NMMS SAT SOCIAL ONLINE TEST 6
பாடப்பகுதி 

1. கண்டங்களை ஆராய்வோம் 
(வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பயிலும் பள்ளி  *
ஊர்  *
தாலுகா  *
மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. வட அமெரிக்காவை கண்டுபிடித்தவர்  *
1 point
2. "பனாமா நிலச்சந்தி" கீழ்கண்ட எந்த கண்டங்களை இணைகிறது  *
1 point
3. "மெக்கன்லீ" சிகரம் கீழ்கண்ட எந்த கண்டத்தில் அமைந்துள்ளது  *
1 point
4. "ராக்கி மலைத்தொடர்" கீழ் கண்ட எந்த கண்டத்தில் அமைந்துள்ளது  *
1 point
5. "சியாரர் மாட்ரே" என்று எந்த நாட்டில் உள்ள மலைத்தொடர் அழைக்கப்படுகிறது  *
1 point
6. பொருத்தமில்லாதது எது? *
1 point
7. எட்டு மாதங்களுக்கு மேல் "உறைந்த" நிலையில் காணப்படும் ஆறு எது  *
1 point
8. "கிரேண்ட் கேன்யான்" எனப்படும் பள்ளத்தாக்கினை உருவாக்கிய நதி எது  *
1 point
9.பொருந்தாதது எது? *
1 point
10. தவறான பொருத்தம் எது  *
1 point
11. தவறான பொருத்தம் எது  *
1 point
12. உலகின் மிகப்பெரிய "நன்னீர் ஏரி" எது  *
1 point
13. "பெரிய சேற்று ஆறு" எனப்படுவது  *
1 point
14. "டைகா" எனப்படுவது  *
1 point
15. தவறான பொருத்தம் எது  *
1 point
16. வட அமேரிக்கா கண்டத்தில் காடுகள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்களில் தவறானது எது  *
1 point
17. உலகின் "முதல் கோதுமை ஏற்றுமதியாளர்" *
1 point
18. உலகின் "சர்க்கரை கிண்ணம்" என அழைக்கப்படும் நாடு எது? *
1 point
19. சரியான பொருத்தம் யாது?
அ. பார்லி                      - மினசோட்டா 
ஆ. பருத்தி                   - டேக்சாஸ் 
இ. உருளை                  - வட டகோட்டா 
ஈ. சிட்ரஸ் பழங்கள் - லாரன்ஸ் பள்ளத்தாக்கு 
*
1 point
20. "கிராண்ட் பேங்க்" மீன்பிடி தளம் எங்கு அமைந்துள்ளது? *
1 point
21. "நியூ பவுண்டலாந்து தீவு" கீழ்கண்ட எந்த நாட்டில் அமைந்துள்ளது? *
1 point
22. கனடா நாட்டில் "தங்கம்" கிடைக்கும் இடம் எது? *
1 point
23. உலகின் "காகித"உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடு எது  *
1 point
24. "உருகும் பானை" என அழைக்கப்படும் நாடு எது? *
1 point
25. "பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை" கீழ்கண்ட எந்த இடங்களை இணைக்கிறது  *
1 point
26. உலகின் மிகப்பெரிய ரயில்வே முனையம் கீழ்கண்ட எங்கு அமைந்துள்ளது  *
1 point
28. "பனாமா கால்வாய்" எந்த கடல்களை இணைக்கிறது  *
1 point
28. "டிரான்ஸ் காண்டினென்டல்" என்ற ரயில் பாதை கீழ்கண்ட எந்த நாடுகளை இணைகிறது  *
1 point
29. "தென் கண்டம்" என அழைக்கப்படுவது  *
1 point
30. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் எது  *
1 point
31. ஆண்டஸ் மலைத்தொடரில் உள்ள மிக உயர்ந்த சிகரம் எது  *
1 point
32. "கடோபாஸி" எரிமலை எந்த கண்டத்தில் உள்ளது  *
1 point
33. பொருத்தமில்லாதது எது? *
1 point
34. உலகின் உயரமான "நீர்வீழ்ச்சி" எந்த கண்டத்தில் உள்ளது  *
1 point
35. கீழ்கண்ட நதிகளில் தொடர்பில்லாததது எது? *
1 point
36. "உலகின் நுரையீரல்" என அழைக்கப்படும் காடு எது  *
1 point
37. "கியூனைன்" எனும் மலேரியா மருந்து கீழ்கண்ட எந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது? *
1 point
38. "கோடாலி உடைப்பான்" என்ற சிறப்பு பெயர்கொண்ட மரம் எது  *
1 point
39. தென் அமெரிக்காவின் சிறப்பு பெற்ற விலங்கு எது  *
1 point
40. கடுமையான மாமிச உண்ணி மீன் எது? *
1 point
41. உலகின் சோளம் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முதன்மை நாடாக திகழ்வது எது  *
1 point
42. காபி உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாக விளங்குவது எது? *
1 point
43. உலகில் "சோடியம் நைட்ரேட்" படிவுகள் கிடைக்கும் ஒரே இடம்  *
1 point
44. உலகின் மிகப்பெரிய "தாமிர சுரங்கங்கள்" உள்ள நாடு எது  *
1 point
45. "பாக்சைட்" என்பது கீழ்கண்ட எந்த தனிமத்தின் மூலப்பொருள்  *
1 point
46. தவறான பொருத்தம் எது  *
1 point
47. "பிளாங்டன்" என்பது  *
1 point
48. "பைட்டா கலாலோ" துறைமுகம் கீழ்கண்ட எந்த நாட்டில் உள்ளது  *
1 point
49. ஐரோப்பியர்கள் மற்றும் கறுப்பர்களின் கலப்பின மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்  *
1 point
50. பொருத்தமில்லாதது எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy