8மணி இலவச தேர்வு தொகுப்பு- 7ஆம் வகுப்பு தமிழ் இயல்- 09
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
கண்ணதாசன் எழுதிய நூலின் பெயர்?

1 point
Clear selection
பொருத்துக
அ. சாந்தம் – 1. சிறப்பு
ஆ. மகத்துவம் – 2. உலகம்
இ. தாரணி – 3. கருணை
ஈ. இரக்கம் – 4. அமைதி

1 point
Clear selection
நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்ற உட்பொருள் கொண்ட கருத்தை மகளுக்குச் சொன்ன கதை என்னும் தலைப்பில் நூலாக எழுதியவர்?

1 point
Clear selection
காயிதே மில்லத் அவர்கள் எப்போது சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றினார்?


1 point
Clear selection
சே. பிருந்தா எழுதிய நூல்களுள் பொருந்தாது எது?


1 point
Clear selection
கீழ்கண்டவர்களுள் தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்?

1 point
Clear selection
காயிதே மில்லத்திற்கு பொருந்தாத ஒன்று?

1 point
Clear selection
காயிதே மில்லத் என்பது எம்மொழிச்சொல்?

1 point
Clear selection
இந்திய-சீனப் போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் யார்?

1 point
Clear selection
சினை என்பதன் பொருள்?

1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க... 
1.கண்ண தாசனின் சிறப்புப் பெயர் கவியரசு
2.கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

1 point
Clear selection
சாந்த குணம் உடையவர்கள் ………………… முழுவதையும் பெறுவர்.
1 point
Clear selection
கூடு கட்டத் தெரியாத பறவை…
1 point
Clear selection
காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ………………… என்பது பொருள்.
1 point
Clear selection
விடுதலைப்போராட்டத்தின்போது காயிதேமில்லத்………. இயக்கத்தில் கலந்துகொண்டார்.
1 point
Clear selection
காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ………………
1 point
Clear selection
 “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று வெளிப்படையாக கூறியவர் 
1 point
Clear selection
 “இது தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது” என்று கூறியவர் 
1 point
Clear selection
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ………
1 point
Clear selection
அடுக்குத் தொடரில் ஒரே சொல் …………………… முறை வரை அடுக்கி வரும்.
1 point
Clear selection
ஒரு பெயர்ச்சொல் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வரும்போது அது ___ ஆகிறது.
1 point
Clear selection
அடுக்குத் தொடர்  அமைந்த தொடர்
1 point
Clear selection
இரட்டை கிளவி  அமைந்த தொடர்
1 point
Clear selection
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ……
1 point
Clear selection
மழை சடசடவெனப் பெய்தது. இத்தொடரில் அமைந்துள்ளது …………
1 point
Clear selection
“இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்” என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர்
1 point
Clear selection
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் அவர்கள் திகழ்கிறார்” என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர்
1 point
Clear selection
காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் 
1 point
Clear selection
சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக காயிதே மில்லத் பணியாற்றிய காலம்
1 point
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் 
1 point
Clear selection
பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

1 point
Clear selection
சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது என்பது என்ன வகையான ஆகுபெயர்?

1 point
Clear selection
அடுக்குத் தொடர் எதன் காரணமாக தோன்றாது?

1 point
Clear selection
அடைமொழியாய் குறிப்புப் பொருளில் வருவது?


1 point
Clear selection
இனிப்பு தின்றான் என்பது எவ்வாகை ஆகுபெயர்?

1 point
Clear selection
பாய்மரக் கப்பல் என்னும் நூலை எழுதியவர்?

1 point
Clear selection
ஜமால் முகம்மது கல்லூரியை எங்கு தொடங்க காயிதே மில்லத் காரணமாக இருந்தார்?

1 point
Clear selection
பொருத்துக.
அ. தத்துவம் – 1. Sincerity
ஆ. நேர்மை – 2. Philosophy
இ. வாய்மை – 3. Preaching
ஈ. உபதேசம் – 4. Intergrity

1 point
Clear selection
Astronomy என்ற சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு?

1 point
Clear selection
Doctrine என்ற சொல்லின் தமிழ்மொழிபெயர்ப்பு?

1 point
Clear selection
சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத் தத்துவமும் சொன்னார் – இந்தத் தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது தலைவர்கள் அவர் என்றார்!” இதில் தாரணி என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

1 point
Clear selection
கண்ணதாசனுக்குப் பொருந்தாதது?


1 point
Clear selection
“ வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் – அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலைவனம்!” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

1 point
Clear selection
கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்?

1 point
Clear selection
வீட்டுக்கு வெள்ளை அடித்தான் – இத்தொடரில் பயின்று வந்துள்ள ஆகுபெயர்?

1 point
Clear selection
ஒத்துழையாமை இயக்க காலகட்டத்தில் காயிதே மில்லத் எங்கு பயின்று கொண்டிருந்தார்?

1 point
Clear selection
ஆட்சி மொழி பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட காயிதே மில்லத் கீழக்கண்ட எதனை உறுதியாக சொன்னார்?


1 point
Clear selection
ஃபரூக் கல்லூரியை எங்கு தொடங்க காயிதே மில்லத் காரணமாக இருந்தார்?

1 point
Clear selection
பாவண்ணனின் நூல்களுள் பொருந்தாது எது?


1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy