8 மணித்தேர்வு  --  Revision Test-2 (7th Std) 05-03-2024
Name: *
District: *
இரட்டை வழக்கு மொழியை, “உலக வழக்கு” எனக் கூறியவர் யார்?

1 point
Clear selection
பிரம்மபுத்திரா ஆற்றில் எந்த ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளம், ஜாதவ்பயோங்-யை காடு உருவாக்க தூண்டியது?

1 point
Clear selection
 திருக்குறளார் வீ.முனுசாமி-ன் எந்த நூலிலிருந்து “வாழ்விக்கும் கல்வி” என்ற பாடல் தொகுக்கப்பட்டது?

1 point
Clear selection
பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் யார்?

1 point
Clear selection
“பாஞ்சை வளம்” எனும் பாடலில், நாட்டின் வளத்தைக் கூறி விளையாடுவது எது?

1 point
Clear selection
‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள்
1 point
Clear selection
பாஞ்சாலங்குறிச்சியின் தண்ணீருக்குக் கூறப்பட்ட உவமை


1 point
Clear selection
இரா.பி.சேதுவின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்


1 point
Clear selection
நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் ……
1 point
Clear selection
பொருத்துக.
அ. வாரணம் – 1. குதிரை
ஆ. பரி – 2. பாக்கு
இ. சிங்காரம் – 3. யானை
ஈ. கமுகு – 4. அழகு

1 point
Clear selection
முத்துராமலிங்கத்தேவர் எப்போது பிறந்தார்?

1 point
Clear selection
எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது?

1 point
Clear selection
கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் ……………. எனப்படும்
1 point
Clear selection
அகநானூற்றின் 255-ஆவது பாடல் யாரால் பாடப்பட்டது?

1 point
Clear selection
திரிசொல் _____ நிலையில் வரும். 
1 point
Clear selection
கம்மியர்கள், சுண்ணாம்பையும், சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இம்முறையைப் பாராட்டியர் யார்?


1 point
Clear selection
பொருத்துக.
அ. அழுவம், வங்கம் – 1. இடை திரிசொல்
ஆ. இயல்பினான், பயின்றான் – 2. உரி திரிசொல்
இ. அன்ன, மான – 3. பெயர் திரிசொல்
ஈ. கூர், கழி – 4. வினை திரிசொல்


1 point
Clear selection
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ---------


1 point
Clear selection
பொருந்தாத இணையை தேர்ந்தெடுங்கள்
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
வந்தான் = வா – பகுதி வா ‘வ’ எனக் குறுகியது 
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் 'மலை’ யைக் குறிக்கும் சொல்
1 point
Clear selection
“பூமி”-யைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

1 point
Clear selection
சுரதா இயற்றிய நூல் அல்லாதது? 
1 point
Clear selection
பண்புள்ள விலங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறோம்.
1 point
Clear selection
யானைகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய …………….
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது
1 point
Clear selection
ஆய்தக்குறுக்கத்தின் மாத்திரையளவு

1 point
Clear selection
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு--------


1 point
Clear selection
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………
1 point
Clear selection
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவர் ……
1 point
Clear selection
மியா’ என்பது ஓர் அசைச்சொல். இச்சொல்லில் வரும் மி’யில் உள்ள இகரம் …..
1 point
Clear selection
ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம் எது?
1 point
Clear selection
சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை எவை?

1 point
Clear selection
 “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

1 point
Clear selection
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy