TEST 19 CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
10 ஆம் வகுப்பு தமிழ் இயல் 7 8 9
Sign in to Google to save your progress. Learn more
சிவஞானம் அவர்களுக்கு தமிழக அரசு சென்னை தியாகராஜா நகரிலும் மற்றும் எந்த இடங்களில் இவருக்கு சிலை அமைந்துள்ளது?
1 point
Clear selection
சிவஞானம் அவர்களின் தாயார் பெயர் என்ன?
1 point
Clear selection
சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?
1 point
Clear selection
சென்னை வாகனத்தில் இருந்து பிரிந்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நபர் ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
1 point
Clear selection
இந்தியாவை விட்டு வெளியேறு என்று தீர்மானத்தை அகில இந்திய பேராயக் கட்சி ஒருமனதாக எப்போது நிறைவேற்றியது?
1 point
Clear selection
சிவஞானம் அவர்களின் தந்தையின் பெயர்-
1 point
Clear selection
தமிழரசு கழகத்தினை தொடங்கியவர் யார்?
1 point
Clear selection
கேரளா பகுதியை முடி ஆட்சியில் இருந்து மீட்க போராடியவர் யார்?
1 point
Clear selection
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
எனது போராட்டம் என்று தன் வரலாற்று நூலை எழுதியவர் யார்?
1 point
Clear selection
சிவஞானம் அவர்கள் எப்போது பிறந்தார்?
1 point
Clear selection
சிவஞானம் பிறந்த ஊர்
1 point
Clear selection
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க தக்க புனித நாள் எது?
1 point
Clear selection
இந்திய விடுதலை அடைந்த மாநிலங்களை மொழி வாரியாக பிரிக்கும் போது ஆந்திர தலைவர்கள் எந்த மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினார்?
1 point
Clear selection
சிவஞானப் அவர்களது கேள்வி ஞானத்தை பெருகியது யாருக்கு மிகுந்த பங்கு உண்டு?
1 point
Clear selection
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு எனும் நூல் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது?
1 point
Clear selection
எந்த ஆண்டு ஆந்திர அரசின் தலைநகரமாக ஆந்திரா நாட்டின் எல்லைக்குள்ளேயே அமையும் என உறுதியளிக்கப்பட்டது?
1 point
Clear selection
காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற அறப்போர் முறையில் எங்கு தொடங்கினார்?
1 point
Clear selection
இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானத்தை அகில இந்திய பேராயக் கட்சி எங்கு கூடி நிறைவேற்றியது?
1 point
Clear selection
வடக்கு எல்லைகளை தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச்செய்தவர் யார்?
1 point
Clear selection
சிவஞானம் அவர்கள் முதன்முதலில் ஈடுபட்ட கிளர்ச்சி எது!
1 point
Clear selection
சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொடுத்த போது நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் யார்?
1 point
Clear selection
காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற அறப்போர் முறையில் எந்த ஆண்டு தொடங்கினார்?
1 point
Clear selection
எந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த தமிழகத்தின் தென் நிலையாக மாறியது?
1 point
Clear selection
குமரிமாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் யார்?
1 point
Clear selection
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய நேசமணி இவ்வாறு அழைக்கப்பட்டார்?
1 point
Clear selection
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது?
1 point
Clear selection
மத்திய அரசின் மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
1 point
Clear selection
தலைமையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
காந்தி-இர்வின் ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டு எது?
1 point
Clear selection
நாகர்கோயில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் யார்?
1 point
Clear selection
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு எந்த பரிந்துரை எப்போது  வெளியானது?
1 point
Clear selection
சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை எந்த ஆண்டு தொடங்கினார்?
1 point
Clear selection
சென்னை தமிழருக்கே என்பது எப்போது உறுதியானது?
1 point
Clear selection
பேபிரஸ்தாலி எழுதப்பட்ட ஒரு அரிய கையெழுத்து சுவடி ஒன்று எங்கு கண்டெடுக்கப்பட்டது?
1 point
Clear selection
சிவஞானம் அவர்களே சிவஞானி என்று அழைத்தவர் யார்?
1 point
Clear selection
படாஸ்கர் ஆணையம் அமைக்கப்பட்டு இதுவரை உள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டது?
1 point
Clear selection
யாருடைய வருகைக்குப் பிறகு தெற்கெல்லை போராட்டம் வலுப்பெற்றது?
1 point
Clear selection
நேசமணி அவர்களின் நினைவு போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு எங்கு சிலை மண்டபம் அமைத்தது?
1 point
Clear selection
திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் கொண்டவர்-
1 point
Clear selection
இரண்டாம் இராசராச சோழனின் மெய்க் கீர்த்திகள் எத்தனை?
1 point
Clear selection
இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று எத்தனை வரிகளை கொண்டது?
1 point
Clear selection
கந்தா மணிமே கலை புனைந்தான் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்-
1 point
Clear selection
சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களை உடையது?
1 point
Clear selection
வண்ணமும் சுண்ணமும் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு தருக.
1 point
Clear selection
தென்னவன் சிறுமலையின்  வலப்பக்கம் வழியாக சென்றால் எந்த ஊர் அடையலாம்?
1 point
Clear selection
துகிர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
1 point
Clear selection
சுண்ணம் என்னும் சொல்லின் பொருள்-
1 point
Clear selection
தூசு என்னும் பொருள்
1 point
Clear selection
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் எந்த மரபை சார்ந்தவர்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy