின்னர் அதன் கிடைக்குமியல்பு காட்டப்படுகின்றது. பின்வருவனவற்றில் எது அம்முறைமையின் உள்ளீடு, முறைவழி, வருவிளைவூ ஆகியவற்றின் சரியான வரிசையைக் காட்டுகின்றது?
2 points
Clear selection
12. மைய முறைவழி அலகில் வெற்றிடக் குழாய்கள் திரான்சிஸ்ரர்களினாலும், பின்னர் திரான்சிஸ்ரர்கள் ஒன்றிணைந்த சுற்றுகளினாலும் பிரதியிடப்பட்டதன் விளைவூ யாது?
2 points
Clear selection
13. கணினியில் நிரந்தரமாகத் தரவூகளைத் தேக்கி வைப்பதற்கு பின்வருவனவற்றில் உகந்தது எது?
2 points
Clear selection
14. பின்வருவனவற்றுள் நினைவகங்களின் தரவூப்பெறுவழிக் கதி ஏறுவரிசையில் இடமிருந்து வலமாகக் காட்சிப்படுத்தப்படுவது எது?
2 points
Clear selection
வினாக்கள் 15 தொடக்கம் 18 வரையான வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தரவட்டவணையினைப் பயன்படுத்துக.
2 points
Captionless Image
Clear selection
16. இவ் அட்டவணையில் முதன்மைச்சாவியாக (primary key) அமையக்கூடியது எது?
2 points
Clear selection
17. இவ் அட்டவணையில் House எனும் புலத்தினது தரவூவகையாக (data type) அமையக்கூடியது எது?
2 points
Clear selection
18. பின்வருவனவற்றுள் தொடர்புநிலைத் தரவூத்தள அட்டவணையில் பயன்படுத்தப்படுகின்ற முதன்மைச்சாவி (primary key) பற்றிய கூற்றுக்களில் சரியானது எது?
2 points
Clear selection
19. பின்வருவனவற்றுள் பணிசெயல் முறைமை (operating system) ஒன்றினது பொதுவான செயற்பாடு எதுவாகும்?
2 points
Clear selection
20. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருள் ஒன்றில், ஆவணமொன்றில் பாடம் (text) ஒன்றினைப் பிரதிசெய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற படவூரு (icon) பின்வருவனவற்றுள் எது?
2 points
Captionless Image
Clear selection
பாடசாலை ஒன்றில் பரீட்சை ஒன்றுக்காக சில மாணவர்கள் பாடங்களுக்குப் பெற்ற புள்ளிகள் கீழே தரப்பட்ட விரிதாளில் தரப்படுகின்றது. வினாக்கள் 21 முதல் 23 வரை விடையளிப்பதற்குப் பின்வரும் தகவலைப் பயன்படுத்துக.
2 points
Captionless Image
Clear selection
22. அமலா பெற்ற சராசரிப் புள்ளிகளைப் பெறுவதற்கு கலம் F2 இல் எழுதப்படவேண்டிய சூத்திரம் யாது?
2 points
Clear selection
23. கணித பாடத்தில் உயர் புள்ளியினைப் பெற்ற மாணவரின் விபரத்தினைப் பெறுவதற்கு கலம் B6 இல் எழுதப்படவேண்டிய சூத்திரம் யாது?
2 points
Clear selection
24. பின்வருவனவற்றைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
25. பின்வருவனவற்றுள் எது ஓர் சுட்டும் சாதனமாகத் தொழிற்படுகின்றது?
2 points
Clear selection
26. வரியூரு ‘A’ இனது ASCII பெறுமதி 65 எனின், ‘D’ இனது ASCII பெறுமதி துவித வடிவில் எது?  
2 points
Clear selection
27. நுண்முறைவழியாக்கியினது கடிகாரவீதம் (clock rate) அளக்கப்படுவது பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
28. பின்வரும் தருக்கச்சுற்றினது வருவிளைவூ  இற்குச் சமவலுவூடைய பூலியன்கோவை எது?
2 points
Captionless Image
Clear selection
29. பின்வரும் மெய்யட்டவணையினைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
30. சொல்முறைவழிப்படுத்தி மென்பொருளில் உருவாக்கப்படக்கூடிய அட்டவணை தொடர்பான பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
2 points
Captionless Image
Clear selection
32. பின்வருவனவற்றுள் ஒலிக்கோப்பு யாது?
2 points
Clear selection
33.  கணினி முறைமையினது பௌதிகக்கூறு அழைக்கப்படுவது.
2 points
Clear selection
34. பின்வருவனவற்றுள் தரவுத்தள மென்பொருளுக்கு உதாரணம் எது?
2 points
Clear selection
35. பின்வருவனவற்றுள் எது ஓர் தரவூத்தள மென்பொருளாகும்?
2 points
Clear selection
36. இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருளில் படவில்லைக்காட்சியின்போது (slideshow) N எனும் சாவியினை அழுத்தும்போது ஏற்படுவது.
2 points
Clear selection
37. ஓர் சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் பாடம் ஒன்றினை நடுவில்க் (center) காட்சிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற குறுங்சாவிச் சேர்மானம் பின்வருவனவற்றுள் எது?
2 points
Clear selection
38. ஓர் விரிதாள் மென்பொருளில் பயன்படுத்தப்படுகின்ற பின்வரும் வரைபட வகை யாது?
2 points
Captionless Image
Clear selection
39. ஓர் மேசைமேல் கணினியில் பயன்படுத்தப்படுகின்ற கணினி வன்பொருள் கூறொன்று கீழே தரப்படுகின்றது. அக் கணினி வன்பொருளின் பெயர் யாது?
2 points
Captionless Image
Clear selection
40. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
2 points
Captionless Image
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy